1 . என்னுடைய தோழர்கள் விண்மீன்களை (நட்சத்திரங்களை)ப் போன்றவர்கள்.
المنتخب من مسند عبد بن حميد ت صبحي السامرائي (ص250):
783 – أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ يُونُسَ، ثَنَا أَبُو شِهَابٍ، عَنْ حَمْزَةَ الْجَزَرِيِّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: «مَثَلُ أَصْحَابِي مَثَلُ النُّجُومِ يُهْتَدَى بِهِ فَأَيُّهُمْ أَخَذْتُمْ بِقَوْلِهِ اهْتَدَيْتُمْ»
“என் தோழர்களின் உதாரணம், பாதையை தெரிந்துக் கொள்வதற்காக இருக்கும் விண்மீன்களைப் போன்றது. எனவே, அவர்களில் எவரின் சொல்லை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் நேர்வழி அடைவீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்னத் அப்து பின் ஹுமைத்-783,
அறிவிப்பவர்: இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அப்து பின் ஹுமைத்
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் யூனுஸ்
3 . அபூஷிஹாப்-அப்துரப்பிஹ் பின் நாஃபிஃ
4 . ஹம்ஸா பின் மைமூன்-அல்ஜஸரீ, அன்னஸீபீ, அல்ஜுஅஃபீ
5 . நாஃபிஃ
6 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14176-ஹம்ஸா பின் மைமூன் என்பவர் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அபூஸுர்ஆ, அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்ற பலரும் இவரை மிக பலவீனமானவர் என்றும் முன்கருல் ஹதீஸ் என்றும் விமர்சித்துள்ளனர். - இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
ஆகியோர் இவர் ஹதீஸை இட்டுக்கட்டக்கூடியவர் என்றும் விமர்சித்துள்ளனர்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/210, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-3/262, தஹ்தீபுல் கமால்-7/323, அல்காஷிஃப்-2/318, தஹ்தீபுத் தஹ்தீப்-1/489, தக்ரீபுத் தஹ்தீப்-1/271)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
இந்தச் செய்தியின் கருத்து உமர் (ரலி), இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி), ஜாபிர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) ஆகியோர் வழியாக சில நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவை அனைத்திலும் ஸல்லாம் பின் ஸுலைம், அப்துர்ரஹீம் பின் ஸைத், அபூஸுஃப்யான், ஜுவைபிர், ஸுலைமான் பின் அபூகரீமா, பக்ர் பின் ஸஹ்ல், ஹம்ஸா-அபூஅலீ, ஜஅஃபர் பின் அப்துல்வாஹித் போன்ற பொய்யர்கள், பலவீனமானவர்கள் உள்ளனர் என்பதால் பெரும்பாலான ஹதீஸ்கலை அறிஞர்கள் இந்தச் செய்தியை மிக பலவீனமான செய்தி என்றே குறிப்பிட்டுள்ளனர்.
1 – وأخرجه عبد بن حميد في “المنتخب من المسند” ص [250، 251] ، رقم [783] ، وابن عدي في “الكامل” [2/ 785- 786] ، كلاهما من طريق أبي شهاب عن حمزة الجزري عن نافع عن ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال: “مثل أصحابي مثل النجوم يهتدي به فأيهم أخذتم بقوله اهتديتم“.
وذكره ابن عبد البر في “جامع بيان العلم” [2/ 924] ، معلقاً عن أبي شهاب بن وقال: وهذا إسناد لا يصح ولا يرويه عن نافع من يحتج به.
وقال ابن جزم في “الأحكام” [6/ 83] : فقد ظهر أن هذه الرواية لا تثبت أصلاً بل لا شك أنها مكذوبة لأن الله تعالى يقول في صفة نبيه صلى الله عليه وسلم: {وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى * إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى} [النجم: 3، 4] … ا. هـ.
ومن طريق عبد بن حميد أخرجه الحافظ ابن حجر في “تخريج أحديث المختصر” [1/ 145] ، وقال: هذا حديث غريب.
وذكره ابن عبد البر في كتاب بيان العلم عن أبي شهاب بسنده وقال: هذا إسناد ضعيف الراوي له عن نافع لا يحتج به.
قلت: هو متفق على تركه بل قال ابن عدي: إنه يضع ا. هـ.
2 – وأخرجه ابن عدي في “الكامل” [3/ 1057] ، والبيهقي في “المدخل” [151] ، وابن عساكر [6/ 5- تهذيب] ، من طريق نعيم بن حماد ثنا عبد الرحيم بن زيد العمي عن أبيه عن سعيد بن المسيب عن عمر قال: قال رسول الله صلى الله عليه وسلم: “سألت ربي عما يختلف فيه أصحابي من بعدي فقال: يا محمد إن أصحابك عندي بمنزلة النجوم بعضها أضوأ من بعض فمن أخذ بشيء مما اختلفوا فيه فهو عندي على هذا“.
قال الحافظ في “تخريج أحاديث المختصر” [1/ 147] ، هذا حديث غريب … وزيد العمي بفتح المهملة وتشديد الميم وابنه أضعف منه، وقد سئل البزار عن هذا الحديث فقال: لا يصح هذا الكلام عن النبي صلى الله عليه وسلم وقد رواه عبد الرحيم مرة أخرى فقال عن أبيه عن ابن عمر … ا. هـ.
3 – وأخرجه البيهقي في “المدخل” [152] ، والخطيب في “الكفاية” ص [48] ، من طريق جويبر عن الضحاك عن ابن عباس بلفظ: “إن أصحابي بمنزلة النجوم في السماء فأيها أخذتم به اهتديتم“.
قال الحافظ في “تخريج المختصر” [1/ 146] ، وجويبر ضعيف جداً والضحاك لم يلق ابن عباس.
4 – وأخرجه البيهقي في “المدخل” أيضاً 0153] ، من طريق جويبر عن جواب بن عبد الله عن النبي صلى الله عليه وسلم وهو مرسل أو معضل كما قال الحافظ.
5 – وأخرجه القضاعي في “مسند الشهاب” [1346] ، من طريق جعفر ابن عبد الواحد قال: قال لنا وهب بن جرير بن حازم عن أبيه عن الأعمش عن أبي صالح عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال: “مثل أصحابي مثل النجوم من اقتدى بشيء منها اهتدى“.
وجعفر بن عبد الواحد كذاب، كذبه غير واحد.
فذكره برهان الدين الحلبي في كتابه “الكشف الحثيث عمن رمى بوضع الحديث” ص [127] ، رقم [197] ، وقال: قال الدارقطني: يضع الحديث، وساق له ابن عدي أحاديث وقال: كلها بواطيل وبعضها سرقة من قوم انتهى،
ونقل ابن الجوزي عن ابن عدي أنه منهم، بوضع الحديث ذكر ذلك في غير مكان من الموضوعات.
