பாடம்: 37
தற்கொலை செய்தவனுக்கு (இறுதி)த் தொழுகையைக் கைவிட்டது.
ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது, அவருக்காக நபி (ஸல்) அவர்கள் தொழவைக்கவில்லை.
அத்தியாயம்: 11
(முஸ்லிம்: 1779)37 – بَابُ تَرْكِ الصَّلَاةِ عَلَى الْقَاتِلِ نَفْسَهُ
حَدَّثَنَا عَوْنُ بْنُ سَلَّامٍ الْكُوفِيُّ، أَخْبَرَنَا زُهَيْرٌ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ
«أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ قَتَلَ نَفْسَهُ بِمَشَاقِصَ، فَلَمْ يُصَلِّ عَلَيْهِ»
Muslim-Tamil-1779.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-978.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-1630.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் ஸமுரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-20816, 20848, 20858, 20861, 20864, 20883, 20904, 20910, 20977, 21030, முஸ்லிம்-1779, இப்னு மாஜா-1526, அபூதாவூத்-3185, திர்மிதீ-1068, நஸாயீ-1964,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-184, புகாரி-5778,
இதைப் பற்றிய விளக்கம் பார்க்க: தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை உண்டா?.
சமீப விமர்சனங்கள்