தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1847

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இருவரில் ஒருவரையொருவர் நேசித்துக் கொள்ளும் காரணங்களில் திருமணத்தைப் போன்று (வேறு எதையும்) நாம் பார்க்கவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(இப்னுமாஜா: 1847)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَمْ نَرَ – يُرَ – لِلْمُتَحَابَّيْنِ مِثْلُ النِّكَاحِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1847.
Ibn-Majah-Alamiah-1837.
Ibn-Majah-JawamiulKalim-1837.




..


(நூல்: அஸ்ஸஹீஹா-624 )

முஅல்லா-231…


இந்தச் செய்தியை இப்ராஹீம் பின் மைஸரா அவர்களிடமிருந்து அறிவிக்கும் வேறு பலமானவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை கூறாமல் அறிவித்துள்ளனர். எனவே இந்தச் செய்தியை முர்ஸல் என்றே முடிவு செய்யவேண்டும்.


2 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1847 , முஸ்னத் பஸ்ஸார்-4857 , அல்முஃஜமுல் கபீர்-11009 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3153 , ஹாகிம்-2677 , ஸுனன் ஸகீர் பைஹகீ-2347 ,

…அல்முஃஜமுல் கபீர்-10895 ,


மேலும் பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-10319 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.