Category: திர்மிதீ

Tirmidhi

Tirmidhi-282

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

இரு ஸஜ்தாக்களுக்கு இடையே குத்துக்காலிட்டு அமர்வது வெறுப்புக்குரிய செயல்.

282. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அலீயே! எனக்கு எதை நான் விரும்புகின்றேனோ அதையே உமக்கும் விரும்புகின்றேன். எனக்கு எதை நான் வெறுக்கின்றேனோ அதையே உமக்கும் வெறுக்கின்றேன். நீர் இரு ஸஜ்தாக்களுக்கு இடையில் (கால்களை நட்டி வைத்து, பிட்டத்தை தரையில் வைத்து) குத்துக்காலிட்டு அமர வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அலீ (ரலி) வழியாக வரும் இந்தச் செய்தியை அபூஇஸ்ஹாக் —> ஹாரிஸ் அல்அஃவர் —> அலீ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் தான் நாம் அறிகிறோம்.

இதில் இடம்பெறும் ஹாரிஸ் அல்அஃவர் என்பவர் பலவீனமானவர் என அறிஞர்களில் சிலர் குறிப்பிட்டுள்ளனர். எனினும், பெரும்பாலான அறிஞர்கள் இந்தச் செய்தியின் அடிப்படையில் (குந்தியமர்ந்து-குத்துக்காலிட்டு) தொழுவதை வெறுக்கத்தக்கது (மக்ரூஹ்) எனக் கருதுகின்றனர்.

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் ஆயிஷா (ரலி), அனஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَلِيُّ، أُحِبُّ لَكَ مَا أُحِبُّ لِنَفْسِي، وَأَكْرَهُ لَكَ مَا أَكْرَهُ لِنَفْسِي، لَا تُقْعِ بَيْنَ السَّجْدَتَيْنِ»،


Tirmidhi-3896

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3896. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னுடைய தோழர்களில் எவரும் மற்றவரைப் பற்றிய (குறைபாடுகள் எதனையும்) என்னிடம் தெரிவிக்க வேண்டாம். ஏனெனில், நான் உங்களிடம் வரும்போது உங்கள் எவர் மீதும் எத்தகைய மனக்கசப்பும் இல்லாத (தூய்மையான) உள்ளத்துடனேயே வர விரும்புகிறேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


«لَا يُبَلِّغُنِي أَحَدٌ عَنْ أَحَدٍ مِنْ أَصْحَابِي شَيْئًا؛ فَإِنِّي أُحِبُّ أَنْ أَخْرُجَ إِلَيْهِمْ وَأَنَا سَلِيمُ الصَّدْرِ»


Tirmidhi-251

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

251.


سَكْتَتَانِ حَفِظْتُهُمَا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَنْكَرَ ذَلِكَ عِمْرَانُ بْنُ حُصَيْنٍ، وَقَالَ: حَفِظْنَا سَكْتَةً، فَكَتَبْنَا إِلَى أُبَيِّ بْنِ كَعْبٍ بِالمَدِينَةِ، فَكَتَبَ أُبَيٌّ: أَنْ حَفِظَ سَمُرَةُ، قَالَ سَعِيدٌ، فَقُلْنَا لِقَتَادَةَ: مَا هَاتَانِ السَّكْتَتَانِ؟ قَالَ: «إِذَا دَخَلَ فِي صَلَاتِهِ، وَإِذَا فَرَغَ مِنَ القِرَاءَةِ»، ثُمَّ قَالَ بَعْدَ ذَلِكَ: ” وَإِذَا قَرَأَ: {وَلَا الضَّالِّينَ} [الفاتحة: ٧] “، قَالَ: «وَكَانَ يُعْجِبُهُ إِذَا فَرَغَ مِنَ القِرَاءَةِ أَنْ يَسْكُتَ حَتَّى يَتَرَادَّ إِلَيْهِ نَفَسُهُ»،


Tirmidhi-250

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

250.


«إِذَا أَمَّنَ الإِمَامُ فَأَمِّنُوا، فَإِنَّهُ مَنْ وَافَقَ تَأْمِينُهُ تَأْمِينَ المَلَائِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ».


Tirmidhi-244

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

244.


سَمِعَنِي أَبِي وَأَنَا فِي الصَّلَاةِ، أَقُولُ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، فَقَالَ لِي: أَيْ بُنَيَّ مُحْدَثٌ إِيَّاكَ وَالحَدَثَ، قَالَ: وَلَمْ أَرَ أَحَدًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَبْغَضَ إِلَيْهِ الحَدَثُ فِي الإِسْلَامِ – يَعْنِي مِنْهُ – قَالَ: ” وَقَدْ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَعَ أَبِي بَكْرٍ، وَمَعَ عُمَرَ، وَمَعَ عُثْمَانَ، فَلَمْ أَسْمَعْ أَحَدًا مِنْهُمْ يَقُولُهَا، فَلَا تَقُلْهَا، إِذَا أَنْتَ صَلَّيْتَ فَقُلْ: {الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ} [الفاتحة: ٢] «.»


Tirmidhi-239

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

239.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَبَّرَ لِلصَّلَاةِ نَشَرَ أَصَابِعَهُ»


Tirmidhi-237

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

237.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَخَفِّ النَّاسِ صَلَاةً فِي تَمَامٍ»،


Tirmidhi-236

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

236.


«إِذَا أَمَّ أَحَدُكُمُ النَّاسَ فَلْيُخَفِّفْ، فَإِنَّ فِيهِمُ الصَّغِيرَ وَالكَبِيرَ، وَالضَّعِيفَ وَالمَرِيضَ، فَإِذَا صَلَّى وَحْدَهُ فَلْيُصَلِّ كَيْفَ شَاءَ»،


Tirmidhi-234

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

234.


أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَتْهُ، فَأَكَلَ مِنْهُ، ثُمَّ قَالَ: «قُومُوا فَلْنُصَلِّ بِكُمْ»، قَالَ أَنَسٌ: فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدْ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ، فَنَضَحْتُهُ بِالمَاءِ، فَقَامَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَفَفْتُ عَلَيْهِ أَنَا، وَاليَتِيمُ وَرَاءَهُ، وَالعَجُوزُ مِنْ وَرَائِنَا، فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ، ثُمَّ انْصَرَفَ، “


Next Page » « Previous Page