நபி (ஸல்) அவர்களிடம், “மக்களில் அதிகம் சோதனைக்குள்ளானோர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “நபிமார்கள்; பின்பு நல்லோர்கள்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(bazzar-9369: 9369)حَدَّثَنا يوسف بن موسى حدثنا جرير عن ليث عن مُجاهد عن أبي هريرة رَضِيَ اللهُ عَنْهُ ,
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سئل أي الناس أشد بلاء قال الأنبياء ثم الصالحون.
وهذا الحديثُ لاَ نَعْلَمُ رَوَاهُ عن مُجاهد عن أبي هريرة رَضِيَ اللهُ عَنْهُ , إلا ليث.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-9369.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34781-லைஸ் பின் அபூஸுலைம்-லைஸ் பின் அய்மன் என்பவர் பற்றி பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் விமர்சித்துள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவர் மூளைக்குழம்பிவிட்டார். இவரின் எந்த செய்திகள் சரியானவை எந்த செய்திகள் தவறானவை என பிரித்து அறியமுடியவில்லை எனவே இவர் கைவிடப்பட்டுவிட்டார் என்று கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/484, தக்ரீபுத் தஹ்தீப்-5721)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
4 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-9369 ,
மேலும் பார்க்க: அஹ்மத்-27079 .
சமீப விமர்சனங்கள்