அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக நோன்பு ஒரு கேடயமாகும். அதைக் கொண்டு அடியான் நரக நெருப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறான்.
(மேலும் அல்லாஹ் கூறுகிறான்:) அந்த நோன்பு எனக்கே உரியது; அதற்கு நானே கூலி வழங்குவேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 15264)حَدَّثَنَا عَتَّابُ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنِي أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّمَا الصِّيَامُ جُنَّةٌ، يَسْتَجِنُّ بِهَا الْعَبْدُ مِنَ النَّارِ، هُوَ لِي وَأَنَا أَجْزِي بِهِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-15264.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
—>இப்னு லஹீஆ
அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி) – ஷுஅபுல் ஈமான்- 3308, நேரடியாக கேட்டதாக உள்ளது.
..
மேலும் பார்க்க: புகாரி-1894.
சமீப விமர்சனங்கள்