பாடம்:
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு ஆட்டை அறுத்தோம். (பிறகு அதில் அதிகமானதை பிறருக்கு வழங்கிவிட்டோம்.) நபி (ஸல்) அவர்கள், “அதில் மீதம் எவ்வளவு எஞ்சியுள்ளது?” என்று கேட்டார்கள். நான் ஆட்டின் தொடைப் பகுதி இறைச்சிதான் மீதம் உள்ளது என்று கூறினேன். அதற்கவர்கள், “ஆட்டின் தொடைப் பகுதியைத் தவிர பிறருக்கு தர்மமாக வழங்கியது தான் நமக்கு மீதமாக எஞ்சியுள்ளது” என்று கூறினார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது சரியான செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறும் அபூமைஸரா என்பவர் அபூமைஸரா அல்ஹம்தானீ என்பவர் ஆவார். இவரின் இயற்பெயர் அம்ர் பின் ஷுரஹ்பீல் என்பதாகும்.
(திர்மிதி: 2470)بَابٌ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي مَيْسَرَةَ، عَنْ عَائِشَةَ،
أَنَّهُمْ ذَبَحُوا شَاةً، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَقِيَ مِنْهَا»؟ قَالَتْ: مَا بَقِيَ مِنْهَا إِلَّا كَتِفُهَا قَالَ: «بَقِيَ كُلُّهَا غَيْرَ كَتِفِهَا»
هَذَا حَدِيثٌ صَحِيحٌ، وَأَبُو مَيْسَرَةَ هُوَ الهَمْدَانِيُّ اسْمُهُ: عَمْرُو بْنُ شُرَحْبِيلَ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2470.
Tirmidhi-Alamiah-2394.
Tirmidhi-JawamiulKalim-2407.
- நபி (ஸல்) அவர்கள் கூறியது, “உங்களிடம் உள்ளவை முடிந்து விடும். அல்லாஹ்விடம் உள்ளவை நிலைத்திருக்கும்” (அல்குர்ஆன்: 16:96) எனும் இறைவசனத்தின் கருத்தாகும்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்
2 . முஹம்மத் பின் பஷ்ஷார்
3 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அல்கத்தான்
4 . ஸுஃப்யான் ஸவ்ரீ
5 . அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ
6 . அபூமைஸரா-அம்ர் பின் ஷுரஹ்பீல்
7 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32397-அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ (அம்ர் பின் அப்துல்லாஹ் பின் உபைத்) புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகியோரின் அறிவிப்பாளர் ஆவார்.
- இவர் பலமானவர் என இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
அபூஹாதிம் அர்ராஸீ,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஆகியோர் கூறியுள்ளனர். - இவர் இறுதிக்காலத்தில் மூளைக் குழம்பிவிட்டார் என்று சிலரும்; இவர் மூளைக் குழம்பவில்லை; வயதான காரணத்தால் அவருக்கு சிறிது மறதி ஏற்பட்டது. அப்போது அவரிடம் ஹதீஸைக் கேட்டவர்கள் அவரை விமர்சித்துள்ளனர் என்று சிலரும் கூறியுள்ளனர்.
- மஃன் பின் அப்துர்ரஹ்மான் மஸ்ஊதீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 121/130
அபூஜஃபர் தபரீ,பிறப்பு ஹிஜ்ரி 224
இறப்பு ஹிஜ்ரி 310
வயது: 86
அபூஜஃபர் நஹ்ஹாஸ்,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 338
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.ஆகியோர் இவர் தத்லீஸ் செய்பவர் என்று கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/284)
ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
போன்ற இன்னும் சிலர் இவரிடம் ஆரம்ப காலத்தில் ஹதீஸைக் கேட்டவர்கள் என்பதால் இதில் முதல் விமர்சனம் இல்லை. மேலும் இவர் இந்தச் செய்தியை அபூமைஸரா அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டுள்ளார் என்ற கருத்தை தரும் வாசக அமைப்பு புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் தாரீகுல் கபீரில் உள்ளது. எனவே திர்மிதீ இமாம் கூறியிருப்பது போன்று இது சரியான செய்தியாகும்.
1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
—> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: அஸ்ஸுஹ்த்-ஹன்னாத் பின் ஸரீ-611,
الزهد لهناد بن السري (1/ 334)
611 – حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ , عَنِ الشَّعْبِيِّ , عَنْ عَائِشَةَ قَالَتْ: أُهْدِيَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ , فَقَالَ: «قَسِّمِيَها» . قَالَتْ: فَخَرَجَ , ثُمَّ رَجَعَ , فَقَالَ: «مَا فَعَلَتِ الشَّاةُ» ؟ قُلْتُ: مَا بَقِيَ مِنْهَا إِلَّا يَدٌ أَوْ رِجْلٌ. قَالَ: «بَلْ بَقِيَ الَّذِي أَعْطَيْتِ وَلَمْ يَبْقَ الَّذِي عِنْدَكِ»
- மஸ்ரூக் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, ஹில்யதுல் அவ்லியா-,
- அபூஇஸ்ஹாக் —> அபூமைஸரா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: அல்அம்வால்-காஸிம் பின் ஸல்லாம்-, முஸ்னத் இஸ்ஹாக்-1595, அஹ்மத்-, அல்அம்வால்-இப்னு ஸன்ஜவைஹி-1329, தாரீகுல் கபீர்-2619, திர்மிதீ-2470, அல்பிர்ரு வஸ்ஸிலா-இப்னுல் ஜவ்ஸீ-, அத்தப்ஸிரா-இப்னுல் ஜவ்ஸீ-, ஹாகிம்-7193, குப்ரா பைஹகீ-18958, ஷுஅபுல் ஈமான்-3086,
- தாரீகுல் கபீர்-2619.
التاريخ الكبير للبخاري (4/ 230 ت المعلمي اليماني):
2619 – شريح بْن مسلمة
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ (نا) شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ (نا) إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ بْنِ أَبِي إِسْحَاقَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي إِسْحَاقَ (نا) أَبُو مَيْسَرَةَ عَنْ عَائِشَةَ: قَالَ النَّبِيّ صلى الله عليه وسلم: كلها بقي إلا كتفها يعني الشاة.
التاريخ الكبير للبخاري بحواشي محمود خليل (4/ 230):
2619- شُرَيح بْن مَسلَمة.
حدَّثنا أَحْمَدُ بْنُ عُثمان، حدَّثنا شُرَيح بْن مَسلَمة، حدَّثنا إِبْرَاهِيمُ بْنُ يُوسُف بْنِ أَبي إِسْحَاقَ، عَنْ أَبيه، عَنْ أَبِي إسحاق، حدَّثنا أَبو مَيسَرة، عَنْ عَائِشَةَ، قَالَ النَّبيُّ صلى الله عليه وسلم: كُلُّها بَقِيَ إِلَاّ كَتِفَها، يَعنِي الشّاةَ”.
…
2 . அபூஹுரைரா
3 . …
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: குப்ரா நஸாயீ-10062,
சமீப விமர்சனங்கள்