ஹதீஸின் தரம்: விபரம் கீழே
எளிமையான திருமணமே சிறந்த திருமணம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற தகவல் நமக்கு கிடைத்தது.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்)
(musannaf-abdur-razzaq-10412: 10412)عَنْ مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ قَالَ:
بَلَغَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «خَيْرُ النِّكَاحِ أَيْسَرُهُ»
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-10412.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-10162.
- இது முர்ஸலான செய்தி.
2 . இந்தக் கருத்தில் அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
(ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-10412 ,
மேலும் பார்க்க: இப்னு ஹிப்பான்-4072 .
சமீப விமர்சனங்கள்