தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-4102

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஸஹ்ல் பின் ஸஃத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் எந்தச் செயலைச் செய்தால் அல்லாஹ் என்னை நேசிப்பானோ, மக்களும் என்னை நேசிப்பார்களோ, அதை எனக்குக் கற்றுத் தாருங்கள்” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உலக ஆசையைக் குறைத்துக் கொள்; அல்லாஹ் உன்னை நேசிப்பான். பிறருடைய கையில் இருப்பவற்றின் மீது ஆசை வைக்காதே; மக்கள் உன்னை நேசிப்பார்கள்” என்று கூறினார்கள்.

(இப்னுமாஜா: 4102)

حَدَّثَنَا أَبُو عُبَيْدَةَ بْنُ أَبِي السَّفَرِ قَالَ: حَدَّثَنَا شِهَابُ بْنُ عَبَّادٍ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ عَمْرٍو الْقُرَشِيُّ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ:

أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا أَنَا عَمِلْتُهُ أَحَبَّنِي اللَّهُ وَأَحَبَّنِي النَّاسُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ازْهَدْ فِي الدُّنْيَا يُحِبَّكَ اللَّهُ، وَازْهَدْ فِيمَا فِي أَيْدِي النَّاسِ يُحِبُّكَ النَّاسُ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-4092.
Ibn-Majah-Shamila-4102.
Ibn-Majah-Alamiah-4092.
Ibn-Majah-JawamiulKalim-4100.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு மாஜா இமாம்-முஹம்மத் பின் யஸீத் பின் மாஜா (3. பலமானவர்).

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அப்துல்லாஹ்-அபூஉபைதா
(4. நடுத்தரமானவர்)
.

3 . ஷிஹாப் பின் அப்பாத்-அபூஉமர் (3. பலமானவர்).

4 . காலித் பின் அம்ர்-அல்குரஷீ (11. பொய்யரென சந்தேகிக்கப்பட்டவர்).

5 . ஸுஃப்யான் ஸவ்ரீ-ஸுஃப்யான் பின் ஸயீத் (2. மிகப் பலமானவர்).

6 . ஸலமா பின் தீனார்-அபூஹாஸிம் (3. பலமானவர்).

7 . ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)-அஸ்ஸாஇதீ (1. நபித்தோழர்).


 


ஆய்வின் சுருக்கம்:

மேற்கண்ட அறிவிப்பாளர்தொடரில் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களிடமிருந்து அறிவிக்கும் காலித் பின் அம்ர் என்பவர் பொய்யரென சந்தேகிக்கப்பட்டவர் என்பதால் இது மிகப் பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

இதை ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களிடமிருந்து முஹம்மத் பின் கஸீர்-அஸ்ஸகஃபீ போன்ற வேறு சிலரும் அறிவித்துள்ளனர்.

இந்தக் கருத்தில் வரும் வேறு சில அறிவிப்பாளர்தொடர்களிலும் விமர்சனம் உள்ளது. நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
இமாம் போன்ற சில அறிஞர்கள் இதை ஹஸன் தர செய்தி கூறியுள்ளனர்.

அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் காலித் பின் அம்ர் இடம்பெறும் செய்தியை ஏற்காமல் மற்றவர்கள் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடர்களையும், முஜாஹித் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் முர்ஸலான செய்தியையும் இணைத்து இதை சரியான செய்தி என்று அதாவது ஸஹீஹ் லிஃகைரிஹீ என்ற தரத்தில் கூறியுள்ளார். (ஸஹீஹா-944)

என்றாலும் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
இப்னு ரஜப் போன்ற இன்னும் பலரும் இது காலித் பின் அம்ர், முஹம்மத் பின் கஸீர் ஆகியோர் வழியாக வரும் செய்தி என்பதால் இதை பலவீனமான செய்தி என்று கூறியுள்ளனர்.

மேலும் இந்தச் செய்தி ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் வழியாக வந்திருப்பது எந்த ஒரு அடிப்படையில் இல்லை என்று உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள் விமர்சித்துள்ளார்.


