ஃபாத்திமா பின்த் யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு பெண்குழுவினர் (நபி (ஸல்) அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டபோது) அவர்களை நலம் விசாரிக்க சென்றோம். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட காய்ச்சலின் வெப்பத்தின் காரணமாக (அதை தணிப்பதற்கு) அவர்களுக்கு நேராக தோலாலான தண்ணீர்ப்பை தொங்க விடப்பட்டிருந்து அதிலிருந்து தண்ணீர் சொட்டுசொட்டாக விழுந்துக் கொண்டிருந்தது.
நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தால் அவன் உங்களுக்கு நிவாரணம் அளிப்பானே! என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மக்களில் அதிகமாகச் சோதிக்கப்பட்டவர்கள் நபிமார்கள்; பிறகு அவர்களை அடுத்துள்ளவர்கள்; பிறகு அவர்களை அடுத்துள்ளவர்கள்; பிறகு அவர்களை அடுத்துள்ளவர்கள்” என்று கூறினார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 27079)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُصَيْنٍ، عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ حُذَيْفَةَ، عَنْ عَمَّتِهِ فَاطِمَةَ أَنَّهَا قَالَتْ:
أَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعُودُهُ فِي نِسَاءٍ، فَإِذَا سِقَاءٌ مُعَلَّقٌ نَحْوَهُ يَقْطُرُ مَاؤُهُ عَلَيْهِ مِنْ شِدَّةِ مَا يَجِدُ مِنْ حَرِّ الْحُمَّى، قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، لَوْ دَعَوْتَ اللَّهَ فَشَفَاكَ، فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ أَشَدِّ النَّاسِ بَلَاءً الْأَنْبِيَاءَ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-27079.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-26449.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-2350-அபூஉபைதா பின் ஹுதைஃபா பின் யமான் அவர்களைப் பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் அவர்கள், இவர் கூஃபாவைச் சேர்ந்த தாபிஈ என்றும் பலமானவர் என்றும் கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸிகாத் லிஇப்னி ஹிப்பான்-5/590, அஸ்ஸிகாத் லில்இஜ்லீ-1992)
- மேலும் இவரிடமிருந்து பத்துக்கு மேற்பட்டோர் அறிவித்துள்ளனர். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் மட்டும் தனித்து ஒருவரை பலமானவர் என்று கூறுவதற்கும், இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் இருவரும் ஒருவரை பலமானவர் என்று கூறுவதற்கும் வித்தியாசம் இல்லை என்போர் இவரை அறியப்படாதவர் என்றே முடிவு செய்வர். ஆனால் இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் அவர்களின் கருத்து இருக்கும் போது அதற்கு முக்கியத்துவம் உண்டு என்று சொல்வோர் இவரை பலமானவர் என்றே முடிவு செய்வர். - இவரை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் மக்பூல் தரத்தில் கூறியுள்ளார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-8292)
- இந்த செய்தியின் அறிவிப்பாளர்தொடர்களை கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், யூஸுப் பின் கத்தான் அவர்கள் ஹுஸைன் அவர்களுக்கும், அபூஉபைதாவிற்குமிடையில் கைஸமா பின் அப்துர்ரஹ்மானை கூறியுள்ளார். மற்றவர்கள் அவ்வாறு கூறவில்லை. ஹுஸைன் அவர்களுக்கும், அபூஉபைதாவிற்குமிடையில் கைஸமா பின் அப்துர்ரஹ்மான் கூறப்படாமல் வரும் மேற்கண்ட அறிவிப்பாளர்தொடர்களைப் போன்றவைகளே மிகவும் உண்மையானவை-சரியானவை என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-4087)
1 . இந்தக் கருத்தில் ஃபாத்திமா பின்த் யமான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் இஸ்ஹாக் பின் ராஹவைஹ்-2411 , 2412 , அஹ்மத்-27079 , குப்ரா நஸாயீ-7440 , 7454 , 7567 , அல்முஃஜமுல் கபீர்-626 , 627 , 629 , 630 , ஹாகிம்-8231 ,
2 . ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2398 .
3 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-4024 .
4 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2399 , முஸ்னத் பஸ்ஸார்-9369 ,
இன்ஷா அல்லாஹ் இந்த கருத்தில் உள்ள மற்ற செய்திகளின் தரம் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்