தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4605

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தன் சொகுசு இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருக்கும் நிலையில், நான் கட்டளையிட்ட அல்லது தடுத்த ஒரு விஷயம் அவருக்கு கிடைக்கும்போது, (அதை புறக்கணித்து) “எங்களுக்கு இது தெரியாது. அல்லாஹ்வின் வேதத்தில் நாங்கள் எதைக் கண்டோமோ, அதையே நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுவதை நான் ஒருபோதும் காணக்கூடாது.

அறிவிப்பவர்: அபூராஃபிஃ (ரலி)

(அபூதாவூத்: 4605)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَا أُلْفِيَنَّ أَحَدَكُمْ مُتَّكِئًا عَلَى أَرِيكَتِهِ يَأْتِيهِ الْأَمْرُ مِنْ أَمْرِي مِمَّا أَمَرْتُ بِهِ أَوْ نَهَيْتُ عَنْهُ فَيَقُولُ لَا نَدْرِي مَا وَجَدْنَا فِي كِتَابِ اللَّهِ اتَّبَعْنَاهُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4605.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்-ஸுலைமான் பின் அஷ்அஸ்
(3. பலமானவர்)
.

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத் பின் ஹன்பல்
(2. மிகப் பலமானவர்);

3 . அப்துல்லாஹ் பின் முஹம்மத்-அல்குளாஈ (3. பலமானவர்).

4 . ஸுஃப்யான் பின் உயைனா-இப்னு உயைனா (2. மிகப் பலமானவர்).

5 . ஸாலிம் பின் அபூஉமய்யா-அபுன்னள்ர் (2. மிகப் பலமானவர்).

6 . உபைதுல்லாஹ் பின் அஸ்லம்-உபைதுல்லாஹ் பின் அபூராஃபிஃ (3. பலமானவர்).

7 . அஸ்லம் (ரலி)-அபூராஃபிஃ-அல்கிப்தீ (நபித்தோழர்).


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (7/ 8)
1172- وَسُئِلَ عَنْ حَدِيثِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لَا أُلْفِيَنَّ أَحَدَكُمْ مُتَّكِئًا عَلَى أَرِيكَتِهِ يَأْتِيهِ الْأَمْرُ مِنْ أَمْرِي مِمَّا أَمَرْتُ بِهِ أَوْ نَهَيْتُ عَنْهُ، فَيَقُولُ: لَا نَدْرِي مَا وَجَدْنَا فِي كِتَابِ اللَّهِ اتَّبَعْنَاهُ.
فَقَالَ: يَرْوِيهِ سَالِمٌ أَبُو النَّضْرِ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أبيه.
قَالَهُ أَبُو إِسْحَاقَ الْفَزَارِيُّ، عَنْ مَالِكٍ.
وَخَالَفَهُ عَبْدُ اللَّهِ بْنُ رَبِيعَةَ، فَرَوَاهُ عَنْ مَالِكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ.
وَخَالَفَهُمَا ابْنُ وَهْبٍ، فَرَوَاهُ عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ مُرْسَلًا.
وَاخْتُلِفَ عَنِ ابْنِ عُيَيْنَةَ، فَقَالَ الْحُمَيْدِيُّ عَنْهُ: عَنْ أَبِي النَّضْرِ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
وَقَالَ فِي آخِرِهِ: قَالَ سُفْيَانُ: وَكَانَ ابْنُ الْمُنْكَدِرِ حَدَّثَنَاهُ أَوَّلًا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا لِحَدِيثِ ابْنِ الْمُنْكَدِرِ أَحْفَظُ.
وَقَالَ يُوسُفُ الْقَطَّانُ: عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ وَحْدَهُ بِهَذَا الْإِسْنَادِ.
وَقَالَ نَصْرُ بْنُ عَلِيٍّ، عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنْ أَبِي النَّضْرِ أَوْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنِ ابْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ.
وَقَالَ حُمَيْدُ بْنُ الرَّبِيعِ: عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، وَأَبِي النَّضْرِ، عَنِ ابْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ.
وَقَالَ غَيْرُهُمْ: عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنْ أَبِي النَّضْرِ، عَنِ ابْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ.
وَرَوَاهُ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ مُوسَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ.
وَقَالَ اللَّيْثُ بْنُ سَعْدٍ: عَنْ أَبِي النَّضْرِ، عَنْ مُوسَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِي رَافِعٍ.
وَقَالَ عَمْرُو بْنُ الْحَارِثِ: عَنْ أَبِي النَّضْرِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
وَالصَّوَابُ قَوْلُ مَنْ قَالَ: عَنْ أَبِي النَّضْرِ، عَنِ ابْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ.

இந்தக் கருத்தில் அபூராஃபிஃ (ரலி) வழியாக வரும் செய்திகளின் பலவகையான அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இவற்றில் அபுன்னள்ர் —> உபைதுல்லாஹ் பின் அபூராஃபிஃ —> அபூராஃபிஃ (ரலி) —> நபி (ஸல்)  என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்தவர்களே சரியாக அறிவித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-1172)


2 . இந்தக் கருத்தில் அபூராஃபிஃ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • உபைதுல்லாஹ் பின் அபூராஃபிஃ —> அபூராஃபிஃ (ரலி)

பார்க்க: … அஹ்மத்-23861, இப்னு மாஜா-13, அபூதாவூத்-4605, திர்மிதீ-2663,


மேலும் பார்க்க: அபூதாவூத்-4604.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.