ஸல்மான் (ரலி) அவர்கள், “ஒரு மனிதர் ஓர் ஈயினால் சொர்க்கம் சென்றார்; மற்றொரு மனிதர் ஓர் ஈயினால் நரகம் சென்றார்” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு விளக்கினார்கள்:
இரு மனிதர்கள் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றனர். அக்கூட்டத்தினர் தங்களுக்கென ஒரு சிலையினை வைத்து (அதனை வணங்கி) அதில் மூழ்கிப் போயிருந்தனர். ‘இன்று எம்மை எவர் கடந்து சென்றாலும் (இந்தச் சிலைக்கு) ஏதாவது ஒன்றை அர்ப்பணிக்காமல் செல்லக்கூடாது’ என்று அவர்கள் (தங்களுக்குள்) கூறிக்கொண்டனர்.
அவர்கள் அவ்விருவரில் ஒருவரிடம், ‘ஏதாவது ஒன்றை (சிலைக்கு) அர்ப்பணிப்பீராக!’ என்று கூறினர். அவர் (அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் எதையும் அர்ப்பணிக்க) மறுத்துவிட்டார். அதனால் அவர் கொல்லப்பட்டார். (அவர் சொர்க்கம் சென்றார்).
பின்னர் அவர்கள் மற்றொருவரிடம், ‘நீரும் ஏதாவது ஒன்றை அர்ப்பணிப்பீராக!’ என்றனர். அதற்கு அவர், ‘என்னிடம் கொடுப்பதற்கு எதுவுமே இல்லையே’ என்றார். அவர்கள், ‘ஓர் ஈயையேனும் அர்ப்பணிப்பீராக!’ என்றனர். அதற்கு அவர், ‘ஒரு ஈதானே, இதில் என்ன இருக்கப் போகிறது’ என்று கூறி, ஓர் ஈயை அர்ப்பணித்தார். (இதன் காரணமாக) அவர் நரகில் நுழைந்தார்.”
அப்போது ஸல்மான் (ரலி) அவர்கள், “இவர் ஓர் ஈயினால் சொர்க்கம் சென்றார்; அவர் ஓர் ஈயினால் நரகம் சென்றார்” எனக் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 33038)حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ مُخَارِقِ بْنِ خَلِيفَةَ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ سَلْمَانَ، قَالَ:
«دَخَلَ رَجُلٌ الْجَنَّةَ فِي ذُبَابٍ وَدَخَلَ رَجُلٌ النَّارَ، مَرَّ رَجُلَانِ عَلَى قَوْمٍ قَدْ عَكَفُوا عَلَى صَنَمٍ لَهُمْ» وَقَالُوا: لَا يَمُرُّ عَلَيْنَا الْيَوْمَ أَحَدٌ إِلَّا قَدَّمَ شَيْئًا، فَقَالُوا لِأَحَدِهِمَا: قَدِّمْ شَيْئًا، فَأَبَى فَقُتِلَ، وَقَالُوا لِلْآخَرِ: قَدِّمْ شَيْئًا، فَقَالُوا: قَدِّمْ وَلَوْ ذُبَابًا، فَقَالَ: وَأَيْشٍ ذُبَابٌ، فَقَدَّمَ ذُبَابًا فَدَخَلَ النَّارَ، فَقَالَ سَلْمَانُ: «فَهَذَا دَخَلَ الْجَنَّةَ فِي ذُبَابٍ، وَدَخَلَ هَذَا النَّارَ فِي ذُبَابٍ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-33038.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-32338.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு அபூஷைபா இமாம்-அபூபக்ர்-அப்துல்லாஹ் பின் முஹம்மத்
2 . வகீஃ பின் ஜர்ராஹ்
3 . ஸுஃப்யான் ஸவ்ரீ-ஸுஃப்யான் பின் ஸயீத்
4 . முகாரிக் பின் கலீஃபா
5 . தாரிக் பின் ஷிஹாப் (ரலி)-அல்பஜ்லீ
6 . ஸல்மான் ஃபாரிஸீ (ரலி)
இந்தச் செய்தி ஸல்மான் (ரலி) அவர்களின் சொல்லாக வந்துள்ளது. இதை அவர்கள் முன்னுள்ள வேதங்களிலிருந்தோ அல்லது தனது வேதக்கார ஆசிரியர்களிடமிருந்தோ தெரிந்து கூறியிருக்க வாய்ப்புள்ளது…
(நூல்: ளயீஃபா-5829)
1 . இந்தச் செய்தியை அஃமஷ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூமுஆவியா, ஜரீர் ஆகியோர் அஃமஷ் —> ஸுலைமான் பின் மைஸரா —> தாரிக் பின் ஷிஹாப் (ரலி) —> ஸல்மான் ஃபாரிஸீ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
2 . அஃமஷ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹாளிர் பின் முவர்ரிஃ அவர்கள் அஃமஷ் —> ஹாரிஸ் பின் ஷுபைல் —> தாரிக் பின் ஷிஹாப் (ரலி) —> ஸல்மான் ஃபாரிஸீ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
இவற்றில் முதல் வகை அறிவிப்பாளர்தொடரே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியாகும்.
