ஹதீஸின் தரம்: விபரம் கீழே
ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஹதுப் போரில் ஷஹீதானவர்களின் கப்ருகள் அடிப்பாகம் அகலமாகவும், மேல் பாகம் ஒடுக்கமாகவும் இருந்ததை நான் கண்டேன்.
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 11736)حَدَّثَنَا أَبُو بَكْرٍ قَالَ: ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي حُصَيْنٍ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ:
«رَأَيْتُ قُبُورَ شُهَدَاءِ أُحُدٍ جُثًى مُسَنَّمَةً»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-11736.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.
இது மக்தூஃவான செய்தி.
4 . இந்தக் கருத்தில் ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
(ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
- ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
—> அபூஹஸீன் —> ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
(ரஹ்)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-11736 , அல்மராஸீல்-லிஅபீதாவூத்-423 ,
- ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
—> சில ஆசிரியர்கள் —> ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
(ரஹ்)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-,
- ஷரீக் —> ஜாபிர் —> ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
(ரஹ்)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-11733 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-3220 .
சமீப விமர்சனங்கள்