பாடம்:
அன்பளிப்பு வழங்கியவருக்கு என்ன கூறவேண்டும்?
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு ஆடு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. எனவே அவர்கள் (அதை சிலருக்கு) பங்கிட்டு வழங்குமாறு என்னிடம் கூறினார்கள்.
உபைத் பின் அபுல்ஜஃத் (ரஹ்) கூறுகிறார்:
(அன்பளிப்பைக் கொண்டுச் சென்று பிறருக்கு வழங்கிவிட்டு வரும்) பணியாளரிடம் அவர்கள் என்ன கூறினார்கள்? என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்பார்கள். அதற்கு பணியாளர் அவர்கள், “பாரகல்லாஹு ஃபீகும்” (அல்லாஹ் உங்களுக்கு அருள்வளம் அளிப்பானாக!) என்று கூறியதாகச் சொல்வார். ஆயிஷா (ரலி) அவர்கள், “வ ஃபீஹிம் பாரகல்லாஹு” (அல்லாஹ் அவர்களுக்கும் அருள்வளம் அளிப்பானாக!) என்று கூறிவிட்டு; “நாம் அவர்கள் கூறியதைப் போன்று (பதில் பிரார்த்தனையை) கூறுவோம். (அன்பளிப்புக்கான) நம்முடைய கூலி நமக்கே இருக்கும்” என்று கூறுவார்கள்.
(குப்ரா-நஸாயி: 10062)مَا يَقُولُ لِمَنْ أَهْدَى لَهُ
أَخْبَرَنَا طَلِيقُ بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ قَالَ: أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زِيَادٍ، عَنْ عُبَيْدِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ عَائِشَةَ قَالَتْ:
أُهْدِيَتْ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ فَقَالَ: «اقْسِمِيهَا»
قَالَ: وَكَانَتْ عَائِشَةُ إِذَا رَجَعَتِ الْخَادِمَ قَالَتْ: مَا قَالُوا لَكِ؟ تَقُولُ مَا يَقُولُونَ يَقُولُ: بَارَكَ اللهُ فِيكُمْ فَتَقُولُ عَائِشَةُ: وَفِيهِمْ بَارَكَ اللهُ، تَرُدُّ عَلَيْهِمْ مِثْلَ مَا قَالُوا وَيَبْقَى أَجْرُنَا لَنَا
Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-10062.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-9715.
- இந்தச் செய்தியின் முதல் பகுதி நபியின் செயலாகும். இரண்டாவது பகுதி ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களின் செயலாகும்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்
2 . தலீக் பின் முஹம்மத்
3 . அபூமுஆவியா-முஹம்மத் பின் காஸிம்
4 . யஸீத் பின் ஸியாத்-யஸீத் பின் அபுல்ஜஃத்
5 . உபைத் பின் ராஃபிஃ-உபைத் பின் அபுல்ஜஃத்
6 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48911-யஸீத் பின் ஸியாத், ராவீ-27658-உபைத் பின் அபுல்ஜஃத் ஆகியோர் ஸதூக்-நடுத்தரமானவர்கள் என்பதால் இது ஹஸன் தர அறிவிப்பாளர் தொடராகும்.
(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/412, 3/34, தக்ரீபுத் தஹ்தீப்-1/1074, 1/648)
1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்பிர்ரு வஸ்ஸிலா-230, அமலுல் யவ்மி வல்லைலா-நஸயீ-303, குப்ரா நஸாயீ-10062, அமலுல் யவ்மி வல்லைலா-இப்னுஸ் ஸன்னீ-278, அல்முஸ்னதுல் முஸன்னஃபுல் முஅல்லல்-18712,
- அல்பிர்ரு வஸ்ஸிலா-230.
