Category: திர்மிதீ

Tirmidhi-1454

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1454. வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு பெண் தொழுகைக்காக வெளியே சென்றார். அப்போது ஒரு மனிதர் அவரை எதிர்கொண்டு, அவரைப் பலவந்தமாகப் பிடித்துத் தன் தேவையைக் கழித்துக்கொண்டார் (பாலியல் வன்கொடுமை செய்தார்). அப்பெண் சத்தமிட்டவுடன் அவர் ஓடிவிட்டார்.

பிறகு வேறொரு மனிதர் அப்பெண்ணைக் கடந்து சென்றார். அப்பெண் (அவரைச் சுட்டிக்காட்டி), ‘அந்த மனிதர்தான் எனக்கு இன்னின்னவாறு செய்தார்’ என்று தனக்குள் கூறிக்கொண்டார். பின்னர் முஹாஜிரீன்கள் அடங்கிய ஒரு குழுவினர் அவரைக் கடந்து சென்றனர். அவர்களிடமும், ‘அந்த மனிதர்தான் எனக்கு இன்னின்னவாறு செய்தார்’ என்று கூறினார்.

உடனே அவர்கள் விரைந்து சென்று, அப்பெண் தன்னிடம் தவறாக நடந்தவர் என்று எண்ணிய அம்மனிதரைப் பிடித்து, அவரிடம் கொண்டு வந்தார்கள். அவர், ‘ஆம், இவர்தான்’ என்று கூறினார். எனவே அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள்.

அவருக்குக் கல்லெறிந்து தண்டனை வழங்குமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டபோது, அப்பெண்ணிடம் தவறு இழைத்த உண்மையான நபர் எழுந்து நின்று, ‘அல்லாஹ்வின் தூதரே! நான்தான் அவளிடம் தவறு இழைத்தவன்’ என்று கூறினார்.

எனவே நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், ‘நீ செல்லலாம், நிச்சயமாக அல்லாஹ் உன்னை மன்னித்துவிட்டான்’

أَنَّ امْرَأَةً خَرَجَتْ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُرِيدُ الصَّلَاةَ، فَتَلَقَّاهَا رَجُلٌ فَتَجَلَّلَهَا، فَقَضَى حَاجَتَهُ مِنْهَا، فَصَاحَتْ، فَانْطَلَقَ، وَمَرَّ عَلَيْهَا رَجُلٌ، فَقَالَتْ: إِنَّ ذَاكَ الرَّجُلَ فَعَلَ بِي كَذَا وَكَذَا، وَمَرَّتْ بِعِصَابَةٍ مِنَ المُهَاجِرِينَ، فَقَالَتْ: إِنَّ ذَاكَ الرَّجُلَ فَعَلَ بِي كَذَا وَكَذَا، فَانْطَلَقُوا، فَأَخَذُوا الرَّجُلَ الَّذِي ظَنَّتْ أَنَّهُ وَقَعَ عَلَيْهَا وَأَتَوْهَا، فَقَالَتْ: نَعَمْ هُوَ هَذَا، فَأَتَوْا بِهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا أَمَرَ بِهِ لِيُرْجَمَ قَامَ صَاحِبُهَا الَّذِي وَقَعَ عَلَيْهَا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَنَا صَاحِبُهَا، فَقَالَ لَهَا: «اذْهَبِي فَقَدْ غَفَرَ اللَّهُ لَكِ»، وَقَالَ لِلرَّجُلِ قَوْلًا حَسَنًا، وَقَالَ لِلرَّجُلِ الَّذِي وَقَعَ عَلَيْهَا: «ارْجُمُوهُ»، وَقَالَ: «لَقَدْ تَابَ تَوْبَةً لَوْ تَابَهَا أَهْلُ المَدِينَةِ لَقُبِلَ مِنْهُمْ»


Tirmidhi-330

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

330.


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَزَالُ أَحَدُكُمْ فِي صَلَاةٍ مَا دَامَ يَنْتَظِرُهَا، وَلَا تَزَالُ المَلَائِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي المَسْجِدِ، اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ، مَا لَمْ يُحْدِثْ»، فَقَالَ رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ: وَمَا الحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ؟ قَالَ: فُسَاءٌ أَوْ ضُرَاطٌ،


Tirmidhi-327

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

327.


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ، فَلَا تَأْتُوهَا وَأَنْتُمْ تَسْعَوْنَ، وَلَكِنْ ائْتُوهَا وَأَنْتُمْ تَمْشُونَ، وَعَلَيْكُمُ السَّكِينَةَ فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا»،


Tirmidhi-326

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

326.


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ: مَسْجِدِ الحَرَامِ، وَمَسْجِدِي هَذَا، وَمَسْجِدِ الأَقْصَى


Tirmidhi-323

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

323.


امْتَرَى رَجُلٌ مِنْ بَنِي خُدْرَةَ وَرَجُلٌ مِنْ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ فِي المَسْجِدِ الَّذِي أُسِّسَ عَلَى التَّقْوَى، فَقَالَ الخُدْرِيُّ: هُوَ مَسْجِدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ الآخَرُ: هُوَ مَسْجِدُ قُبَاءٍ، فَأَتَيَا  رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ فَقَالَ:«هُوَ هَذَا – يَعْنِي مَسْجِدَهُ – وَفِي ذَلِكَ خَيْرٌ كَثِيرٌ»،:


Tirmidhi-321

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

321.


«كُنَّا نَنَامُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي المَسْجِدِ وَنَحْنُ شَبَابٌ»،


Tirmidhi-319

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

319.


«مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا صَغِيرًا كَانَ أَوْ كَبِيرًا بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الجَنَّةِ»،


Next Page » « Previous Page