தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-731

A- A+

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

அம்ர் பின் உமைய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் (ஒட்டகத்தை அவிழ்த்து விட்டு அல்லாஹ்வின் மீது முழுதும் நம்பிக்கை வைக்க வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(ஒட்டகத்தை) கட்டிவைத்து விட்டு அல்லாஹ்வின் மீது முழுதும் நம்பிக்கை வைப்பீராக!” என்று பதிலளித்தார்கள்.

இப்னு ஹிப்பான் (அபூஹாதிம்) கூறுகிறார்:

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யஃகூப் என்பவர் யஃகூப் பின் அம்ர் பின் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் உமைய்யா அள்ளம்ரிய்யு என்பவர் ஆவார். இவர் ஹிஜாஸ் பகுதியை சேர்ந்தவரும், பிரபலமானவரும் நம்பகமானவரும் ஆவார்.

(இப்னு ஹிப்பான்: 731)

ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ الْمَرْءَ يَجِبُ عَلَيْهِ مَعَ تَوَكُّلِ الْقَلْبِ الِاحْتِرَازِ بِالْأَعْضَاءِ ضِدَّ قَوْلِ مَنْ كَرِهَهُ

أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِيهِ، قَالَ:

قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُرْسِلُ نَاقَتِي وَأَتَوَكَّلُ؟، قَالَ: «اعْقِلْهَا وَتَوَكَّلْ»

قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: يَعْقُوبُ هَذَا: هُوَ يَعْقُوبُ بْنُ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيُّ مِنْ أَهْلِ الْحِجَازِ مَشْهُورٌ مَأْمُونٌ.

Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-731.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-738.

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-49324-யஃகூப் பின் அம்ர் பின் அப்துல்லாஹ் என்பவர் பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் மட்டுமே பலமானவர் என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை மக்பூல் என்ற தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/445, தக்ரீபுத் தஹ்தீப்-1/1089)

  • மேற்கண்ட செய்தியை தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இமாம் , இராகீ இமாம் ஆகியோர் ஜய்யித் என்று கூறியுள்ளனர். (இதன் பொருளை சிலர் பலமானது என்றும் கூறுவர்; சிலர் ஜய்யித் என்றால் பலமான செய்தி; நடுத்தரமான செய்தி என்ற இரண்டையும் குறிக்கும் பொதுவான வார்த்தை என்றும் கூறுவர்)

(தல்கீஸுல் முஸ்தத்ரக்-3/623, தக்ரீஜுல் இஹ்யா-5/2316, முக்தஸருல் இஸ்தித்ராக்-806, 5/346)

இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் இவரை அறியாமல் பலமானவர்களின் பட்டியலில் கூறவில்லை என்பதை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் இங்கு கூறியிருப்பதின் மூலம் தெரிகிறது. எனவே தான் தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இராகீ, ஸர்கஷீ, ஸகாவீ ஆகிய அறிஞர்கள் இந்த செய்தியை சரியானது என்று கூறியுள்ளனர்.

என்றாலும் வேறு சிலர் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
மட்டுமே பலமானவர் என்று கூறியிருப்பதால் யஃகூப் என்பவரை அறியப்படாதவர் என்று கருதுவதால் இந்த செய்தியை பலவீனமானது என்றும் கூறுகின்றனர்.

  • இந்த செய்தியை ஹாதிம் பின் இஸ்மாயீல் அவர்களிடமிருந்து அறிவிக்கும் வேறு சிலர் நபி (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்டவர் அம்ர் பின் உமைய்யா (ரலி) என்று அறிவித்துள்ளனர். ஹிஷாம் பின் அம்மார் மட்டுமே வேறு ஒரு மனிதர் கேள்வி கேட்டதாக அறிவித்துள்ளார். ஹிஷாம் பின் அம்மார் வயதான காலத்தில் நினைவாற்றலில் தடுமாற்றம் ஏற்பட்டவர் என்று விமர்சிக்கப்பட்டவர் ஆவார் என்பதால் மற்றவர்கள் அறிவிக்கும் செய்தியே மிகச் சரியானதாகும். (பார்க்க: ஹாகிம்-6616)

1 . இந்தக் கருத்தில் அம்ர் பின் உமைய்யா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு ஹிப்பான்-731 , ஹாகிம்-6616 ,

இந்த செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் வேறு சில நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2517 .

(மேலும் இந்த செய்தி வேறு சில நூல்களில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அப்துர்ரஹ்மான் பின் அபூலைலா (ரஹ்) போன்றோர் வழியாகவும் வந்துள்ளது. இவை அனைத்திலும் விமர்சனம் உள்ளது என்பதால் இவைகள் பலவீனமான அறிவிப்பாளர்தொடர்களாகும்.)

2 comments on Ibn-Hibban-731

  1. இதனுடைய தரத்தை ஆய்வு செய்து சொல்லுங்கள் இன்ஷா அல்லாஹ்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.