தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-209

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

ஹாகிம் இமாம் கூறுகிறார்:

(ஹாகிம்: 209)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ الْفَقِيهُ، أَنْبَأَنَا بِشْرُ بْنُ مُوسَى، ثنا الْحُمَيْدِيُّ، ثنا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، وَيَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا»

«هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ مُسْلِمٍ فَقَدِ احْتَجَّ بِعَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ الْيَحْصِبِيِّ وَلَمْ يُخَرِّجَاهُ» . وَشَاهِدُهُ الْحَدِيثُ الْمَعْرُوفُ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، وَغَيْرِهِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ. وَفِي حَدِيثِ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ «وَيَأْمُرُ بِالْمَعْرُوفِ وَيَنْهَى عَنِ الْمُنْكَرِ» ، «وَإِنَّمَا تَرَكْتُهُ لِأَنَّ رَاوِيَةَ لَيْثِ بْنِ أَبِي سُلَيْمٍ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-209.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-195.




  • இந்த செய்தி மேற்கண்ட அறிவிப்பாளர்தொடரில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் வழியாகவே வந்துள்ளது. எனவே இதில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) வழியாக கூறப்பட்டிருப்பது தவறாகும்.
  • மேலும் இந்த செய்தியை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவர் உபைதுல்லாஹ் பின் ஆமிர் அல்மக்கீ என்பவர் ஆவார். ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    அவர்கள், அப்துல்லாஹ் பின் ஆமிர் என்று கூறியிருப்பது தவறாகும்.
  • மிஸ்ஸீ இமாம் அவர்கள், அப்துர்ரஹ்மான் பின் ஆமிர் என்பவர் பற்றிய குறிப்பில் இந்த செய்தியில் இடம்பெறும் இப்னு ஆமிர் என்பவரை அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்கள், அப்துர்ரஹ்மான் பின் ஆமிர் என்று கூறியிருப்பதை தவறு என்று கூறி இதில் இடம்பெறுபவர் உபைதுல்லாஹ் பின் ஆமிர் என்று விளக்கி கூறி புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாமின் கூற்றை குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: தஹ்தீபுல் கமால்-17/196)

ஆமிர் அவர்களின் மகன்கள் மூன்று பேர் ஆவர்.

1 . உபைதுல்லாஹ் பின் ஆமிர்.

2 . அப்துர்ரஹ்மான் பின் ஆமிர்.

3 . உர்வா பின் ஆமிர்.

அப்துல்லாஹ் பின் அபூநஜீஹ் அவர்கள், உபைதுல்லாஹ் பின் ஆமிர் வழியாக ஹதீஸ்களை அறிவித்துள்ளார். அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
அவர்கள், உர்வா பின் ஆமிர் வழியாக ஹதீஸ்களை அறிவித்துள்ளார். நான் அப்துர்ரஹ்மான் பின் ஆமிர் அவர்களை அடைந்துள்ளேன் என்று ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
அவர்கள் கூறினார்கள் என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியுள்ளார்.

(நூல்: தாரீகுல் கபீர்-7272, 6/514)

எனவே இந்த செய்தியை அப்துல்லாஹ் பின் அபூநஜீஹ் அறிவிப்பதால் அவரின் ஆசிரியர் உபைதுல்லாஹ் பின் ஆமிர் என்று இருப்பதே சரியானதாகும்.

7 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஹாகிம்-209 ,

மேலும் பார்க்க: அபூதாவூத்-4943 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.