 

 

 

 


1 . இந்தக் கருத்தில் ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • காலித் பின் அம்ர் —> ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    —> அபூஹாஸிம் —> ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)

பார்க்க: இப்னு மாஜா-4102, அல்முஃஜமுல் கபீர்-5972, ஹாகிம்-7873, ஹில்யதுல் அவ்லியா-7/136, ஷுஅபுல் ஈமான்-10043,


  • முஹம்மத் பின் கஸீர்-அஸ்ஸகஃபீ —> ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    —> அபூஹாஸிம் —> ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)

பார்க்க: முஃஜமுஷ் ஷுயூக்-1/312, ஷுஅபுல் ஈமான்-10044, …

معجم الشيوخ لابن جميع الصيداوي (ص: 312)
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ بِصَيْدَا، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنُ بُرْدٍ الْأَنْطَاكِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ أَبِي حَازِمٍ الْمَدَنِيِّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا أَنَا عَمِلْتُهُ أَحَبَّنِي اللَّهُ وَأَحَبَّنِي النَّاسُ، قَالَ: «ازْهَدْ فِي الدُّنْيَا يُحِبَّكَ اللَّهُ وَازْهَدْ فِيمَا فِي أَيْدِي النَّاسِ يُحِبَّكَ النَّاسُ»


  • அபூகதாதா-அல்ஹர்ரானீ —> ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    —> அபூஹாஸிம் —> ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)

பார்க்க: ஷுஅபுல் ஈமான்-10045, …


  • அலீ பின் முஸ்ஹிர், காலித் பின் ஸைத் —> ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    —> அபூஹாஸிம் —> ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)

பார்க்க: ஹில்யதுல் அவ்லியா-3/252,

حلية الأولياء وطبقات الأصفياء (3/ 252)
حَدَّثَنَا أَبُو بَكْرٍ الطَّلْحِيُّ، ثَنَا الْحُسَيْنُ بْنُ جَعْفَرٍ الْقَتَّاتُ، ثَنَا مِنْجَابُ بْنُ الْحَارِثِ، ثَنَا عَلِيُّ بْنُ مِسْعَرٍ، وَحَدَّثَنَا الْقَاضِي أَبُو أَحْمَدَ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ إِبْرَاهِيمَ، ثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْوَلِيدِ، ثَنَا مُتَوَكِّلُ بْنُ أَبِي سَوْرَةَ، ثَنَا خَالِدُ بْنُ زَيْدٍ وَهُوَ الْعُمَرِيُّ، قَالَا: ثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ: ” أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا عَمِلْتُهُ أَحَبَّنِي اللهُ وَأَحَبَّنِي النَّاسُ، قَالَ: «ازْهَدْ فِي الدُّنْيَا يُحِبَّكَ اللهُ، وَازْهَدْ فِيمَا عِنْدَ النَّاسِ يُحِبَّكَ النَّاسُ» هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَبِي حَازِمٍ لَمْ يَرْوِهِ عَنْهُ مُتَّصِلًا مَرْفُوعًا إِلَّا سُفْيَانُ الثَّوْرِيُّ، وَرَوَاهُ عَنْ سُفْيَانَ ابْنُ قَتَادَةَ الْحَمَامِيُّ، وَمُحَمَّدُ بْنُ كَثِيرٍ الصَّنْعَانِيُّ مِثْلَهُ


 

 

 


2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஹில்யதுல் அவ்லியா-8/41,

حلية الأولياء وطبقات الأصفياء (8/ 41)
حَدَّثَنَا أَبُو الْقَاسِمِ زَيْدُ بْنُ عَلِيِّ بْنِ أَبِي بِلَالٍ الْمُقْرِئُ , ثنا أَبُو أَحْمَدَ إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ أَحْمَدَ الْهَمْدَانِيُّ بِالْكُوفَةَ , ثنا أَبُو حَفْصٍ عُمَرُ بْنُ إِبْرَاهِيمَ الْمُسْتَمْلِيُّ , ثنا أَبُو عُبَيْدَةَ بْنُ أَبِي السَّفَرِ، , ثنا الْحَسَنُ بْنُ الرَّبِيعِ , ثنا الْمُفَضَّلُ بْنُ يُونُسَ , ثنا إِبْرَاهِيمُ بْنُ أَدْهَمَ , عَنْ مَنْصُورٍ , عَنْ مُجَاهِدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلًا، أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا أَنَا عَمِلْتُهُ أَحَبَّنِي اللهُ عَزَّ وَجَلَّ وَأَحَبَّنِي النَّاسُ عَلَيْهِ , فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ازْهَدْ فِي الدُّنْيَا يحِبُّكَ اللهُ , وَأَمَّا النَّاسُ فَانْبِذْ إِلَيْهِمْ هَذَا يُحِبُّوكَ»
ذِكْرُ أَنَسٍ فِي هَذَا الْحَدِيثِ وَهُمٌ مِنْ عُمَرَ أَوْ أَبِي أَحْمَدَ فَقَدْ رَوَاهُ الْأَثْبَاتُ عَنِ الْحَسَنِ بْنِ الرَّبِيعِ، فَلَمْ يُجَاوِزْ فِيهِ مُجَاهِدًا


3 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரீக் திமிஷ்க்-10/199,

[تاريخ دمشق لابن عساكر 10/ 199:]
أخبرنا أبو الحسن الدينوري حدثنا أبو الحسن بن القزويني قال قرأت على يوسف بن عمر حدثكم محمد بن أحمد بن الحسن نا أحمد بن المغلس قال سمعت أبا نصر بشرا يقول وقد قال له رجل يا أبا نصر ما اشد حب الناس لك فغلظ عليه ذلك ثم قال ولك عافاك الله قال وكيف قال دع لهم ما في أيديهم فذكرت لأبي نصر فقلت حدثنا إسماعيل بن عبد الله بن أبي أويس حدثنا مالك عن نافع عن ابن عمر قال أتى رجل للنبي صلى الله عليه وسلم فقال يا رسول الله دلني عن عمل إذا عملته أحبني الله من السماء وأحبني الناس من الأرض قال فقال له النبي صلى الله عليه وسلم ازهد في الدنيا يحبك الله وازهد فيما في أيدي الناس يحبك الناس
فرأيت أبا نصر قد فرح به إذ وافق قوله سنة رسول الله صلى الله عليه وسلم


சில முர்ஸலான செய்திகள்:

4 . முஜாஹித் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் இப்ராஹீம் பின் அத்ஹம்-17, ஹில்யதுல் அவ்லியா-8/41,

مسند إبراهيم بن أدهم الزاهد لابن منده (ص: 29)
17 – أَخْبَرَنَا عَلِيُّ بْنُ عِيسَى، وَأَبُو عُمَرَ بْنُ حِمْدَانَ، وَإِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ، قَالُوا: ثَنَا مُسَدَّدُ بْنُ قَطَنِ بْنِ إِبْرَاهِيمَ، ثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، ثَنَا الْحَسَنُ بْنُ الرَّبِيعِ، ثَنَا الْمُفَضَّلُ بْنُ يُونُسَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَنْصُورِ بْنِ الْمُعْتَمِرِ، عَنْ مُجَاهِدٍ، أَنَّ رَجُلًا جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ دُلَّنِي عَلَى عَمَلٍ يُحِبُّنِي اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَيُحِبُّنِي عَلَيْهِ النَّاسُ، قَالَ: «أَمَّا مَا يُحِبُّكَ اللَّهُ عَلَيْهِ فَالزُّهْدُ فِي الدُّنْيَا، وَأَمَّا مَا يُحِبُّكَ النَّاسُ عَلَيْهِ فَانْبِذْ إِلَيْهِمْ هَذَا الْقِثَّاءَ» قَالَ الْحَسَنُ بْنُ الرَّبِيعِ: قَالَ الْمُفَضَّلُ: «لَمْ يُسْنِدْ لَنَا إِبْرَاهِيمُ غَيْرَ هَذَا»


حلية الأولياء وطبقات الأصفياء (8/ 41)
حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ حَيَّانَ , ثنا أَحْمَدُ بْنُ الْحُسَيْنِ الْحَذَّاءُ , ثنا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، ثنا الْحَسَنُ بْنُ الرَّبِيعِ أَبُو عَلِيٍّ الْبَجَلِيُّ، ثنا الْمُفَضَّلُ بْنُ يُونُسَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَدْهَمَ , عَنْ مَنْصُورٍ، , عَنْ مُجَاهِدٍ: أَنَّ رَجُلًا، جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ دُلَّنِي عَلَى عَمَلٍ يُحِبُّنِي اللهُ تَعَالَى عَلَيْهِ وَيُحَبُّنِي النَّاسُ عَلَيْهِ فَقَالَ: «أَمَّا مَا يُحِبُّكَ اللهُ عَلَيْهِ فَالزُّهْدُ فِي الدُّنْيَا وَأَمَّا مَا يُحِبُّكَ النَّاسُ عَلَيْهِ فَانْبُذْ إِلَيْهِمْ هَذَا الْقِثَّاءَ»
قَالَ الْحَسَنُ: قَالَ الْمُفَضَّلُ: لَمْ يُسْنِدْ لَنَا إِبْرَاهِيمُ بْنُ أَدْهَمَ حَدِيثًا غَيْرَ هَذَا. وَرَوَاهُ طَالُوتُ عَنْ إِبْرَاهِيمَ، فَلَمْ يُجَاوِزْ بِهِ إِبْرَاهِيمَ وَقَالَ: «فَانْظُرْ مَا كَانَ فِي يَدَيْكَ مِنْ هَذَا الْحُطَامِ فَانْبِذْهُ إِلَيْهِمْ فَإِنَّهُمْ سَيُحِبُّونَكَ»
وَهُوَ مِنْ حَدِيثِ مَنْصُورٍ وَمُجَاهِدٍ عَزِيزٌ مَشْهُورُهُ