…
6 – المدخل إلى السنن الكبرى – البيهقي – ت الأعظمي (ص162):
152 – أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ، وَأَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ الْحَسَنِ ، قَالَا: ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ ، ثنا بَكْرُ بْنُ سَهْلٍ الدِّمْيَاطِيُّ، ثنا عَمْرُو بْنُ هَاشِمٍ الْبَيْرُوتِيُّ، ثنا سُلَيْمَانُ بْنُ أَبِي كَرِيمَةَ، عَنْ جُوَيْبِرٍ، عَنِ الضَّحَّاكِ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «مَهْمَا أُوتِيتُمْ مِنْ كِتَابِ اللَّهِ فَالْعَمَلُ بِهِ ، لَا عُذْرَ لِأَحَدٍ فِي تَرْكِهِ ، فَإِنْ لَمْ يَكُنْ فِي كِتَابِ اللَّهِ ، فَسُنَّةٌ مِنِّي مَاضِيَةٌ ، فَإِنْ لَمْ يَكُنْ سُنَّتِي ، فَمَا قَالَ أَصْحَابِي ، إِنَّ أَصْحَابِي بِمَنْزِلَةِ النُّجُومِ فِي السَّمَاءِ فَأَيُّمَا أَخَذْتُمْ بِهِ اهْتَدَيْتُمْ ، وَاخْتِلَافُ أَصْحَابِي لَكُمْ رَحْمَةٌ»
…
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-பக்ர் பின் ஸஹ்ல், ராவீ-ஸுலைமான் பின் அபூகரீமா, ராவீ-ஜுவைபிர் …
7 – الإحكام في أصول الأحكام – ابن حزم (6/ 82):
وأما الرواية أصحابي كالنجوم فرواية ساقطة وهذا حديث حدثنيه
قال أبو محمد أبو سفيان ضعيف والحارث بن غصين هذا هو أبو وهب الثقفي وسلام بن سليمان يروي الأحاديث الموضوعة وهذا منها بلا شك فهذا رواية ساقطة من طريق ضعيف إسنادها
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராகிய அபூ ஸுஃப்யான் என்பார் பலவீனமானவர். ஸல்லாம் பின் ஸுலைம் என்பவர் நிறைய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவிப்பவராவார். இந்த ஹதீஸும் அத்தகைய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களில் ஒன்றாகும் என்று இதை பதிவு செய்த இமாம் இப்னு ஹஸ்ம் பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 456
வயது: 72
அவர்களே குறிப்பிடுகிறார்கள்.
(நூல்: அல்இஹ்காம், பாகம்: 6, பக்கம்: 82)
2 . ஸகாத் கடமையாகும் அளவு.
அல்அம்வால்-அபூஉபைத்-934 .
الأموال للقاسم بن سلام (ص: 447)
بَابُ فَرْضِ صَدَقَةِ الْإِبِلِ وَمَا فِيهَا مِنَ السُّنَنِ
934 – قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا حَبِيبُ بْنُ أَبِي حَبِيبٍ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ هَرِمٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْأَنْصَارِيُّ، قَالَ: لَمَّا اسْتُخْلِفَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ أَرْسَلَ إِلَى الْمَدِينَةِ يَلْتَمِسُ كِتَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّدَقَاتِ، وَكِتَابَ عُمَرَ بْنِ الْخَطَّابِ، فَوَجَدَ عِنْدَ آلِ عَمْرِو بْنِ حَزْمٍ كِتَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَمْرِو بْنِ حَزْمٍ فِي الصَّدَقَاتِ، وَوَجَدَ عِنْدَ آلِ عُمَرَ كِتَابَ عُمَرَ فِي الصَّدَقَاتِ مِثْلَ كِتَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. قَالَ: فَنُسِخَا لَهُ. قَالَ: فَحَدَّثَنِي عَمْرُو بْنُ هَرِمٍ أَنَّهُ طَلَبَ إِلَى مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنْ يَنْسَخَهُ مَا فِي ذَيْنِكَ الْكِتَابَيْنِ، فَنَسَخَ لَهُ مَا فِي هَذَا الْكِتَابِ مِنْ صَدَقَةِ الْإِبِلِ، وَالْبَقَرِ، وَالْغَنَمِ، وَالذَّهَبِ، وَالْوَرِقِ، وَالتَّمْرِ – أَوِ الثَّمَرِ – وَالْحَبِّ، وَالزَّبِيبِ، أَنَّ «الْإِبِلَ لَيْسَ فِيهَا شَيْءٌ حَتَّى تَبْلُغَ خَمْسًا، فَإِذَا بَلَغَتْ خَمْسًا فَفِيهَا شَاةٌ، حَتَّى تَبْلُغَ تِسْعًا، فَإِذَا زَادَتْ وَاحِدَةً فَفِيهَا شَاتَانِ، إِلَى أَنْ تَبْلُغَ أَرْبَعَ عَشْرَةَ، فَإِذَا زَادَتْ وَاحِدَةً فَفِيهَا ثَلَاثُ شِيَاهٍ، إِلَى أَنْ تَبْلُغَ تِسْعَ عَشْرَةَ، فَإِذَا زَادَتْ وَاحِدَةً فَفِيهَا أَرْبَعُ شِيَاهٍ، إِلَى أَنْ تَبْلُغَ أَرْبَعًا وَعِشْرِينَ، فَإِذَا صَارَتْ خَمْسًا وَعِشْرِينَ فَفِيهَا بِنْتُ مَخَاضٍ، فَإِنْ لَمْ تُوجَدْ فِي الْإِبِلِ بِنْتُ مَخَاضٍ، فَابْنُ لَبُونٍ ذَكَرٌ، إِلَى أَنْ تَبْلُغَ خَمْسًا وَثَلَاثِينَ، فَإِذَا زَادَتْ عَلَى خَمْسٍ وَثَلَاثِينَ وَاحِدَةً فَفِيهَا بِنْتُ لَبُونٍ، إِلَى أَنْ تَبْلُغَ خَمْسًا وَأَرْبَعِينَ، فَإِذَا زَادَتْ عَلَى خَمْسٍ وَأَرْبَعِينَ وَاحِدَةً فَفِيهَا حِقَّةٌ طَرُوقَةُ الْفَحْلِ إِلَى أَنْ تَبْلُغَ سِتِّينَ، فَإِذَا زَادَتْ وَاحِدَةً فَفِيهَا جَذَعَةٌ، إِلَى أَنْ تَبْلُغَ خَمْسًا وَسَبْعِينَ، فَإِذَا زَادَتْ وَاحِدَةً فَفِيهَا ابْنَتَا لَبُونٍ، إِلَى أَنْ تَبْلُغَ تِسْعِينَ، فَإِذَا زَادَتْ وَاحِدَةً فَفِيهَا حِقَّتَانِ طَرُوقَتَا الْفَحْلِ إِلَى أَنْ تَبْلُغَ عِشْرِينَ وَمِائَةً، فَإِذَا بَلَغَتِ الْإِبِلُ عِشْرِينَ وَمِائَةً، فَلَيْسَ فِيمَا دُونَ الْعَشْرِ شَيْءٌ، فَإِذَا بَلَغَتْ ثَلَاثِينَ وَمِائَةً فَفِيهَا ابْنَتَا لَبُونٍ وَحِقَّةٌ، إِلَى أَنْ تَبْلُغَ أَرْبَعِينَ وَمِائَةً، فَإِذَا كَانَتْ أَرْبَعِينَ وَمِائَةً فَفِيهَا حِقَّتَانِ وَبِنْتُ لَبُونٍ، إِلَى أَنْ تَبْلُغَ خَمْسِينَ وَمِائَةً، فَإِذَا كَانَتْ خَمْسِينَ وَمِائَةً فَفِيهَا ثَلَاثُ حِقَاقٍ، إِلَى أَنْ تَبْلُغَ سِتِّينَ وَمِائَةً، فَإِذَا بَلَغَتْ سِتِّينَ وَمِائَةً فَفِيهَا أَرْبَعُ بَنَاتِ لَبُونٍ، إِلَى أَنْ تَبْلُغَ سَبْعِينَ وَمِائَةً، فَإِذَا بَلَغَتْ سَبْعِينَ وَمِائَةً فَفِيهَا ثَلَاثُ بَنَاتِ لَبُونٍ وَحِقَّةٌ، إِلَى أَنْ تَبْلُغَ ثَمَانِينَ وَمِائَةً، فَإِذَا بَلَغَتْ ثَمَانِينَ وَمِائَةً فَفِيهَا حِقَّتَانِ وَبِنْتَا لَبُونٍ، إِلَى أَنْ تَبْلُغَ تِسْعِينَ وَمِائَةً، فَإِذَا بَلَغَتْ تِسْعِينَ وَمِائَةً فَفِيهَا ثَلَاثُ حِقَاقٍ وَبِنْتُ لَبُونٍ، إِلَى أَنْ تَبْلُغَ مِائَتَيْنِ، فَإِذَا بَلَغَتْ مِائَتَيْنِ فَفِيهَا خَمْسُ بَنَاتِ لَبُونٍ أَوْ أَرْبَعُ حِقَاقٍ، إِلَى أَنْ تَبْلُغَ عَشْرًا وَمِائَتَيْنِ، فَإِذَا بَلَغَتْ عَشْرًا وَمِائَتَيْنِ فَفِيهَا أَرْبَعُ بَنَاتِ لَبُونٍ وَحِقَّةٌ، إِلَى أَنْ تَبْلُغَ عِشْرِينَ وَمِائَتَيْنِ، فَإِذَا بَلَغَتْ عِشْرِينَ وَمِائَتَيْنِ فَفِيهَا ثَلَاثُ بَنَاتِ لَبُونٍ وَحِقَّتَانِ، إِلَى أَنْ تَبْلُغَ ثَلَاثِينَ وَمِائَتَيْنِ، فَإِذَا بَلَغَتْ ثَلَاثِينَ وَمِائَتَيْنِ فَفِيهَا ثَلَاثُ حِقَاقٍ وَبِنْتَا لَبُونٍ، إِلَى أَنْ تَبْلُغَ أَرْبَعِينَ وَمِائَتَيْنِ، فَإِذَا بَلَغَتْ أَرْبَعِينَ وَمِائَتَيْنِ فَفِيهَا سِتُّ بَنَاتِ لَبُونٍ، أَوْ أَرْبَعُ حِقَاقٍ وَبِنْتُ لَبُونٍ، إِلَى أَنْ تَبْلُغَ خَمْسِينَ وَمِائَتَيْنِ، فَإِذَا بَلَغَتْ خَمْسِينَ وَمِائَتَيْنِ فَفِيهَا خَمْسُ حِقَاقٍ أَوْ خَمْسُ بَنَاتِ لَبُونٍ وَحِقَّةٌ، إِلَى أَنْ تَبْلُغَ سِتِّينَ وَمِائَتَيْنِ، فَإِذَا بَلَغَتْ سِتِّينَ وَمِائَتَيْنِ فَفِيهَا أَرْبَعُ بَنَاتِ لَبُونٍ وَحِقَّتَانِ وَثَلَاثُ بَنَاتِ لَبُونٍ، إِلَى أَنْ تَبْلُغَ ثَمَانِينَ وَمِائَتَيْنِ، فَإِذَا بَلَغَتْ ثَمَانِينَ وَمِائَتَيْنِ فَفِيهَا سَبْعُ بَنَاتِ لَبُونٍ، أَوْ أَرْبَعُ حِقَاقٍ وَبِنْتَا لَبُونٍ، إِلَى أَنْ تَبْلُغَ تِسْعِينَ وَمِائَتَيْنِ، فَإِذَا بَلَغَتْ تِسْعِينَ وَمِائَتَيْنِ فَفِيهَا سِتُّ بَنَاتِ لَبُونٍ وَحِقَّةٌ، أَوْ خَمْسُ حِقَاقٍ وَبِنْتُ لَبُونٍ، إِلَى أَنْ تَبْلُغَ ثَلَاثَمِائَةٍ، فَإِذَا بَلَغَتْ ثَلَاثَمِائَةٍ فَفِيهَا سِتُّ حِقَاقٍ، أَوْ خَمْسُ بَنَاتِ لَبُونٍ وَحِقَّتَانِ، وَمِنْ أَيِّ هَاتَيْنِ السِّنِينَ شَاءَ أَنْ يَأْخُذَ الْمُصَدِّقُ أَخَذَ، فَإِذَا زَادَتِ الْإِبِلُ عَلَى ثَلَاثِمِائَةٍ، فَفِي كُلِّ خَمْسِينَ حِقَّةٌ، وَفِي كُلِّ أَرْبَعِينَ بِنْتُ لَبُونٍ»
قَالَ أَبُو عُبَيْدٍ: ثُمَّ ذَكَرَ سَائِرَ أَنْوَاعِ الصَّدَقَةِ فِي هَذَا الْحَدِيثِ، وَسَتَأْتَيِ فِي مَوَاضِعِهَا إِنْ شَاءَ اللَّهُ.
935 – قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَسْوَدِ، عَنْ ابْنِ لَهِيعَةَ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ الْأَيْلِيِّ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: هَذِهِ نُسْخَةُ كِتَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّدَقَاتِ. قَالَ: وَكَانَتْ عِنْدَ آلِ عُمَرَ بْنِ الْخَطَّابِ. قَالَ ابْنُ شِهَابٍ: أَقْرَأَنِيهَا سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، وَهَذَا كِتَابُ تَفْسِيرِهَا: أَلَّا يُؤْخَذَ فِي شَيْءٍ مِنَ الْإِبِلِ الصَّدَقَةُ حَتَّى تَبْلُغَ خَمْسَ ذَوْدٍ، فَإِذَا بَلَغَتْ خَمْسًا فَفِيهَا شَاةٌ. ثُمَّ ذَكَرَ مِثْلَ حَدِيثِ يَزِيدَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي حَبِيبٍ، لَمْ يَخْتَلِفَا فِي شَيْءٍ إِلَّا فِيمَا زَادَ عَلَى عِشْرِينَ وَمِائَةٍ، فَإِنَّ فِي حَدِيثِ ابْنِ شِهَابٍ: قَالَ: فَإِذَا كَانَتْ إِحْدَى وَعِشْرِينَ وَمِائَةً فَفِيهَا ثَلَاثُ بَنَاتِ لَبُونٍ، إِلَى ثَلَاثِينَ وَمِائَةٍ. وَفِي حَدِيثِ حَبِيبٍ أَنَّهُ لَيْسَ فِيمَا زَادَ عَلَى عِشْرِينَ وَمِائَةٍ شَيْءٌ حَتَّى تَبْلُغَ ثَلَاثِينَ وَمِائَةً. ثُمَّ يَلْتَقِي الْحِسَابَانِ فِي الْحَدِيثَيْنِ جَمِيعًا، فَلَا يَخْتَلِفَانِ إِلَى الْمِائَتَيْنِ، ثُمَّ لَيْسَ فِي حَدِيثِ ابْنِ شِهَابٍ حِسَابٌ بَعْدَ الْمِائَتَيْنِ، إِلَّا أَنَّهُ قَالَ حِينَ بَلَغَهَا: فَمَا زَادَ عَلَى الْمِائَتَيْنِ أُخِذَ مِنْهَا بِحِسَابِ مَا كَتَبْنَا.
936 – قَالَ: وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ، عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، بِمِثْلِ هَذِهِ النُّسْخَةِ وَالْقِصَّةِ.
937 – قَالَ: وَحَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُلَيْمَانَ بْنِ كَثِيرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ – قَالَ أَبُو عُبَيْدٍ: أَحْسِبُهُ عَنْ أَبِيهِ – بِمِثْلِ ذَلِكَ أَيْضًا أَوْ نَحْوِهِ.