البر والصلة للحسين بن حرب (ص: 119)
230 – حَدَّثَنَا الْحُسَيْنُ قَالَ: أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، قَالَ: أَخْبَرَنِي يَزِيدُ بْنُ أَبِي زِيَادٍ، عَنْ عُبَيْدِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَتْ إِذَا بَعَثَتْ بِالْهَدِيَّةِ قَالَتْ لِلرَّسُولِ: «مَا قَالُوا لَكَ» ؟ فَيَقُولُ: قَالُوا بَارَكَ اللَّهُ فِيكُمْ , فَتَقُولُ: «وَفِيهِمْ فَبَارَكَ اللَّهُ»
…
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . ஹுஸைன் பின் ஹஸன் பின் ஹர்ப்
2 . அப்துல்லாஹ் பின் முபாரக்
2 . யஸீத் பின் ஸியாத்-யஸீத் பின் அபுல்ஜஃத்
5 . உபைத் பின் ராஃபிஃ-உபைத் பின் அபுல்ஜஃத்
6 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
- அமலுல் யவ்மி வல்லைலா-நஸயீ-303.
عمل اليوم والليلة للنسائي (ص270):
303 – أخبرنَا طليق بن مُحَمَّد بن السكن قَالَ أخبرنَا أَبُو مُعَاوِيَة قَالَ حَدثنَا يزِيد بن زِيَاد عَن عبيد بن أبي الْجَعْد عَن عَائِشَة قَالَت أهديت لرَسُول الله صلى الله عليه وسلم شَاة فَقَالَ أقسميها
قَالَ وَكَانَت عَائِشَة إِذا رجعت الْخَادِم قَالَت مَا قَالُوا لَك تَقول مَا يَقُولُونَ يَقُول بَارك الله فِيكُم فَتَقول عَائِشَة وَفِيهِمْ بَارك الله ترد عَلَيْهِم مثل مَا قَالُوا وَيبقى أجرنا لنا
…
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்
2 . தலீக் பின் முஹம்மத்
3 . அபூமுஆவியா-முஹம்மத் பின் காஸிம்
4 . யஸீத் பின் ஸியாத்
5 . உபைத் பின் ராஃபிஃ-உபைத் பின் அபுல்ஜஃத்
6 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
- அமலுல் யவ்மி வல்லைலா-இப்னுஸ் ஸன்னீ-278.
عمل اليوم والليلة لابن السني (ص: 244)
278 – أَخْبَرَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ، أَنْبَأَنَا طَلِيقُ بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ثَنَا يَزِيدُ بْنُ زِيَادٍ، عَنْ عُبَيْدِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: أُهْدِيَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ، قَالَ: «أَقْسِمِيهَا» ،
قَالَ: فَكَانَتْ عَائِشَةُ إِذَا رَجَعَ الْخَادِمُ قَالَتْ: مَا قَالُوا؟ قَالَ: يَقُولُونَ: بَارَكَ اللَّهُ فِيكُمْ، قَالَ: فَتَقُولُ عَائِشَةُ: وَفِيهِمْ بَارَكَ اللَّهُ، فَزِدْ عَلَيْهِمْ مِثْلَ مَا قَالُوا، وَبَقِيَ أَجْرُنَا لَنَا
…
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னுஸ் ஸன்னீ-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத்
2 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்-அபூஅப்துர்ரஹ்மான்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஷுஐப்
3 . தலீக் பின் முஹம்மத்
4 . அபூமுஆவியா-முஹம்மத் பின் காஸிம்
5 . யஸீத் பின் ஸியாத்
6 . உபைத் பின் ராஃபிஃ-உபைத் பின் அபுல்ஜஃத்
7 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
المسند المصنف المعلل (39/ 146):
18712 – عن عبيد بن أبي الجعد، عن عائشة، قالت:
«أهديت لرسول الله صلى الله عليه وسلم شاة، فقال: اقسميها،
قال: وكانت عائشة إذا رجعت الخادم، قالت: ما قالوا لك؟ تقول ما يقولون، يقول: بارك الله فيكم، فتقول عائشة: وفيهم بارك الله، نرد عليهم مثل ما قالوا، ويبقى أجرنا لنا».
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2470,
சமீப விமர்சனங்கள்