5 . இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஸ்ஸுஹ்த்-இப்னு அபுத்துன்யா-118, முதாராதுன் நாஸ்-இப்னு அபுத்துன்யா-33, …

الزهد لابن أبي الدنيا (ص: 67)
118 – حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ، قَالَ: ثنا مُوسَى بْنُ أَيُّوبَ، عَنْ عَلِيِّ بْنِ بَكَّارٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَدْهَمَ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ دُلَّنِي عَلَى عَمَلٍ يُحِبُّنِي اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْهِ، وَيُحِبُّنِي النَّاسُ عَلَيْهِ قَالَ: «أَمَّا الْعَمَلُ الَّذِي يُحِبُّكَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْهِ فَازْهَدْ فِي الدُّنْيَا، وَأَمَّا الْعَمَلُ الَّذِي يُحِبُّكَ النَّاسُ عَلَيْهِ فَانْبِذْ إِلَيْهِمْ مَا فِي يَدِكَ مِنَ الْحُطَامِ»


6 . அர்தாத் பின் முன்திர் (ரஹ்), ரபீஉ பின் கைஸம் (ரஹ்) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஹில்யதுல் அவ்லியா-8/52,

حلية الأولياء وطبقات الأصفياء (8/ 52)
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ , ثنا عِيسَى بْنُ مُحَمَّدٍ الرَّازِيُّ , ثنا وَاقِدُ بْنُ مُوسَى الْمِصِّيصِيُّ، ثنا ابْنُ كَثِيرٍ , عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَدْهَمَ، عَنْ أَرْطَاةَ يَعْنِي ابْنَ الْمُنْذِرِ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقَالَ: يَا رَسُولَ اللهِ عَلِّمْنِي عَمَلًا يُحِبُّنِي اللهُ تَعَالَى عَلَيْهِ وَيُحِبُّنِي النَّاسُ قَالَ: «أَمَّا مَا يُحِبُّكَ اللهُ تَعَالَى عَلَيْهِ فَالزُّهْدُ فِي الدُّنْيَا وَأَمَّا مَا يُحِبُّكَ النَّاسُ عَلَيْهِ فَمَا كَانَ فِي يَدِكَ فَانْبِذْهُ إِلَيْهِمْ»
كَذَا رَوَاهُ ابْنُ كَثِيرٍ عَنْ إِبْرَاهِيمَ، فَقَالَ: عَنْ أَرْطَاةَ، وَالْمَشْهُورُ، مَا رَوَاهُ الْمُفَضَّلُ بْنُ يُونُسَ عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ،
وَرَوَاهُ خَلَفُ بْنُ تَمِيمٍ أَيْضًا عَنْ إِبْرَاهِيمَ عَنْ مَنْصُورٍ، فَخَالَفَ الْمُفَضَّلَ حَدَّثَنَاهُ أَبُو عَلِيٍّ أَحْمَدُ بْنُ عُمَرَ ثنا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ , ثنا يُوسُفُ بْنُ سَعِيدٍ، , ثنا، خَلَفُ بْنُ تَمِيمٍ , عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَدْهَمَ , عَنْ مَنْصُورٍ , عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنِ الرَّبِيعِ بْنِ خَيْثَمٍ، قَالَ: أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ مِثْلَهُ


7 . ரிப்ஈ பின் ஹிராஷ் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரீக் பஃக்தாத்-7/280, தாரீக் திமிஷ்க்-6/290,

[تاريخ بغداد 7/ 280 ط العلمية:]
أخبرنا محمّد بن علي بن الفتح أخبرنا أحمد بن إبراهيم بن شاذان حدّثنا أبو الحسين الحسن بن أحمد بن صالح بن كثير الزيات الواسطي- ببغداد- حدّثنا أبو الفضل جعفر بن عامر العسكري حدّثنا محمّد بن يزيد أخبرني موسى بن داود الضبي حدّثني معاوية بن حفص قال: إنما سمع إبراهيم بن أدهم من منصور حديثا فأخذ به فساد أهل زمانه، قال: سمعت إبراهيم بن أدهم يقول حدّثنا منصور عن ربعي بن خراش قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله، دلني على عمل يحبني الله عليه، ويحبني الناس، فقال: «إذا أردت أن يحبك الله فأبغض الدنيا، وإذا أردت أن يحبك الناس فما كان عندك من فضولها فأنبذه إليهم». أخذ به فساد أهل زمانه.