938 – قَالَ أَبُو عُبَيْدٍ: وَكَانَ عَبَّادُ بْنُ الْعَوَّامِ يُحَدِّثُ بِهَذَا الْحَدِيثِ عَنْ سُفْيَانَ بْنِ حُسَيْنٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ حُدِّثْتُ بِذَلِكَ عَنْهُ،
939 – قَالَ: وَحَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَعْطَانِي عُثْمَانُ بْنُ عُثْمَانَ كِتَابًا كَتَبَ بِهِ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ إِلَى مُحَمَّدِ بْنِ هِشَامٍ وَهُوَ عَامِلٌ عَلَى أَهْلِ مَكَّةَ قَالَ: وَهُوَ زَعَمُوا الْكِتَابُ الَّذِي كَتَبَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَمْرِو بْنِ حَزْمٍ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، هَذَا فَرْضُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرِيضَةَ الْغَنَمِ وَالْإِبِلِ، ثُمَّ ذَكَرَ مِثْلَ ذَلِكَ أَيْضًا فِي الْإِبِلِ، إِلَّا أَنَّهُ لَمْ يَزِدْ فِي حِسَابِهَا عَلَى عِشْرِينَ وَمِائَةٍ، وَقَالَ: فَإِذَا كَانَتْ أَكْثَرَ مِنْ عِشْرِينَ وَمِائَةٍ فَفِي كُلِّ خَمْسِينَ حِقَّةٌ.
940 – قَالَ: وَحَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، أَنَّ أَبَا بَكْرِ بْنَ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ كَتَبَ إِلَيْهِ بِكِتَابٍ نَسَخَهُ أَبُو بَكْرِ بْنُ عُبَيْدِ اللَّهِ مِنْ صَحِيفَةٍ وَجَدَهَا مَرْبُوطَةً بِقُرَابِ عُمَرَ بْنِ الْخَطَّابِ. ثُمَّ ذَكَرَ مِثْلَ ذَلِكَ أَيْضًا فِي صَدَقَةِ الْإِبِلِ، وَلَمْ يَزِدْ فِي حِسَابِهَا عَلَى عِشْرِينَ وَمِائَةٍ، إِلَّا أَنَّهُ قَالَ: فَمَا زَادَ عَلَى عِشْرِينَ وَمِائَةٍ فَفِي كُلِّ أَرْبَعِينَ بِنْتُ لَبُونٍ، وَفِي كُلِّ خَمْسِينَ حِقَّةٌ.
941 – قَالَ: وَحَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بُكَيْرٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ، عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، قَالَ: هَذَا كِتَابُ الصَّدَقَةِ: فِي أَرْبَعٍ وَعِشْرِينَ مِنَ الْإِبِلِ فَمَا دُونَهَا الْغَنَمُ، فِي كُلِّ خَمْسٍ شَاةٌ. ثُمَّ ذَكَرَ مِثْلَ ذَلِكَ أَيْضًا، وَقَالَ: قَالَ اللَّيْثُ: حَدَّثَنِي نَافِعٌ أَنَّ هَذِهِ نُسْخَةُ كِتَابِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، وَكَانَتْ مَقْرُونَةً مَعَ وَصِيَّتِهِ. وَقَالَ اللَّيْثُ: وَأَخْبَرَنِي نَافِعٌ أَنَّهُ عَرْضَهَا عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ مَرَّاتٍ.
942 – قَالَ: وَحَدَّثَنِي يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بُكَيْرٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، قَالَ: قَرَأْتُ كِتَابَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فِي الصَّدَقَةِ، فَإِذَا فِيهِ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ. هَذَا كِتَابُ الصَّدَقَةِ: فِي أَرْبَعٍ وَعِشْرِينَ مِنَ الْإِبِلِ فِي كُلِّ خَمْسٍ شَاةٌ. ثُمَّ ذَكَرَ مِثْلَ ذَلِكَ أَيْضًا.
943 – قَالَ: وَحَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، وَمُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، وَالْأَجْلَحِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ الشَّعْبِيِّ، أَنَّهُمْ قَالُوا فِي صَدَقَةِ الْإِبِلِ مِثْلَ ذَلِكَ كُلِّهِ أَيْضًا قَالَ أَبُو عُبَيْدٍ: فَقَدْ تَوَاتَرَتِ الْآثَارُ مِنْ أَمْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّدَقَةِ، وَكِتَابِ عُمَرَ، وَمَا أَفْتَى بِهِ التَّابِعُونَ بَعْدَ ذَلِكَ مَقُولٌ وَاحِدٌ فِي صَدَقَةِ الْإِبِلِ، مِنْ لَدُنْ خَمْسِ ذَوْدٍ إِلَى عِشْرِينَ وَمِائَةٍ، فَلَمْ يَخْتَلِفُوا إِلَّا فِي حَدِيثٍ وَاحِدٍ يُرْوَى عَنْ عَلِيٍّ، لَا نَرَاهُ حُفِظَ عَنْهُ.
944 – قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ، أَنَّهُ قَالَ مِثْلَ هَذِهِ الْأَخْبَارِ كُلِّهَا، إِلَّا فِي مَوْضِعٍ وَاحِدٍ، فَإِنَّهُ قَالَ: فِي خَمْسٍ وَعِشْرِينَ مِنَ الْإِبِلِ خَمْسُ شِيَاهٍ. قَالَ أَبُو عُبَيْدٍ: وَهَذَا قَوْلٌ لَيْسَ عَلَيْهِ أَحَدٌ مِنْ أَهْلِ الْحِجَازِ، وَلَا أَهْلِ الْعِرَاقِ، وَلَا غَيْرِهِمْ نَعْلَمُهُ. وَقَدْ حُكِيَ عَنْ سُفْيَانَ بْنِ سَعِيدٍ أَنَّهُ كَانَ يُنْكِرُ أَنْ يَكُونَ هَذَا مِنْ كَلَامِ عَلِيٍّ، وَيَقُولُ: كَانَ أَفْقَهَ مِنْ أَنْ يَقُولَ ذَلِكَ. وَحَكَى بَعْضُهُمْ عَنْهُ أَنَّهُ قَالَ: أَبَى النَّاسُ ذَلِكَ عَلَى عَلِيٍّ. قَالَ أَبُو عُبَيْدٍ: فَهَذَا مَا جَاءَ فِي فَرَائِضِ الْإِبِلِ إِلَى أَنْ تَبْلُغَ عِشْرِينَ وَمِائَةً، لَمْ يَخْتَلِفُوا إِلَّا فِي هَذَا الْحَرْفِ الْوَاحِدِ وَحْدَهُ، فَإِذَا جَاوَزَتْ عِشْرِينَ وَمِائَةً، فَهُنَاكَ الِاخْتِلَافُ
…
3 . ஹதீஸ் குத்ஸி என்ற பெயரில் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்:📌
الحديث القدسى ” كنت كنزا مخفيا فاحببت ان اعرف فخلقت الخلق وتحببت اليهم بالنعم حتى عرفونى
تفسير روح البيان في تفسير القرآن/ اسماعيل حقي (ت 1127 هـ) مصنف و مدقق
🚫ஹதீஸ் குத்ஸி:🚫
நான் ஒரு மறைக்கப்பட்ட பொக்கிஷமாக இருந்தேன், நான் அறியப்பட விரும்பினேன், அதனால் நான் படைப்பை உருவாக்கினேன், என்னை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன், அவர்கள் என்னை அறிந்துகொண்டார்கள்.