1 . இந்தச் செய்தியை தாரிக் பின் ஷிஹாப் அவர்களிடமிருந்து ஸுலைமான் பின் மைஸரா அறிவித்துள்ளதைப் போன்று முகாரிக் பின் கலீஃபா, கைஸ் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகியோர் (முதாபஅத்தாக) அறிவித்துள்ளனர்.
2 . இவ்வாறே, ஸல்மான் (ரலி) அவர்களிடமிருந்து தாரிக் பின் ஷிஹாப் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளதைப் போன்று ஹய்யான் பின் மர்ஸத் (முதாபஅத்தாக) அறிவித்துள்ளார்.
1 . இந்தக் கருத்தில் ஸல்மான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- தாரிக் பின் ஷிஹாப் (ரலி) —> ஸல்மான் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-33038, அஸ்ஸுஹ்த்-அஹ்_மத்-84, அல்இலல் வ மஃரிஃபதுர் ரிஜால்-1596, முஃஜம் இப்னுல் அஃராபீ-1796, ஹில்யதுல் அவ்லியா-668, ஷுஅபுல் ஈமான்-6962, அல்கிஃபாயது ஃபீ இல்மிர் ரிவாயா-1/185,
- அஸ்ஸுஹ்த்-அஹ்_மத்-84.
الزهد لأحمد بن حنبل (ص17):
84 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا أَبِي، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ سُلَيْمَانَ بْنِ مَيْسَرَةَ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ سُلَيْمَانَ قَالَ: «دَخَلَ رَجُلٌ الْجَنَّةَ فِي ذُبَابٍ، وَدَخَلَ النَّارَ رَجُلٌ فِي ذُبَابٍ» قَالُوا: وَكَيْفَ ذَلِكَ؟ قَالَ: ” مَرَّ رَجُلَانِ عَلَى قَوْمٍ لَهُمْ صَنَمٌ لَا يَجُوزُهُ أَحَدٌ حَتَّى يُقَرِّبَ لَهُ شَيْئًا، فَقَالُوا لِأَحَدِهِمَا: قَرِّبْ قَالَ: لَيْسَ عِنْدِي شَيْءٌ فَقَالُوا لَهُ: قَرِّبْ وَلَوْ ذُبَابًا فَقَرَّبَ ذُبَابًا، فَخَلَّوْا سَبِيلَهُ ” قَالَ: ” فَدَخَلَ النَّارَ، وَقَالُوا لِلْآخَرِ: قَرِّبْ وَلَوْ ذُبَابًا قَالَ: مَا كُنْتُ لِأُقَرِّبَ لِأَحَدٍ شَيْئًا دُونَ اللَّهِ عز وجل ” قَالَ: «فَضَرَبُوا عُنُقَهُ» قَالَ: «فَدَخَلَ الْجَنَّةَ»
…
- அல்இலல் வ மஃரிஃபதுர்ரிஜால்-1596.
العلل ومعرفة الرجال لأحمد رواية ابنه عبد الله (2/ 75):
1596 – سمعته يَقُول فِي حَدِيث أبي مُعَاوِيَة عَن الْأَعْمَش عَن سُلَيْمَان بن ميسرَة عَن طَارق بن شهَاب عَن سلمَان قَالَ دخل رجل الْجنَّة فِي ذُبَاب قَالَ أَبُو مُعَاوِيَة قَالَ الْأَعْمَش دباب يَعْنِي أَن سلمَان كَانَ فِي لِسَانه عجمة
…
- முஃஜம் இப்னுல் அஃராபீ-1796.
معجم ابن الأعرابي (2/ 862)
1796 – نا عَبَّاسٌ، نا مُحَاضِرُ بْنُ الْمُوَرِّعِ، نا الْأَعْمَشُ، عَنِ الْحَارِثِ بْنِ شُبَيْلٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ قَالَ: قَالَ سَلْمَانُ: دَخَلَ رَجُلٌ الْجَنَّةَ فِي ذُبَابٍ، وَدَخَلَ رَجُلٌ النَّارَ فِي ذُبَابٍ، قَالُوا: وَكَيْفَ ذَاكَ؟ قَالَ: مَرَّ رَجُلَانِ مُسْلِمَانِ عَلَى قَوْمٍ يَعْكُفُونَ عَلَى صَنَمٍ لَهُمْ، فَقَالُوا: قَرِّبَا لِصَنَمِنَا قُرْبَانًا، قَالَا: لَا نُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، فَقَالُوا: قَرِّبُوا مَا شِئْتُمْ وَلَوْ ذُبَابٌ، فَقَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ: مَا تَرَى؟ قَالَ: لَا نُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، فَقُتِلَ فَدَخَلَ الْجَنَّةَ، وَقَالَ الْآخَرُ بِيَدِهِ عَلَى وَجْهِهِ، فَأَخَذَ ذُبَابًا، فَأَلْقَاهُ عَلَى الصَّنَمِ، فَدَخَلَ النَّارِ
…
- ஹில்யதுல் அவ்லியா-668.
