பாடம்:
ஒருவர் தனது நோன்பின் போது தவிர்க்க வேண்டியவற்றில் மிகக் குறைந்தது (அடிப்படையானது) உண்பதும் பருகுவதும் தான் என்பதற்கான தெளிவான விளக்கம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு என்பது உணவையும் பானத்தையும் தவிர்ப்பது மாத்திரமல்ல; மாறாக நோன்பு என்பது வீணான செயல்கள் மற்றும் ஆபாசமான பேச்சுகளிலிருந்தும் தவிர்ந்து இருப்பதேயாகும். உங்களை எவராவது திட்டினால் அல்லது உங்களிடம் அறியாமையாக நடந்துகொண்டால், ‘நிச்சயமாக நான் நோன்பாளி’ என்று அவரிடம் கூறிவிடுங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இப்னு ஹிப்பான்-அபூஹாதிம் இமாம் கூறுகிறார்:
ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் பின் அபூதுபாப் அவர்களின் தந்தையின் சகோதரர் பெயர் அப்துல்லாஹ் பின் முஃகீரா பின் அபூதுபாப் அத்தவ்ஸீ என்பதாகும்.
ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் பின் அபூதுபாப் அவர்களின் முழுப்பெயர் ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் பின் முஃகீரா பின் அபூதுபாப் என்பதாகும்.
(இப்னு ஹிப்பான்: 3479)ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ أَقَلَّ مَا يَجِبُ عَلَى الْمَرْءِ اجْتِنَابُهُ فِي صَوْمِهِ الْأَكْلَ وَالشُّرْبَ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ خَلِيلٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا الْحَارِثُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي ذُبَابٍ، عَنْ عَمِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ الصِّيَامَ لَيْسَ مِنَ الْأَكْلِ وَالشُّرْبِ فَقَطْ، إِنَّمَا الصِّيَامُ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ، فَإِنْ سَابَّكَ أَحَدٌ، أَوْ جَهِلَ عَلَيْكَ، فَقُلْ: إِنِّي صَائِمٌ»
قَالَ أَبُو حَاتِمٍ: اسْمُ عَمِّهِ عَبْدُ اللَّهِ بْنُ الْمُغِيرَةِ بْنِ أَبِي ذُبَابٍ الدَّوْسِيُّ، وَهُوَ الْحَارِثُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْمُغِيرَةِ بْنِ أَبِي ذُبَابٍ
Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-3479.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-3561.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.இமாம்
2 . முஹம்மத் பின் ஹஸன்-அன்னஸவீ
3 . ஹிஷாம் பின் அம்மார்
4 . ஹாதிம் பின் இஸ்மாயீல்-அல்ஹாரிஸீ
5 . ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான்-அத்தவ்ஸீ
6 . அப்துல்லாஹ் பின் முஃகீரா-அத்தவ்ஸீ?
7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்
1 . இந்தச் செய்தியை அனஸ் பின் இயாள் அவர்களிடமிருந்து அறிவிக்கும் இப்னு வஹ்ப், மூஸா பின் இஸ்ஹாக், அலீ பின் கஷ்ரம், அபூதாஹிர் ஆகியோர் அனஸ் பின் இயாள் —> ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் —> ஹாரிஸ் அவர்களின் தந்தையின் சகோதரர் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
2 . ஸயீத் பின் அபூமர்யம் அவர்கள், அனஸ் பின் இயாள், உஸ்மான் பின் மிக்தல் —> ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் —> அதாஉ பின் மீனாஃ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ள்ளார்.
கதீப் பஃக்தாதீ அவர்கள் இந்தச் செய்தியின் பலவகையான அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிட்டு மேற்கண்ட இருவகையான அறிவிப்பாளர்தொடர்களும் சரியானவையே; இதன் மூலம் ஹாரிஸ் அவர்கள் இந்தச் செய்தியை தனது தந்தையின் சகோதரர் அவர்களிடமிருந்தும், அதாஉ பின் மீனாஃ அவர்களிடமிருந்தும் செவியேற்றுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
(முவள்ளிஹ் அவ்ஹாம்-கதீப் பஃக்தாதீ-90)
ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் அவர்களை சிலர் பலமானவர் என்றும், சிலர் சுமாரானவர் என்றும், சிலர் இவர் அந்தளவுக்கு பலமானவர் அல்ல என்றும் கூறியுள்ளனர். இவரைப் பற்றிய ஆய்வில் இவரிடமிருந்து அப்துல்அஸீஸ்-அத்தராவர்தீ அவர்கள் முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறியுள்ளார். எனவே இந்த வகைச் செய்திகளில் மட்டுமே விமர்சனம் உள்ளது என்று தெரிகிறது…
3 . மேற்கண்ட இப்னு ஹிப்பான்-3479 இல் ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹாதிம் பின் இஸ்மாயீல் அவர்களும் முதல்வகை அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார் என்பதாலும், வேறு சில காரணங்களாலும்… சில அறிஞர்கள் முதல் வகை அறிவிப்பாளர்தொடரை மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தி என்று கூறுகின்றனர்.
ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் அவர்களின் தந்தையின் சகோதரர் யார்?
1 . இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவரின் பெயரை அப்துல்லாஹ் பின் முஃகீரா பின் அபூதுபாப் அத்தவ்ஸீ என்று கூறியுள்ளார்.
2 . மிஸ்ஸீ இமாம் அவர்கள், இவரின் பெயரை ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் பின் அபூதுபாப் என்று கூறியுள்ளார்.
3 . இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரின் பெயரை இயாள் பின் அப்துல்லாஹ் பின் ஸஃத் பின் அபூதுபாப் என்று கூறியுள்ளார். (இவரை இப்னு மன்தா அவர்கள் நபித்தோழர் என்று கூறியுள்ளார்)…
4 . யாஸிர் ஃபத்ஹீ அவர்கள், இவரின் பெயரை இயாள் பின் அப்துல்லாஹ் பின் ஸஃத் பின் அபூஸர்ஹ் என்று கூறியுள்ளார். (ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் அவர்கள் இவரிடமிருந்து அறிவித்துள்ள செய்தி முஸ்லிம்-1799 இல் வந்துள்ளது என்பதை இவர் ஆதாரமாக குறிப்பிட்டுவிட்டு, அபூஸர்ஹ் என்பதையே சில அறிவிப்பாளர்கள் தவறுதலாக அபூதுபாப் என்று கூறியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த இயாள் ஹாரிஸ் அவர்களின் தந்தையின் சகோதரர் அல்ல என்ற தகவலையும்; இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் கூறியுள்ள அப்துல்லாஹ் என்பவர் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஸஃத் பின் அபூதுபாப் ஆவார் என்று பூஸீரீ இமாம் கூறியுள்ளார் என்பதால் அது சரியாக இருக்கலாம் என்றும்; இவர் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்றும் கூறியுள்ளார். (இவரின் முடிவுப்படி ஹாரிஸ் அவர்களின் தந்தையின் சகோதரர் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஸஃத் பின் அபூதுபாப் என்பதாகும்)
(அத்திக்ரு வத்துஆ-2/536)
என்றாலும் வேறு சிலர் பூஸீரீ அவர்களின் தகவலை மறுத்து இவர் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் கூறியவாறு அப்துல்லாஹ் பின் முஃகீரா என்பவர் ஆவார். இவரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். இவர் மஜ்ஹூலுல் ஹால்-தர நிலை அறியப்படாதவர் என்று கூறியுள்ளனர்.
معرفة الصحابة لأبي نعيم (4/ 2169):
5444 – أُخْبِرْنَاهُ عَنْ أَحْمَدَ بْنِ الْحَسَنِ بْنِ عُتْبَةَ، ثنا أَبُو الزِّنْبَاعِ، ثنا أَبُو مُصْعَبٍ أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، ثنا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الْجُعَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي ذُبَابٍ، عَنْ عَمِّهِ عِيَاضِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي سَرْحٍ أَنَّهُ قَالَ: «خَرَجْتُ مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم حَتَّى دَخَلَ الْمَسْجِدَ يُصَلِّي، فَقَامَ رَجُلٌ يُصَلِّي بِصَلَاةِ النَّبِيِّ صلى الله عليه وسلم، ثُمَّ ذَكَرَ الْحَدِيثَ»
…
அபூநுஐம் அவர்கள் குறிப்பிடும் இந்த அறிவிப்பாளர்தொடரில் ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் அவர்களின் தந்தையின் சகோதரர் இயாள் பின் அப்துல்லாஹ் பின் அபூஸர்ஹ்-(முழுப்பெயர் இயாள் பின் அப்துல்லாஹ் பின் ஸஃத் பின் அபூஸர்ஹ்) ஆவார் என்று வந்துள்ளது. என்றாலும் இதை தனக்கு அறிவித்த ஆசிரியரின் பெயரை அபூநுஐம் குறிப்பிடவில்லை என்பதால் சிலர் இதை ஏற்பதில்லை.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
அனஸ் பின் இயாள், ஹாதிம் பின் இஸ்மாயீல்
பார்க்க: முஅத்தா இப்னு வஹ்ப்-307, இப்னு குஸைமா-1996, இப்னு ஹிப்பான்-3479, ஹாகிம்-1570, குப்ரா பைஹகீ-8312, ஃபளாஇலுல் அவ்காத்-61, முவள்ளிஹ் அவ்ஹாம்-கதீப் பஃக்தாதீ-90,
- முஅத்தா இப்னு வஹ்ப்-307.
موطأ ابن وهب الصغير (1/ 403):
307/ 39 – حدثنا بحر، قال: قريء على ابن وهب، أخبرك أنس بن عياض الليثي، عن الحارث بن عبد الرحمن، عن عمه، عن أبي هريرة، قال: قال رسول الله صلى الله عليه وسلم: «ليس الصائم من الأكل والشرب فقط، إنما الصيام من اللغو والرفث، فإن سابك أحد أو جهل عليك، فقل: إني صائم».
…
- ஃபளாஇலுல் அவ்காத்-61.