இந்த ஹதீஸ் குத்ஸிக்கு எந்தவொரு அறிவிப்பாளர் தொடரும் இல்லை. நபி(ஸல்) அவர்களிடம் கேட்டு அறிவித்த எந்தவொரு நபித்தோழர் பெயரையும் கூட கொண்டுவர முடியாது. வெறுமனே பதிவு செய்யப்பட்டுள்ள ஆதாரமற்ற செய்தியாகும்.
(இந்த செய்தி அதிகமான ஷியா நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
ஷியா நூல்கள்:📚
கவாலி அல் லஆலி
|1/55|(ஷியா நூல்)
ஆசிரியர்:இப்னு அபி ஜும்ஹுர் அல் அஹ்ஸாயி
காலம்: ஹிஜ்ரி(838-910)
கமுஹ்ககிக் அல் கர்கி
|3/162|(ஷியா நூல்)
ஆசிரியர்: அலி இப்னு ஹுஸைன் இப்னு முஹம்மத் இப்னு அலி கர்கி
காலம்: ஹிஜ்ரி (870-940)
பிஹாருல் அன்வார்
|84/199|(ஷியா நூல்)
ஆசிரியர்: முஹம்மது பாகிர் மஜ்லிஸி
காலம்: ஹிஜ்ரி (1037-1110)
ஸரஹ் அஸ்மாவுல் ஹுஸ்னா
|1/37|(ஷியா நூல்)
ஆசிரியர்: முல்லா ஹாதி ஸப்ஜாவரி
காலம்= ஹிஜ்ரி (1212 – 1289)
நிஹாயா அத்திராயா
|209|(ஷியா நூல்)
ஆசிரியர்: முஹம்மது ஹுஸைன் கரவி
காலம்: ஹிஜ்ரி (1296-1361)
அல் ஹதீர்
|1/174|(ஷியா நூல்)
ஆசிரியர்: அப்துல் ஹுஸைன் அமினி
காலம்: ஹிஜ்ரி(1320-1390)
நப்ஸ் அர்ரஹ்மான்
|238|(ஷியா நூல்)
ஆசிரியர்: மிர்ஸா ஹுஸைன் நூரி தப்ரிஸி
காலம்: ஹிஜ்ரி (1245-1320)
கஸ்ஃப் அத்துன்னூன்
|2/1040|(ஷியா நூல்)
ஆசிரியர்: ஹஜ்ஜாஜ் கலிபா
காலம்: ஹிஜ்ரி (1017-1068)
(குறிப்பு : ஷியா நூல்களின் பெயரையும் நூலாசிரியர் வாழ்ந்த காலத்தையும் குறிப்பிடுவதன் நோக்கம். நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கும் இந்த நூலாசிரியர் காலத்திற்கும் இடையேயான பாரிய கால இடைவெளியை குறிப்பிடவே ஆகும். ஷியாக்களுடைய நூல்களிலும் எந்தவொரு அறிவிப்பாளர் தொடரும் இல்லாமல் வெறுமனேதான் பதிவு செய்யப்பட்டுள்ளது)
__________________________________
ஷியா நூல்கள் அல்லாமல் சில மத்ஹஃப் நூல்களிலும், சூஃபிக்களுடைய நூல்களிலும் சில தப்ஸீர் நூல்களிலும் இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸரஹ் பிக்ஹுல் அக்பர்|44|
ஆசிரியர்: (நூர்தீன் அபுல் ஹசன்)
காலம்: இறப்பு ஹி(1014)
தப்ஸீர் ரூஹுல் பயான்|2/58|
ஆசிரியர்: இஸ்மாயில் ஹகிய்
காலம்:ஹிஜ்ரி (1063-1127)
தப்ஸீர் ராஸி|28/194|
கஸ்ஃப் அல் ஹஃபா|2016|
விமர்சனம்:📝
ஸரஹ் பிக்ஹுல் அக்பர் நூலின் ஆசிரியர் நூர்தீன் அபுல் ஹசன் அவர்களின் இறப்பு காலம் (ஹிஜ்ரி 1014) ஆகும். நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கும் இவருக்கும் 1000 வருடங்கள் வித்தியாசம் இருக்கிறது. இந்த நூலாசிரிர் எந்தவொரு அறிவிப்பாளர் தொடரும் இல்லாமல் பதிவு செய்துள்ளார்.
இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ள இன்னொரு நூல் (தப்ஸீர் ரூஹுல் பயான்) ஆசிரியர் இஸ்மாயில் ஹக்கி புர்ஸவி(சூஃபி) அவர்களின் காலம் ஹிஜ்ரி (1063-1127)
நபி(ஸல்) அவர்கள் மரணித்து 1000 வருடங்கள் கழித்து ரூஹுல் பாயான் ஆசிரியர் இஸ்மாயில் ஹக்கி பிறக்கிறார். இவர் எந்த வித அறிவிப்பாளர் தொடரும் இல்லாமல் இந்த செய்தியை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக பதிவு செய்துள்ளார்.
இந்த ஹதீஸுக்கு எந்த வித அறிவிப்பாளர் தொடரும் இல்லை. அல்லாஹ் தன்னைப்பற்றி ஒன்றை கூறுகிறான் என்றால் அவை குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஆதாரப்பூர்வமான நபி மொழிகளில் இடம் பெற்றிருக்க வேண்டும். எனவே இந்த செய்தி இட்டுக்கட்டப்பட்டதாகும்.
முதலில் இது உஸூல் இல்லாத ஆதாரமற்ற செய்தி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு எந்தவொரு அறிவிப்பாளர் தொடரும் கிடையாது.
இந்த ஹதீஸை ஹதீஸ் கலை வல்லுனர்கள் பலர் இந்த செய்தி ஆதாரமற்றது என்றும், இட்டுக்கட்டப்பட்டது என்றும்,அறிவிப்பாளர் தொடரே இல்லாதது என்றும் விமர்சித்துள்ளனர். நாம் ஆய்வு செய்தவகையில் அதுவே உண்மையாதும் ஆகும்
விமர்சனம் செய்த ஹதீஸ் கலை அறிஞர்கள்:📜
(1) இமாம் சுயூத்தி
(2) இமாம் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அஷ்கலானி
(3) இமாம் இப்னு தைமியா
(4) இமாம் ஜர்கஸி
(5) இமாம் ஸகாவி
(6) இமாம் அபூ அஸ்பால் ஜுஹைரி
(7) இமாம் நஸ்ருத்தீன் அல்பானி
நூல்கள்:📚
அஹாதிஸுஸ் கிஸாஸ்|5/57|(55)
தத்கிரா மவ்ளுவாத்|11|
துர்ருல் மன்ஸுரா|163/330|
மஸ்னவி|141/230|
மர்பூஅத் அஹ்பார் மவ்ளுஆத்|273|
மஜ்முஉ பத்வா|18/166|
ஸியாதத் மவ்ளுஆத்|2/793|
ஸில்ஸிலத்துல் ளயீபா|6023|
_________________________________
ஹதீஸ் என்றால் ஒரு ஹதீஸ் நூலில் எப்படி பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பதை முதலில் விளங்குவோம்.
(ஹதீஸ் உஸுல்)📌
உதாரணமாக ஸஹீஹுல் புஹாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
1 வது ஹதீஸை எடுத்துக்கொள்வோம்.
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْأَنْصَارِيُّ ، قَالَ : أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ ، أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِيَّ ، يَقُولُ : سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى الْمِنْبَرِ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْه
الراوي : عمر بن الخطاب.
المحدث : البخاري.
