ஹதீஸின் தரம்: விபரம் கீழே
ஷவ்வால், துல்கஅதா ஆகிய மாதங்களும், துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களும் தான் ஹஜ்ஜுடைய அறியப்பட்ட மாதங்கள் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(ஹாகிம்: 3092)حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ عَفَّانَ الْعَامِرِيُّ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، {الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ} [البقرة: 197] قَالَ:
«شَوَّالٌ، وَذُو الْقَعْدَةِ، وَعَشْرٌ مِنْ ذِي الْحِجَّةَ»
هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ، وَلَمْ يُخَرِّجَاهُ
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-3092.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்