தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1806

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம்களின் (விசாயத்திற்கான) ஸகாத்தை, அவர்களுடைய நீர்த்துறைகள் அருகிலேயே வசூலிக்க வேண்டும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(இப்னுமாஜா: 1806)

حَدَّثَنَا أَبُو بَدْرٍ عَبَّادُ بْنُ الْوَلِيدِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفَضْلِ قَالَ: حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«تُؤْخَذُ صَدَقَاتُ الْمُسْلِمِينَ عَلَى مِيَاهِهِمْ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-1796.
Ibn-Majah-Shamila-1806.
Ibn-Majah-Alamiah-1796.
Ibn-Majah-JawamiulKalim-1796.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னுமாஜா இமாம்

2 . அப்பாத் பின் வலீத்-அபூபத்ர்

3 . முஹம்மத் பின் ஃபள்ல்

4 . அப்துல்லாஹ் பின் முபாரக்

5 . உஸாமா பின் ஸைத் பின் அஸ்லம்

6 . ஸைத் பின் அஸ்லம் (அவரின் தந்தை)

7 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)


 

 


سنن ابن ماجه (3/ 25 ت الأرنؤوط):
(1) إسناده ضعيف من هذا الطريق. أسامة بن زيد: هو ابن أسلم العدوي، كما نص عليه المزي في “تحفة الأشراف” (6734)، وضعفه البوصيري في “مصباح الزجاجة” ورقة 117 باعتبار أن أسامة هذا هو العدوي الضعيف، وأخطأ الألباني رحمه الله في “صحيحته” (1779) فظنه الليثي، وكذلك وقع لنا هذا الخطأ في تعليقنا على “المسند” (6730) فيُستدرك من هنا.


3 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1806,


சரியான ஹதீஸ் பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-5115.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.