المصدر : صحيح البخاري.
الصفحة أو الرقم: 1.
خلاصة حكم المحدث : [صحيح].
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மிம்பர்மேடையிலிருந்து அறிவித்தார்கள்.
நூல்கள் 📚
ஸஹீஹுல் புஹாரி
|0001|0054|2529|5070||6689|
ஸஹீஹ் முஸ்லிம்|3868|
ஜாமிவுத் திர்மிதி|1647|
ஸுனன் அபூதாவூத்|2201|
ஸுனன் நஸாயி|0075|3794|
ஸுனன் இப்னு மாஜா|4227|
ஸுனன் தாரகுத்னி|131|
முஸ்னதுல் ஹுமைதி|30|
முஸ்னத் அஹ்மத்|163|
ஸரஹ்ஸுன்னா|205|
ஸரஹ் மஆனில் அதார்|2999|
முஃஜமுல் அவ்ஸத் தப்ரானி|7233|
இப்னு ஹுஸைமா|3/376|
இப்னு அஷாக்கீர்|2/219|
முஸ்னத் ஷிஹாப்|0001|1090|
ஸுனன் பைஹகீ|0001|0002|
ஸுனனுல் குப்ரா பைஹகீ
|163|951|1298|2056|
தாரிகு பக்தாதி|1472|
ஹில்யத்துல் அவ்லியா
|9111|11510|
ஸியரு அஃலமின் நுபுலா|1438|
ரியாளுஸ்ஸாலிஹீன்|0001|
____________________________
புஹாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
1 வது ஹதீஸின்
அறிவிப்பாளர் தொடர்:📌
عُمَرَ بْنَ الْخَطَّابِ
عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِيَّ
مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ
يَحْيَى بْنُ سَعِيدٍ الْأَنْصَارِيُّ
سفيان بن عيينة الهلالي
الْحُمَيْدِيُّ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ
(1) உமர் இப்னு ஹத்தாப்(ரழி)
(2) அல்கமா இப்னு வக்காஸ்(ரஹ்)
(3) முஹம்மது இப்னு இப்ராஹீம் (ரஹ்)
(4) யஹ்யா இப்னு ஸயீத்(ரஹ்)
(5) ஸுஃப்யான் இப்னு உயய்னா(ரஹ்)
(6) ஹுமைதி இப்னு அப்துல்லாஹ்(ரஹ்)
இந்த அறிவிப்பாளர் தொடரின் ஆறாவது அறிவிப்பாளர் இமாம் ஹுமைதி இப்னு அப்துல்லாஹ் (ரஹ்) அவர்களிடம் மேற்கண்ட அறிவிப்பாளர் தொடரோடு கேட்டுத்தான் இமாம் புஹாரி(ரஹ்) தனது நூலில் பதிவு செய்கிறார்.
___________________________________
இமாம் புஹாரி(ரஹ்) அவர்களின் ஆசிரியரான இமாம் ஹுமைதி இப்னு அப்துல்லாஹ் அவர்கள் இமாம் ஸுப்யான் இப்னு உயய்னா(ரஹ்) அவர்களிடம் கேட்டு தனது முஸ்னதுல் ஹுமைதியில் (30) வது செய்தியாக இந்த செய்தியை பதிவு செய்துள்ளார்கள்.
முஸ்னதுல் ஹுமைதி|30|
அறிவிப்பாளர் தொடர்:📝
(1) உமர் இப்னு ஹத்தாப்(ரழி)
(2) அல்கமா இப்னு வக்காஸ்(ரஹ்)
(3) முஹம்மது இப்னு இப்ராஹீம் (ரஹ்)
(4) யஹ்யா இப்னு ஸயீத்(ரஹ்)
(5) ஸுஃப்யான் இப்னு உயய்னா(ரஹ்)
(முஸ்னதுல் ஹுமைதியில் ஒரு அறிவிப்பாளர் குறைவதால் அறிவிப்பாளர் தொடர் சுருங்குகிறது)
___________________________________
இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக்(ரஹ்)(காலம் ஹிஜ்ரி 118-181) அவர்கள் தனது கிதாபு ஜுஹ்த் வர் ரகாயிக்|187| ல் இந்த செய்தியை தனது ஆசிரியர் யஹ்யா இப்னு ஸயீத்(ரஹ்)(இறப்பு ஹிஜ்ரி 144) அவர்களிடம் கேட்டு பதிவு செய்கிறார்.
கிதாபு ஜுஹ்த் வர் ரகாயிக்|187|
அறிவிப்பாளர் தொடர்:📝
(1) உமர் இப்னு ஹத்தாப்(ரழி)
(2) அல்கமா இப்னு வக்காஸ்(ரஹ்)
(3) முஹம்மது இப்னு இப்ராஹீம் (ரஹ்)
(4) யஹ்யா இப்னு ஸயீத்(ரஹ்)
(ஜுஹ்த் வர்ரகாயிக் என்ற இந்த நூலில் மேலும் ஒரு அறிவிப்பாளர் குறைவதால் மேலும் அறிவிப்பாளர் தொடர் சுருங்குகிறது)
__________________________________
ஸிகாத் இப்னு ஹிப்பான்|312|
முஹம்மது இப்னு இப்ராஹிம்(ரஹ்)(காலம்: ஹிஜ்ரி 45-119) அவர்களிடமிருந்து முஹம்மத் இப்னு அம்ரு(ரஹ்) அவர்களிடமிருந்து அறிவித்தாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
(1) உமர் இப்னு ஹத்தாப்(ரழி)
(இறப்பு:ஹிஜ்ரி 23)
(2) அல்கமா இப்னு வக்காஸ்(ரஹ்)
காலம்: (ஹிஜ்ரி 10 – 70)
(3) முஹம்மது இப்னு இப்ராஹீம் (ரஹ்)
(காலம்: ஹிஜ்ரி 45-119)
(மேலும் அறிவிப்பாளர் தொடர் சுருங்குகிறது)
_____________________________________
யஹ்யா இப்னு ஸயீத்(ரஹ்) அவர்களிடமிருந்து இமாம் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இப்னு அனஸ்(ரஹ்)(காலம் ஹிஜ்ரி 89-179) அவர்கள் அறிவித்ததாக ஸரஹ் மஆனில் அதார் தஹாவி|2999| பதிவு செய்துள்ளார்.
_________________________________
அபூ ஸயீத் அல் குத்ரி(ரழி)(காலம் ஹிஜ்ரி இறப்பு74) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பாளர் தொடரிலும் இமாம் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இப்னு அனஸ்(ரஹ்) (காலம் ஹிஜ்ரி 89-179) அவர்கள் இந்த ஹதீஸை அறிவித்துள்ளார்கள்.
பார்க்க:📌
இலல் இப்னு அபிஹாத்திம்|345|
ஹில்யத்துல் அவ்லியா|9111|
(1)அபூஸயித் அல் குத்ரி(ரழி)
(காலம் ஹிஜ்ரி இறப்பு 74)
(2) அதா இப்னு யஸார்(ரஹ்)
காலம்: ஹிஜ்ரி (19 – 94)
(3) ஜைத் இப்னு அஸ்லம் (ரஹ்)
(காலம் இறப்பு: ஹிஜ்ரி 136)
(4) மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இப்னு அனஸ் (ரஹ்)
(காலம் ஹிஜ்ரி 89-179)
___________________________________
இதுபோன்ற உசூல் நான் மறைக்கப்பட்ட பொக்கிஷமாக இருந்தேன் என்ற ஹதீஸ் குத்ஸிக்கு இல்லை.
அல்லாஹ் மிகப்பெரியவன்.
