தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Khuzaymah-439

 

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

தொழுகைக்குப் புறப்படும்போது விரல்களைக் கோர்ப்பதற்கு வந்துள்ள தடை.

439. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“உங்களில் ஒருவர் தனது வீட்டில் உளூச் செய்துகொண்டு, பின்னர் பள்ளிவாசலுக்கு வந்தால், அவர் திரும்பும் வரை தொழுகையிலேயே இருக்கிறார். எனவே, அவர் இவ்வாறு செய்ய வேண்டாம்” என்று அபுல்காஸிம் (நபி-ஸல்) அவர்கள் கூறிவிட்டு, தங்கள் விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.

(ibn-khuzaymah-439: 439)

بَابُ النَّهْيِ عَنِ التَّشْبِيكِ بَيْنَ الْأَصَابِعِ عِنْدَ الْخُرُوجِ إِلَى الصَّلَاةِ

نا عِمْرَانُ بْنُ مُوسَى الْقَزَّازُ، نا عَبْدُ الْوَارِثِ، نا إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ أَبُو الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فِي بَيْتِهِ ثُمَّ أَتَى الْمَسْجِدَ كَانَ فِي صَلَاةٍ حَتَّى يَرْجِعَ فَلَا يَقُلْ هَكَذَا، وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ»


Ibn-Khuzaymah-Tamil-.
Ibn-Khuzaymah-TamilMisc-.
Ibn-Khuzaymah-Shamila-439.
Ibn-Khuzaymah-Alamiah-.
Ibn-Khuzaymah-JawamiulKalim-.



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.