حلية الأولياء وطبقات الأصفياء (1/ 203)
حَدَّثَنَا أَبُو أَحْمَدَ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ الْجُرْجَانِيُّ، ثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ شِيرَوَيْهِ، ثَنَا إِسْحَاقُ بْنُ رَاهَوَيْهِ، أَخْبَرَنَا جَرِيرٌ، وَأَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ سُلَيْمَانَ بْنِ مَيْسَرَةَ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ سَلْمَانَ، رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ: «دَخَلَ رَجُلٌ الْجَنَّةَ فِي ذُبَابٍ، وَدَخَلَ آخَرُ النَّارَ فِي ذُبَابٍ»، قَالُوا: وَكَيْفَ ذَاكَ؟ قَالَ: ” مَرَّ رَجُلَانِ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ عَلَى نَاسٍ مَعَهُمْ صَنَمٌ لَا يَمُرُّ بِهِمْ أَحَدٌ إِلَّا قَرَّبَ لِصَنَمِهِمْ، فَقَالُوا لِأَحَدِهِمْ: قَرِّبْ شَيْئًا، قَالَ: مَا مَعِي شَيْءٌ، قَالُوا: قَرِّبْ وَلَوْ ذُبَابًا، فَقَرَّبَ ذُبَابًا وَمَضَى فَدَخَلَ النَّارَ، وَقَالُوا لِلْآخَرِ: قَرِّبْ شَيْئًا، قَالَ: مَا كُنْتُ لِأُقَرِّبَ لِأَحَدٍ دُونَ اللهِ فَقَتَلُوهُ فَدَخَلَ الْجَنَّةَ ”
رَوَاهُ شُعْبَةُ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقٍ مِثْلَهُ
وَرَوَاهُ جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ حَيَّانَ بْنِ مَرْثَدٍ، عَنْ سَلْمَانَ نَحْوَهُ
…
- அல்கிஃபாயது ஃபீ இல்மிர் ரிவாயா-1/185.
الكفاية في علم الرواية للخطيب البغدادي (ص185):
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ التَّمِيمِيُّ، أنا أَحْمَدُ بْنُ جَعْفَرِ بْنِ حَمْدَانَ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ، ثنا أَبِي، ثنا أَبُو مُعَاوِيَةَ ، حَدَّثَنَا الْأَعْمَشُ ، عَنْ سُلَيْمَانَ بْنِ مَيْسَرَةَ ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ ، عَنْ سَلْمَانَ ، قَالَ: ” دَخَلَ رَجُلٌ الْجَنَّةَ فِي ذُبَابٍ ، وَدَخَلَ رَجُلٌ النَّارَ فِي ذُبَابٍ ، قَالُوا: وَكَيْفَ ذَلِكَ؟ قَالَ: مَرَّ رَجُلَانِ عَلَى قَوْمٍ لَهُمْ صَنَمٌ ، لَا يَجُوزُهُ أَحَدٌ حَتَّى يُقَرِّبَ لَهُ شَيْئًا ، فَقَالُوا لِأَحَدِهِمَا: قَرِّبْ ، قَالَ: لَيْسَ عِنْدِي شَيْءٌ ، قَالُوا: قَرِّبْ وَلَوْ ذُبَابًا ، فَقَرَّبَ ذُبَابًا ، قَالَ: فَخَلَّوْا سَبِيلَهُ ، قَالَ: فَدَخَلَ النَّارَ ، وَقَالُوا لِلْآخَرِ: قَرِّبْ وَلَوْ ذُبَابًا ، قَالَ: مَا كُنْتُ لِأُقَرِّبَ لِأَحَدٍ شَيْئًا دُونَ اللَّهِ ، قَالَ: فَضَرَبُوا عُنُقَهُ ، قَالَ: فَدَخَلَ الْجَنَّةَ ” ،
قَالَ عَبْدُ اللَّهِ: قَالَ أَبِي: قَالَ أَبُو مُعَاوِيَةَ: قَالَ الْأَعْمَشُ: ذُبَابًا ، يَعْنِي أَنَّ سَلْمَانَ كَانَ فِي لِسَانِهِ
சமீப விமர்சனங்கள்