தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-34616

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கற்பிக்க வேண்டும் என்ற நற்செயலுக்காக ஒருவர் பள்ளிவாசலுக்கு வந்தால், அவருக்கு போர்ச்செல்வங்களை பெற்றுக்கொண்டு திரும்பும் போராளிக்கு கிடைக்கும் கூலி (அல்லாஹ்வால்) எழுதப்படும் என்று அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் மஸ்ஊத் (ரஹ்)?

 

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 34616)

شَبَابَةُ بْنُ سَوَّارٍ، قَالَ: حَدَّثَنَا حَرِيزٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَوْفٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَسْعُودٍ الْفَزَارِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ:

«مَا مِنْ رَجُلٍ يَغْدُو إِلَى الْمَسْجِدِ لِخَيْرٍ يَتَعَلَّمُهُ أَوْ يُعَلِّمُهُ إِلَّا كُتِبَ لَهُ أَجْرُ مُجَاهِدٍ لَا يَنْقَلِبُ إِلَّا غَانِمًا»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-34616.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.




3 . இந்தக் கருத்தில் அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-34616 ,


மேலும் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-5911 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.