நபி(ஸல்) அவர்களைத்தவிர உலகில் தோன்றிய எந்த ஒரு மனிதரின் பேச்சும் இந்த அளவுக்கு பாதுகாக்கப்பட்டதில்லை. ஹதீஸ் என்ற பெயரில் நபி(ஸல்) அவர்களின் பெயரால் எந்த ஒன்றையும் இட்டுக்கட்டி கூறினாலும் அது கண்டுபிடிக்கப்பட்டுவிடும் அளவுக்கு இந்த இஸ்லாமிய மார்க்கம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துல்லில்லாஹ் நபி(ஸல்) அவர்கள் உண்மையுரைத்தார்கள்.
قَدْ تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا لاَ يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلاَّ هَالِكٌ
الراوي : العرباض بن سارية.
المحدث : الألباني.
المصدر : صحيح ابن ماجه.
الصفحة أو الرقم: 41.
خلاصة حكم المحدث : صحيح.
التخريج: أخرجه أبو داود (4607)، والترمذي (2676) بنحوه، وابن ماجه (43) واللفظ له، وأحمد (17142)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :🌴
நான் உங்களை (மார்க்கம்) பளீச்சிட்டு மின்னும் நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள்.
அறிவிப்பவர் : 📝
இர்பாள் பின் ஸாரியா[ரழி]
அபூஹுரைரா[ரழி]
நூல்கள்:📚
ஸுனன் இப்னுமாஜா|43|
ஸுனன் அபூதாவூத்|4607|
ஜாமிவுத் திர்மிதி|2676|
முஸ்னத் அஹ்மத்|17142|
முஸ்தத்ரக் ஹாகீம்|335|
ஸஹீஹுல் ஜாமிஃ|4369|
ஸஹீஹுத் தர்கீப்|59|
ஸில்ஸிலத்துல் ஸஹீஹா|937|
_______________________________
ஷியாக்கள் ஹதீஸ்களை இட்டுக்கட்டி கூறுவதில் வல்லவர்கள் ஷியாக்களுடைய ஆரம்ப கால நூல்களில் தான் ஹதீஸ் குத்ஸி நான் மறைக்கப்பட்ட பொக்கிஷம் என்ற ஆதாரமற்ற செய்தி அதிகமாக பதியப்பட்டிருக்கிறது. பிறகு தான் சில தப்ஸீர் நூல்களில் இது பதிவு செய்யப்படுகிறது.
உண்மை நடக்கும் பொய் பறக்கும் என்பதைப்போல அறிவிப்பாளர் தொடர் இல்லாத இந்த செய்தி பரவிவிட்டது.
ஷியாக்களுடைய நூல்களிலும் எந்த ஒரு அறிவிப்பாளர் தொடரும் இல்லை. மற்ற நூல்களிலும் எந்த ஒரு அறிவிப்பாளர் தொடரும் இல்லை.
அல்லாஹ் கூறினான் என்று ஒரு செய்தியை கூறுவார்களேயேனால் அதற்கு தெளிவான சான்று அல்- குர்ஆனில் இருக்க வேண்டும். அல்லது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் சான்று இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.
அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவது மிகப்பெரும் பாவமாகும்.📌
قُلْ اِنَّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْـكَذِبَ لَا يُفْلِحُوْنَ
“அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று (நபியே!) கூறிவிடும்.
وَلَيَحْمِلُنَّ اَ ثْقَالَهُمْ وَاَ ثْقَالًا مَّعَ اَثْقَالِهِمْ وَلَـيُسْـٴَــلُنَّ يَوْمَ الْقِيٰمَةِ عَمَّا كَانُوْا يَفْتَرُوْنَ
ஆனால் நிச்சயமாக அவர்கள் தங்களுடைய (பளுவான பாவச்) சுமைகளையும், தம் (பளுவான பாவச்) சுமைகளுடன் (அவர்கள் வழிகெடுத்தோரின் பளுவான பாவச்) சுமைகளையும் சுமப்பார்கள்; கியாம நாளன்று அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவார்கள்.
(அல்குர்ஆன் : 29:13)🌹
___________________________
ஹதீஸ் குத்ஸி என்றால் அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்க வேண்டும். அதை நபித்தோழர் அறிவித்திருக்க வேண்டும். அதற்கான நம்பகமான அறிவிப்பாளர் தொடர் இருக்கவேண்டும். அப்படியில்லாமல் ஹதீஸ் குத்ஸியை கூறுவது பெரும் பாவமாகும்.
🚫 நபி(ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டுவது நிரந்தர நரகத்தை பெற்றுத்தரும் பெரும் பாவமாகும்: 🚫
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(1)يَا أَيُّهَا النَّاسُ
(2) إِيَّاكُمْ وَكَثْرَةَ الْحَدِيثِ عَنِّي
(3)مَنْ قَالَ عَلَيَّ ، فَلَا يَقُولَنَّ إِلَّا حَقًّا أَوْ صِدْقًا
(4)فَمَنْ قَالَ عَلَيَّ مَا لَمْ أَقُلْ ، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ
(5)لاَ تَكْذِبُوا عَلَىَّ
(6)فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَىَّ فَلْيَلِجِ النَّار
(7)إِنَّ كَذِبًا عَلَىَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ
(8)بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً
(9)وَحَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ وَلاَ حَرَجَ
(10)وَمَنْ كَذَبَ عَلَىَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ
مسند احمد|21947|
سنن ابن ماجه|35|
صحيح البخاري|106|1291|3461|
இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்:🌴
மக்களே…..!(1)
“என்னைப்பற்றி அதிகமாக அறிவிப்பதைவிட்டும் உங்களை எச்சரிக்கிறேன்”(2)
“என் பெயரால் சொல்வதென்றால் உண்மையே சொல்ல வேண்டும்”(3)
“நான் சொல்லாத செய்தி ஒன்றை சொன்னதாக“ கூறியவர் அவருடைய தங்குமிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்“ (4)
என் மீது இட்டுக்கட்டி சொல்லாதீர்கள்.(5)
“என்மீது இட்டுக்கட்டி பொய் சொல்பவன் நரகில் நுழைவான்”(6)
“என்மீது கூறப்படும் பொய், மற்றவரின் மீது கூறப்படும் பொய் போன்று கிடையாது”(7)
“என்னைப்பற்றி (பொய்யல்லாத) ஒரு செய்தி கிடைத்தாலும் அதை எத்தி வையுங்கள்”(8)
பனு இஸ்ரவேலர்களின் வாயிலாக கிடைத்த(உண்மை) செய்திகளையும் அறிவியுங்கள். அதனால் குற்றமில்லை…(9)
எவன் நான் சொன்னதாக வேண்டுமென்றே பொய்யுரைக்கிறானோ அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்”(10)
நூல்கள்:📚
முஸ்னத் அஹ்மத்
|21947|(1)
ஸுனன் இப்னுமாஜா
|0035|(2)(3)(4)
ஸஹீஹுல் புஹாரி
|106|(5)(6)
ஸஹீஹுல் புஹாரி
|1291|(7)
ஸஹீஹுல் புஹாரி
|3461|(8)(9)(10)
(…..اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا ۙ
(……நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிபவன், ஞானமிக்கவன்.
4 . சிலந்திப்பூச்சி ஷைத்தானாகும். எனவே அதைக் கொல்லுங்கள் என்ற செய்தி பலவீனமாகும்.