فضائل الأوقات للبيهقي (ص: 185)
61 – وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ، فِي آخَرِينَ قَالُوا: أَخْبَرَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، حَدَّثَنَا بَحْرُ بْنُ نَصْرٍ، قَالَ: قُرِئَ عَلَى ابْنِ وَهْبٍ أَخْبَرَكَ أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنِ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَيْسَ الصِّيَامُ مِنَ الْأَكْلِ وَالشُّرْبِ فَقَطْ، إِنَّمَا الصِّيَامُ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ فَإِنْ سَابَّكَ أَحَدٌ أَوْ جَهِلَ عَلَيْكَ فَقُلْ: إِنِّي صَائِمٌ
…
- முவள்ளிஹ் அவ்ஹாம்-கதீப் பஃக்தாதீ-90.
موضح أوهام الجمع والتفريق (1/ 87)
وَأَمَّا حَدِيثُهُ عَنْ عَمِّهِ فَأَخْبَرَنَاهُ الْقَاضِي أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ الْحَسَنِ الْحَرَشِيُّ حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ الأَصَمُّ حَدَّثَنَا بَحْرُ بْنُ نَصْرٍ قَالَ قُرِئَ عَلَى ابْنِ وَهْبٍ أَخْبَرَكَ أَنَسُ بن عِيَاض اللَّيْثِيّ
[ح] وأخبرناه الْقَاضِي أَبُو زُرْعَةَ رَوْحُ بْنُ مُحَمَّد بن أَحْمد الرزاي أَخْبَرَنَا أَبُو حَامِدٍ أَحْمَدُ بْنُ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ الْمَرْوَزِيُّ حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ يُونُسَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ هَارُونَ السُّكَّرِيُّ حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ أَخْبَرَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ
[ح] وَأَخْبَرَنِي الْحَسَنُ بْنُ أَبِي طَالِبٍ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الْبَزَّاز حَدثنَا عبد الله بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا أَبُو طَاهِرٍ أَحْمَدُ بْنُ عَمْرٍو الْمِصْرِيُّ حَدَّثَنَا أَنَسِ بْنِ عِيَاضٍ عَنِ الْحَارِثِ بن عبد الرَّحْمَن بْنِ أَبِي ذُبَابٍ عَنْ عَمِّهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ الصِّيَامُ مِنَ الطَّعَامِ وَالشَّرَابِ فَقَطْ إِنَّمَا الصِّيَامُ مِنَ الرَّفَثِ وَاللَّغْوِ فَإِنْ سَابَّكَ أَحَدٌ أَوْ جَهِلَ عَلَيْكَ فَقُلْ إِنِّي صَائِمٌ إِن صَائِمٌ
هَذَا لَفْظُ حَدِيثِ عَلِيِّ بْنِ خَشْرَمٍ وَزَادَ وَإِذَا قَاتَلَ أَحَدُكُمْ فَلْيَجْتَنِبِ الْوَجْهَ
وَرَوَاهُ سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ الْمِصْرِيُّ عَنْ أَنَسِ بْنِ عِيَاضٍ وَعُثْمَانَ بْنِ مِكْتَلٍ جَمِيعًا عَنِ الْحَارِثِ عَنْ عَطَاءِ بْنِ مِينَاءَ عَنْ أَبِي هُرَيْرَةَ كَذَلِكَ أَخْبَرَنَا أَبُو نُعَيْمٍ الْحَافِظ حَدثنَا عبد الله بْنُ جَعْفِر بْنِ أَحْمَدَ بْنِ فَارس حَدثنَا إِسْمَاعِيل بن عبد الله الْعَبْدِيُّ حَدَّثَنَا سَعِيدُ بْنُ الْحَكَمِ يَعْنِي ابْنَ أَبِي مَرْيَمَ
[ح] وَأَخْبَرَنَا الْحَسَنُ بْنُ أَبِي بَكْرٍ أَخْبَرَنَا أَبُو سَهْلٍ أَحْمَدُ بْنُ مُحَمَّد بن عبد الله بْنِ زِيَادٍ الْقَطَّانُ حَدَّثَنَا عُبَيْدُ بن عبد الْوَاحِد حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ مِكْتَلٍ وَأَنَسُ بْنُ عِيَاضٍ قَالا حَدَّثَنَا الْحَارِثُ بْنُ عبد الرَّحْمَن بْنِ أَبِي ذُبَابٍ عَنْ عَطَاءِ بْنِ مِينَاءَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ الصِّيَامُ مِنَ الأَكْلِ وَالشُّرْبِ فَقَطْ إِنَّمَا الصِّيَامُ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ
وَلَعَلَّ الْحَدِيثَ عِنْدَ الْحَارِثِ عَنْ عَمِّهِ وَعَنْ عَطَاءِ بْنِ مِينَاءَ جَمِيعًا عَنْ أَبِي هُرَيْرَةَ فَيَصِحُّ الْقَوْلانِ مَعًا وَاللَّهُ أَعْلَمُ
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-1894, 1903,
சமீப விமர்சனங்கள்