அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைமறுப்பாளனின் கப்ரில், அவனுக்கு எதிராக தொண்னூற்று ஒன்பது பாம்புகள் சாட்டப்படும். அவை மறுமை நாள் வரை அவனைக் கொத்திக் கொண்டேயிருக்கும்.
அவைகளில் ஒரு பாம்பு (வெளியில் வந்து), இந்த பூமியில் மூச்சு விட்டால் எந்த புற்பூண்டுகளையும் இந்த பூமி முளைவிக்கச் செய்யாது.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 11334)حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، قَالَ: سَمِعْتُ أَبَا السَّمْحِ، يَقُولُ: سَمِعْتُ أَبَا الْهَيْثَمِ، يَقُولُ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يُسَلَّطُ عَلَى الْكَافِرِ فِي قَبْرِهِ تِسْعَةٌ وَتِسْعُونَ تِنِّينًا تَلْدَغُهُ حَتَّى تَقُومَ السَّاعَةُ، فَلَوْ أَنَّ تِنِّينًا مِنْهَا نَفَخَ فِي الْأَرْضِ مَا أَنْبَتَتْ خَضِرًا»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-11334.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-11118.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . அபூஅப்துர்ரஹ்மான்-அப்துல்லாஹ் பின் யஸீத்
3 . ஸயீத் பின் அபூஅய்யூப்
4 . அபுஸ்ஸம்ஹ்-தர்ராஜ்
5 . அபுல்ஹைஸம்-ஸுலைமான் பின் அம்ர்
6 . அபூஸயீத் (ரலி)
2 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அப்துல்லாஹ் பின் யஸீத் —> ஸயீத் பின் அபூஅய்யூப் —> தர்ராஜ் —> அபுல்ஹைஸம் —> அபூஸயீத் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-34187, அஹ்மத்-11334, முஸ்னத் அப்து பின் ஹுமைத்-929, தாரிமீ-2857, முஸ்னத் அபீ யஃலா-1329, இப்னு ஹிப்பான்-3121, …
- முஸ்னத் அப்து பின் ஹுமைத்-929.
المنتخب من مسند عبد بن حميد ت صبحي السامرائي (ص: 290)
929 – ثنا عَبْدُ اللَّهِ، ثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ قَالَ: سَمِعْتُ دَرَّاجًا يَقُولُ: سَمِعْتُ أَبَا الْهَيْثَمِ يَقُولُ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُسَلَّطُ عَلَى الْكَافِرِ فِي قَبْرِهِ تِسْعَةٌ وَتِسْعُونَ تِنِّينًا تَنْهَشُهُ وَتَلْدَغُهُ حَتَّى تَقُومَ السَّاعَةُ، وَلَوْ أَنَّ تِنِّينًا مِنْهَا نَفَخَ فِي الْأَرْضِ مَا أَنْبَتَتْ خَضْرَاءَ»
…
மேலும் பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-6644.
சமீப விமர்சனங்கள்