المراسيل لأبي داود (ص342):
500 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنِ الْوَضِينِ بْنِ عَطَاءٍ، عَنْ يَزِيدَ بْنِ مَرْثَدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «الْعَنْكَبُوتُ شَيْطَانٌ فَاقْتُلُوهُ»
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-49077-யஸீத் பின் மர்ஸத் நபித்தோழர் அல்ல. எனவே இது முர்ஸலான செய்தியாகும்.
5 . நாம் கோதுமையை ஏன் மாவாக்கி ரொட்டி சுட்டு உண்ணுகிறோம்?
ஒரு தடவை அனஸ் (ரலி) அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களை நோக்கி, “ஏன் நாம் கோதுமையை மாவாக்கி ரொட்டி சுட்டு உண்ணுகிறோம்? அப்படியே உண்டால் என்ன தவறு?” என்று வினவியபொழுது. “மனிதனையும் மிருகத்தையும் பாகுபடுத்தி அறிந்து கொள்வதற்காக அவ்விதம் செய்யப்பட்டுள்ளது.” என்று அவர்கள் விடையளித்தனர்.
இதற்கு அறிவிப்பாளர்தொடர் கிடைக்கவில்லை.
(இந்தச் செய்தி உள்ள நூல்: அப்துல் ரஹீம் என்பவர் எழுதிய “நபிமார்கள் வரலாறு”)
6 . அண்டைவீட்டார் மூன்று வகைப்படுவர்.
مسند الشاميين للطبراني (3/ 339)
2430 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ السَّرِيِّ بْنِ سَهْلٍ الْقَنْطَرِيُّ الْبَغْدَادِيُّ، ثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ، ثَنَا سُوَيْدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، ثَنَا عُثْمَانُ بْنُ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَغْلَقَ بَابَهُ دُونَ جَارِهِ مَخَافَةً عَلَى أَهْلِهِ وَمَالِهِ فَلَيْسَ ذَلِكَ بِمُؤْمِنٍ، وَلَيْسَ بِمُؤْمِنٍ مَنْ لَمْ يَأْمَنْ جَارُهُ بَوَائِقَهُ، أَتَدْرُونَ مَا حَقُّ الْجَارِ؟ إِنِ اسْتَعَانَكَ أَعَنْتُهُ، وَإِنِ اسْتَقْرَضَكَ أَقْرَضْتَهُ، وَإِنِ افْتَقَرَ عُدْتَ عَلَيْهِ، وَإِنْ مَرِضَ عُدْتَهُ، وَإِنْ مَاتَ شَهِدْتَ جَنَازَتَهُ، وَإِنْ أَصَابَهُ خَيْرٌ هَنَّأْتَهُ، وَإِنْ أَصَابَتْهُ مُصِيبَةٌ عَزَّيْتَهُ، وَلَا تَسْتَطِيلَ عَلَيْهِ بِالْبِنَاءِ، فَتَحْجُبَ عَنْهُ الرِّيحَ إِلَّا بِإِذْنِهِ، وَإِذَا شَرَيْتَ فَاكِهَةً فَاهْدِ لَهُ، فَإِنْ لَمْ تَفْعَلْ فَأَدْخِلْهَا سِرًّا، وَلَا يَخْرُجْ بِهَا وَلَدُكَ لِيَغِيظَ بِهَا وَلَدَهُ، وَلَا تُؤْذِهِ بِقِيثَارِ قَدْرَكَ إِلَّا أَنْ تَغْرِفَ لَهُ مِنْهَا» فَمَا زَالَ يُوصِيهِمْ بِالْجَارِ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُوَرِّثُهُ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْجِيرَانُ ثَلَاثَةٌ، فَمِنْهُمْ مَنْ لَهُ ثَلَاثُ حُقُوقٍ، وَمِنْهُمْ مَنْ لَهُ حَقَّانِ، وَمِنْهُمْ مَنْ لَهُ حَقٌّ وَاحِدٌ، فَأَمَّا الَّذِي لَهُ ثَلَاثُ حُقُوقٍ فَالْجَارُ الْمُسْلِمُ الْقَرِيبُ، لَهُ حَقُّ الْإِسْلَامِ وَحَقُّ الْجِوَارِ وَحَقُّ الْقَرَابَةِ، وَأَمَّا الَّذِي لَهُ حَقَّانِ فَالْجَارُ الْمُسْلِمُ، لَهُ حَقُّ الْجِوَارِ وَحَقُّ الْإِسْلَامِ، وَأَمَّا الَّذِي لَهُ حَقٌّ وَاحِدٌ فَالْجَارُ الْكَافِرُ، لَهُ حَقُّ الْجِوَارِ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ أَنُعْطِيهِمْ مِنْ لُحُومِ النُّسُكِ؟ فَقَالَ: «لَا تُعْطِ الْمُشْرِكِينَ مِنْ نُسُكِ الْمُسْلِمِينَ»
1. ஒரேயொரு உரிமையுள்ள அண்டைவீட்டார். இவர் முஸ்லிமல்லாத அண்டைவீட்டார். அவருக்கு அண்டை வீட்டார் என்று உரிமை மட்டும் உள்ளது.
2. இரண்டு உரிமைகள் உள்ள அண்டைவீட்டார்.இவர் முஸ்லிமான அண்டைவீட்டார். இவருக்கு அண்டைவீட்டார் உரிமையும் இஸ்லாமிய மார்க்க உரிமையும் உண்டு.
3. மூன்று உரிமைகள் உள்ள அண்டைவீட்டார். இவர் முஸ்லிமாகவும் உறவினராகவும் உள்ளவர். இவருக்கு அண்டைவீட்டடார் என்று உரிமையும் இஸ்லாமிய மார்க்க உரிமையும் உறவுக்காரர் என்ற உரிமையும் உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
நூல்: முஸ்னதுஷ் ஷாமிய்யீன், பாகம்: 3, பக்கம்: 356)
இந்த செய்தி பலவீனமானதாகும்.
இதில் வரும் உஸ்மான் பின் அதா என்பவரை இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
தாரகுத்தினீ, ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
ஆகியோர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்…
…
مسند الشاميين للطبراني (3/ 356)
2458 – حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْمَعْمَرِيُّ، ثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ الْمُنْكَدِرِيُّ ثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْفُضَيْلِ، عَنْ عَطَاءٍ الْخُرَسَانِيِّ عَنِ الْحَسَنِ بْنِ أَبِي الْحَسَنِ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْجِيرَانُ ثَلَاثَةٌ، فَجَارٌ لَهُ حَقٌّ، وَهُوَ أَدْنَى الْجِيرَانِ، وَجَارٌ لَهُ حَقَّانِ، وَجَارٌ لَهُ ثَلَاثَةُ حُقُوقٍ، فَأَمَّا الَّذِي لَهُ حَقٌّ وَاحِدٌ فَجَارٌ مُشْرِكٌ، لَهُ حَقُّ الْجِوَارِ، وَأَمَّا الَّذِي لَهُ حَقَّانِ، فَجَارٌ مُسْلِمٌ، لَهُ حَقُّ الْإِسْلَامِ وَحَقُّ الْجِوَارِ، وَأَمَّا الَّذِي لَهُ ثَلَاثُ حُقُوقٍ فَالْجَارُ ذُوالرَّحِمِ، لَهُ حَقُّ الرَّحِمِ وَحَقُّ الْإِسْلَامِ وَحَقُّ الْجِوَارِ، وَأَدْنَى حَقِّ الْجِوَارِ أَنْ لَا تُؤْذِ جَارَكَ بِقِتَارِ قِدْرِكَ إِلَّا أَنْ تَغْرِفَ لَهُ مِنْهَا»
சமீப விமர்சனங்கள்