raavi-43581-இப்னு மாஜா இமாம்-முஹம்மத் பின் யஸீத் பின் மாஜா
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ இப்னு மாஜா இமாம். தரம்: பலமானவர். இமாம் இப்னுமாஜா முழுப்பெயர்: முஹம்மது இப்னு யஸீது அர்ரபீஃ அல்கஸ்வீனி (சுனன் இப்னுமாஜா ஹதீஸ் நூலைத் தொகுதத்தவர்) புனைப்பெயர்: அபு அப்துல்லாஹ் இப்னுமாஜா அல்ஹாஃபிழ் இயற்பெயர்: முஹம்மது தந்தை பெயர்: யஸீது பிறந்த ஊர்: கஸ்வீன் என்ற ஊரில் பிறந்தார். பிறப்பு: ஹிஜ்ரி 209ம் ஆண்டு. கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: இராக்கில் உள்ள கூஃபா,...
சமீப விமர்சனங்கள்