Author: Abdul Hakkim

Tirmidhi-67

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

67.


سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُسْأَلُ عَنِ المَاءِ يَكُونُ فِي الفَلَاةِ مِنَ الأَرْضِ، وَمَا يَنُوبُهُ مِنَ السِّبَاعِ وَالدَّوَابِّ؟ قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ المَاءُ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلِ الخَبَثَ»،


Ibn-Majah-521

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

521. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தண்ணீரின் வாடை, சுவை, நிறம் ஆகியவற்றை மிகைத்து அதை மாற்றிவிடக் கூடியதைத் தவிர்த்து வேறு எதுவும் தண்ணீரை அசுத்தமாக்கிவிடாது.

அறிவிப்பவர்: அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி)


«إِنَّ الْمَاءَ لَا يُنَجِّسُهُ شَيْءٌ إِلَّا مَا غَلَبَ عَلَى رِيحِهِ وَطَعْمِهِ وَلَوْنِهِ»


Almujam-Alkabir-6592

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6592. மாபெரும் தர்மம் எதுவென்று உங்களுக்கு அறிவிக்கட்டுமா ?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டு “நீங்களே வாழ்வாதாரத்திற்கு ஒரே வழி என இருக்கும் நிலையில் உங்கள் பெண் பிள்ளை உங்களிடம் திருப்பி அனுப்பப்படும் போது அவளுக்கு செலவு செய்வதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷுராகா பின் மாலிக் பின் ஜுஃஷும் (ரலி)


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «أَلَا أُخْبِرُكَ بِأَعْظَمِ الصَّدَقَةِ، إِنَّ مِنْ أَعْظَمِ الصَّدَقَةِ أَجْرًا ابْنَتُكَ , مَرْدُودَةٌ إِلَيْكَ، لَيْسَ لَهَا كَاسِبٌ غَيْرُكَ»


Almujam-Alkabir-6591

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6591. மாபெரும் தர்மம் எதுவென்று உங்களுக்கு அறிவிக்கட்டுமா ?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டு “நீங்களே வாழ்வாதாரத்திற்கு ஒரே வழி என இருக்கும் நிலையில் உங்கள் பெண் பிள்ளை உங்களிடம் திருப்பி அனுப்பப்படும் போது அவளுக்கு செலவு செய்வதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷுராகா பின் மாலிக் பின் ஜுஃஷும் (ரலி)


«أَلَا أَدُلُّكَ عَلَى أَفْضَلِ الصَّدَقَةِ، ابْنَتُكَ مَرْدُودَةٌ إِلَيْكَ، لَيْسَ لَهَا كَاسِبٌ غَيْرُكَ»


Hakim-7345

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7345. மாபெரும் தர்மம் எதுவென்று உங்களுக்கு அறிவிக்கட்டுமா ?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டு “நீங்களே வாழ்வாதாரத்திற்கு ஒரே வழி என இருக்கும் நிலையில் உங்கள் பெண் பிள்ளை உங்களிடம் திருப்பி அனுப்பப்படும் போது அவளுக்கு செலவு செய்வதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷுராகா பின் மாலிக் பின் ஜுஃஷும் (ரலி)


«أَلَا أَدُلُّكَ عَلَى الصَّدَقَةِ أَوْ مِنْ أَعْظَمِ الصَّدَقَةِ ابْنَتُكَ مَرْدُودَةٌ عَلَيْكَ لَيْسَ لَهَا كَاسِبٌ غَيْرُكَ»


Musnad-Ahmad-17586

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

17586. மாபெரும் தர்மம் எதுவென்று உங்களுக்கு அறிவிக்கட்டுமா ?” என்று நபி (ஸல்) அவர்கள் ஷுராகா பின் ஜுஃஷும் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர், “ஆம்” (அறிவியுங்கள்) அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்களே வாழ்வாதாரத்திற்கு ஒரே வழி என இருக்கும் நிலையில் உங்கள் பெண் பிள்ளை உங்களிடம் திருப்பி அனுப்பப்படும் போது அவளுக்கு செலவு செய்வதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷுராகா பின் மாலிக் பின் ஜுஃஷும் (ரலி)


أَنَّهُ حَدَّثَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «يَا سُرَاقَةُ، أَلَا أَدُلُّكَ عَلَى أَعْظَمِ الصَّدَقَةِ أَوْ مِنْ أَعْظَمِ الصَّدَقَةِ؟» قَالَ: بَلَى يَا رَسُولَ اللَّهِ. قَالَ: «ابْنَتُكَ مَرْدُودَةٌ إِلَيْكَ، لَيْسَ لَهَا كَاسِبٌ غَيْرَكَ»


Ibn-Majah-3667

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3667. மாபெரும் தர்மம் எதுவென்று உங்களுக்கு அறிவிக்கட்டுமா ?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டு “நீங்களே வாழ்வாதாரத்திற்கு ஒரே வழி என இருக்கும் நிலையில் உங்கள் பெண் பிள்ளை உங்களிடம் திருப்பி அனுப்பப்படும் போது அவளுக்கு செலவு செய்வதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷுராகா பின் மாலிக் பின் ஜுஃஷும் (ரலி)


«أَلَا أَدُلُّكُمْ عَلَى أَفْضَلِ الصَّدَقَةِ؟ ابْنَتُكَ مَرْدُودَةً إِلَيْكَ، لَيْسَ لَهَا كَاسِبٌ غَيْرُكَ»


Musnad-Ahmad-17101

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

17101. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘எவரின் மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் எழுந்து தொழுங்கள்.

அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி)


«إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ – قَالَ يَزِيدُ – وَلَا لِحَيَاتِهِ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ تَعَالَى، فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَصَلُّوا»


Nasaayi-1462

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

சந்திரக் கிரகணம் ஏற்படும் போது தொழவேண்டும் என்று வந்துள்ள கட்டளை.

1462. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவரின் மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் எழுந்து தொழுங்கள்.

அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி)


«إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ عَزَّ وَجَلَّ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَصَلُّوا»


Next Page » « Previous Page