688.
نَحْوَهُ.
686.
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَصْبَحَ وَصَلَّى صَلَاةَ الصُّبْحِ، فَذَكَرَ نَحْوَهُ.
685.
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي دُبُرِ الصَّلَاةِ: «اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ رِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا، وَعِلْمًا نَافِعًا»
21925. ஸஃபீனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். கூட்டத்தில் சிலர் களைப்படையும் போது வாளையும், கேடயத்தையும், ஈட்டியையும் என்னிடம் தந்துவிடுவார்கள். இறுதியில் அதிகமான பொருட்களை நான் சுமந்து வர ஆரம்பித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “நீ ஸஃபீனா (கப்பல்) என்று கூறினார்கள்.
كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَكُلَّمَا أَعْيَا بَعْضُ الْقَوْمِ أَلْقَى عَلَيَّ سَيْفَهُ وَتُرْسَهُ وَرُمْحَهُ، حَتَّى حَمَلْتُ مِنْ ذَلِكَ شَيْئًا كَثِيرًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتَ سَفِينَةُ»
பாடம்:
ஒருவர் தனது அடிமையை உரிமை விடும்போது, பணிவிடை செய்ய வேண்டும் என நிபந்தனையிடுவது.
2526. ஸஃபீனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு ஸலமா (ரலி) அவர்கள், எனக்கு (அடிமைத்தனத்திலிருந்து) விடுதலை அளித்தார்கள்.
மேலும், “நான் வாழும் வரை நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும்” என்று என்னிடம் நிபந்தனையிட்டார்கள்.
«أَعْتَقَتْنِي أُمُّ سَلَمَةَ فَاشْتَرَطَتْ عَلَيَّ أَنْ أَخْدُمَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا عَاشَ»
பாடம்:
நிபந்தனையிட்டு அடிமையை உரிமை விடுவது.
3932. ஸஃபீனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஆரம்பத்தில் நபி-ஸல்-அவர்களின் மனைவியரில் ஒருவரான) உம்மு ஸலமா (ரலி) அவர்களின் அடிமையாக இருந்து வந்தேன். ஒரு தடவை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் என்னிடம், “நீ வாழும் வரை நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின்படி உன்னை உரிமை விடுகிறேன்” என்று கூறினார்கள்.
அதற்கு, “நீங்கள் இந்த நிபந்தனையை கூறாவிட்டாலும் நான் வாழும் வரை நபி (ஸல்) அவர்களை விட்டு பிரியமாட்டேன்” என்று கூறினேன். அவர்கள் அந்த நிபந்தனையை கூறியே என்னை உரிமை விட்டார்கள்.
كُنْتُ مَمْلُوكًا لِأُمِّ سَلَمَةَ فَقَالَتْ: أُعْتِقُكَ وَأَشْتَرِطُ عَلَيْكَ أَنْ تَخْدُمَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا عِشْتَ فَقُلْتُ: «وَإِنْ لَمْ تَشْتَرِطِي عَلَيَّ مَا فَارَقْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا عِشْتُ فَأَعْتَقَتْنِي، وَاشْتَرَطَتْ عَلَيَّ»
21924.
كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَانْتَهَيْنَا إِلَى وَادٍ قَالَ: فَجَعَلْتُ أَعْبُرُ النَّاسَ أَوْ أَحْمِلُهُمْ، قَالَ: فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا كُنْتَ الْيَوْمَ إِلَّا سَفِينَةً» أَوْ «مَا أَنْتَ إِلَّا سَفِينَةٌ» قِيلَ لِشَرِيكٍ: «هُوَ سَفِينَةُ مَوْلَى أُمِّ سَلَمَةَ»
1315.
«اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَعَمَلًا مُتَقَبَّلًا»
5121.
كُنتُ عِندَ ابن عُمَر, فَخَدِرَت رِجلُهُ، فَقُلتُ: يا أَبا عَبد الرَّحمَن, ما لِرَجلِكَ؟ قالَ: اجتَمَعَ عَصَبُها مِن هاهُنا- هَذا في حَديث زُهَيرٍ وحدَهُ- قالَ: قُلتُ: ادعُ أَحَبَّ النّاس إِلَيكَ، قالَ: يا مُحَمد، فَبَسَطَها.
சமீப விமர்சனங்கள்