தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-1114

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அரஃபா நாளின் ஃபஜ்ருத் தொழுகையிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக்கின் கடைசி நாளின் அஸர் தொழுகை வரை தக்பீர் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஹகம் பின் ஃபர்ரூக் (ரஹ்)

(ஹாகிம்: 1114)

وَأَمَّا حَدِيثُ ابْنِ عَبَّاسٍ

فَحَدَّثَنِي أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ بَالَوَيْهِ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنِي أَبِي، ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ، ثنا الْحَكَمُ بْنُ فَرُّوخٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ،

أَنَّهُ كَانَ «يُكَبِّرُ مِنْ غَدَاةِ عَرَفَةَ إِلَى صَلَاةِ الْعَصْرِ مِنْ آخِرِ أَيَّامِ التَّشْرِيقِ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-1114.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-1050.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


 


2 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    —> ஹகம் பின் ஃபர்ரூக் —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: … ஹாகிம்-1114, …


 


மேலும் பார்க்க: ஹாகிம்-1113.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.