Author: Abdul Hakkim

Musannaf-Ibn-Abi-Shaybah-6872

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6872.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَقْرَأُ فِي وَتْرِهِ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ فَإِذَا سَلَّمَ قَالَ: سُبْحَانَكَ الْمَلِكُ الْقُدُّوسُ، ثَلَاثَ مَرَّاتٍ


Nasaayi-1735

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1735.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ»،


Nasaayi-1751

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1751.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَيَقُولُ بَعْدَ مَا يُسَلِّمُ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ» ثَلَاثَ مَرَّاتٍ يَرْفَعُ بِهَا صَوْتَهُ،


Nasaayi-1750

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1750.


أَنَّهُ كَانَ يُوتِرُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَيَقُولُ بَعْدَ مَا يُسَلِّمُ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ» ثَلَاثَ مَرَّاتٍ يَرْفَعُ بِهَا صَوْتَهُ


Nasaayi-1752

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1752. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (3 ரக்அத்) வித்ரு தொழுகையில் முதல் ரக்அத்தில் ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா (என்ற திருக்குர்ஆனின் 87 வது) அத்தியாயத்தையும், இரண்டாவது ரக்அத்தில் குல் யாஅய்யுஹல் காஃபிரூன் (என்ற 109 வது) அத்தியாயத்தையும், மூன்றாவது ரக்அத்தில் குல் ஹுவல்லாஹு அஹத் (என்ற 112 வது) அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தார்கள்.

தொழுகையை முடிக்கும்போது, மூன்று முறை சத்தமாக “ஸுப்ஹானல் மலிகில் குத்தூஸ்” (பொருள்: பேரரசனான, மகா தூய்மையான அல்லாஹ் குறைகளற்றவன்) என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி)


அபூஅப்துர்ரஹ்மான் (ஆகிய நஸாயீ இமாம்) கூறுகிறார்:

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூநுஐம் அவர்கள் எங்களுடைய பார்வையில் முஹம்மத் பின் உபைத், காஸிம் பின் யஸீத் ஆகியோரைவிட மிகவும் பலமானவர்.

எங்களுடைய பார்வையில் இந்த ஹதீஸை அறிவிக்கும் ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களின் மாணவர்களில் மிகவும் பலமானவர்கள் (வரிசை முறை-அல்லாஹ்வே மிக அறிந்தவன்) யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான், அவருக்குப் பிறகு அப்துல்லாஹ் பின் முபாரக், பிறகு வகீஃ பின் ஜர்ராஹ், பிறகு அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ, பிறகு அபூநுஐம், பிறகு அஸ்வத் ஆகியோர் ஆவார்கள்.

மேலும், ஸுபைத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஜரீர் பின் ஹாஸிம் அவர்கள்,

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، فَإِذَا أَرَادَ أَنْ يَنْصَرِفَ قَالَ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ» ثَلَاثًا يَرْفَعُ بِهَا صَوْتَهُ،


Hakim-1325

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1325.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكَبِّرُ عَلَى جَنَائِزِنَا أَرْبَعًا، وَيَقْرَأُ بِفَاتِحَةِ الْكِتَابِ فِي التَّكْبِيرَةِ الْأُولَى»


Musannaf-Ibn-Abi-Shaybah-11404

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஜனாஸா தொழுகையில் குர்ஆன் ஓதுதல் இல்லை என்று கூறுவோரின் ஆதாரம்.

11404. இப்னு உமர் (ரலி) அவர்கள் ஜனாஸா தொழுகையில் (அல்-ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓத மாட்டார்கள்.

அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்)


أَنَّ ابْنَ عُمَرَ كَانَ «لَا يَقْرَأُ فِي الصَّلَاةِ عَلَى الْمَيِّتِ»


Muwatta-Malik-611

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

611. இப்னு உமர் (ரலி) அவர்கள் ஜனாஸா தொழுகையில் (அல்-ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓத மாட்டார்கள்.

அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்)


أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ لاَ يَقْرَأُ فِي الصَّلاَةِ عَلَى الْجَنَازَةِ.


Sharh-Maanil-Aasaar-2206

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2206. ஹதீஸ் எண்-2205 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

இதில் “(அபுத்தர்தா (ரலி) அவர்களைப் போன்றே முதலில் ஃபஜ்ரின் முன் சுன்னத் தொழுதுவிட்டு பிறகு ஜமாஅத் தொழுகையில்) இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் சேர்ந்துக் கொள்வார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.


أَنَّهُ كَانَ يَفْعَلُ ذَلِكَ


Sharh-Maanil-Aasaar-2205

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

2205. ஃபஜ்ர் தொழுகைக்காக மக்கள் வரிசையில் நிற்கும் போது அபுத்தர்தா (ரலி) அவர்கள் பள்ளிக்குள் வந்தார்கள். பள்ளியின் ஓரத்தில் இரண்டு ரக்அத் தொழுதார்கள். அதன் பின் மக்களோடு சேர்ந்து அந்தத் தொழுகையில் கலந்து கொண்டார்கள்.

 


«أَنَّهُ كَانَ يَدْخُلُ الْمَسْجِدَ وَالنَّاسُ صُفُوفٌ فِي صَلَاةِ الْفَجْرِ , فَيُصَلِّي الرَّكْعَتَيْنِ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ , ثُمَّ يَدْخُلُ مَعَ الْقَوْمِ فِي الصَّلَاةِ»


Next Page » « Previous Page