அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரவுத் தொழுகை தொழும்போது இரு ஸஜ்தாக்களுக்கு இடையே உள்ள இருப்பில், “ரப்பிஃக்ஃபிர்லீ வர்ஹம்னீ வஜ்புர்னீ வர்ஸுக்னீ வர்ஃபஃனீ.
(பொருள்: என் இறைவனே! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு ஆறுதல் (ஆதரவு) அளித்திடுவாயாக! எனக்கு ரிஸ்கை வழங்குவாயாக! என்னை உயர்த்திடுவாயாக!) என்று பிரார்த்தனை செய்வார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(இப்னுமாஜா: 898)
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ صَبِيحٍ، عَنْ كَامِلٍ أَبِي الْعَلَاءِ، قَالَ: سَمِعْتُ حَبِيبَ بْنَ أَبِي ثَابِتٍ يُحَدِّثُ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ فِي صَلَاةِ اللَّيْلِ «رَبِّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاجْبُرْنِي، وَارْزُقْنِي، وَارْفَعْنِي»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-898.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்