[تاريخ دمشق لابن عساكر 6/ 290:]
أخبرنا أبو منصور بن خيرون أنا وأبو الحسن علي بن الحسن بن سعيد نا أبو بكر الخطيب أنا محمد بن علي بن الفتح نا أحمد بن إبراهيم بن شاذان نا أبو الحسين الحسن بن أحمد بن صالح بن كثير الزيات الواسطي ببغداد نا أبو الفضل جعفر بن عامر العسكري نا محمد بن يزيد أخبرني موسى بن داود الضبي حدثني معاوية بن حفص قال إنما سمع إبراهيم بن أدهم اهل زمانه قال سمعت ابراهيم بن ادهم يقول حدثنا منصور عن ربعي بن خراش قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله دلني على عمل يحببني الله عز وجل به ويحببني الناس قال إذا أردت أن يحبك الله فابغض الدنيا وإذا أردت أن يحبك الناس فما كان عندك من فضولها فانبذه إليهم فأخذ به فساد أهل زمانه


அல்அர்பஈன்-நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
எண்-31.


உலக வாழ்க்கை, மறுமை வாழ்க்கை பற்றி ஒப்பிட்டு கூறும் பல குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் சிலவை:

قُلۡ مَتَاعُ الدُّنۡيَا قَلِيۡلٌ​ ۚ وَالۡاٰخِرَةُ خَيۡرٌ لِّمَنِ اتَّقٰى وَلَا تُظۡلَمُوۡنَ فَتِيۡلًا‏

… இவ்வுலகின் வசதி குறைவு தான். (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமையே சிறந்தது. அணுவளவும் நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்: 4:77)

اَللّٰهُ يَبۡسُطُ الرِّزۡقَ لِمَنۡ يَّشَآءُ وَيَقۡدِرُ​ؕ وَفَرِحُوۡا بِالۡحَيٰوةِ الدُّنۡيَا ؕ وَمَا الۡحَيٰوةُ الدُّنۡيَا فِى الۡاٰخِرَةِ اِلَّا مَتَاعٌ

தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். அளவோடும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும்போது இவ்வுலக வாழ்க்கை அற்பசுகம் தவிர வேறில்லை. (அல்குர்ஆன்: 13:26)

فَخَرَجَ عَلٰى قَوۡمِهٖ فِىۡ زِيۡنَتِهٖ​ؕ قَالَ الَّذِيۡنَ يُرِيۡدُوۡنَ الۡحَيٰوةَ الدُّنۡيَا يٰلَيۡتَ لَـنَا مِثۡلَ مَاۤ اُوۡتِىَ قَارُوۡنُۙ اِنَّهٗ لَذُوۡ حَظٍّ عَظِيۡمٍ‏

தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். “காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான்” என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர்.

وَقَالَ الَّذِيۡنَ اُوۡتُوا الۡعِلۡمَ وَيۡلَـكُمۡ ثَوَابُ اللّٰهِ خَيۡرٌ لِّمَنۡ اٰمَنَ وَعَمِلَ صَالِحًـا ۚ وَلَا يُلَقّٰٮهَاۤ اِلَّا الصّٰبِرُوۡنَ‏

உங்களுக்குக் கேடு தான். நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவருக்கு அல்லாஹ்வின் கூலி தான் சிறந்தது. பொறுமையாளர்கள் தவிர மற்றவர்களுக்கு அது வழங்கப்படாது” என்று கல்வி வழங்கப்பட்டோர் கூறினர். (அல்குர்ஆன்: 28:79, 80)

كَلَّا بَلۡ تُحِبُّوۡنَ الۡعَاجِلَةَ ۙ‏

அவ்வாறில்லை! எனினும் நீங்கள் இம்மையை விரும்புகிறீர்கள்.

وَتَذَرُوۡنَ الۡاٰخِرَةَ ؕ‏

மறுமையை விட்டுவிடுகிறீர்கள்.

(அல்குர்ஆன்: 75:20, 21)


சில ஹதீஸ்கள்: முஸ்லிம்-5490, 5664,


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.