பாடம்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறையில்லமான) கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவது தொழுகையாகும். எனவே நீங்கள் தவாஃப் செய்யும்போது பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: நபி (ஸல்) அவர்களின் காலத்தை அடைந்தவர்.
அப்துல்லாஹ் பின் அஹ்மத் அவர்கள் கூறுகிறார்:
முஹம்மத் பின் பக்ர் அவர்கள் இந்தச் செய்தியை நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை என எனது தந்தை (அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள்) கூறினார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 15423)حَدِيثُ رَجُلٍ أَدْرَكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا عَبْدُ الرَزَّاقِ، وَرَوْحٍ، قَالَا: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي حَسَنُ بْنُ مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، عَنْ رَجُلٍ قَدْ أَدْرَكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّمَا الطَّوَافُ صَلَاةٌ، فَإِذَا طُفْتُمْ، فَأَقِلُّوا الْكَلَامَ»
قَالَ عَبْدُ اللَّهِ قَالَ أَبِي: وَلَمْ يَرْفَعْهُ مُحَمَّدُ بْنُ بَكْرٍ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-15423.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-22595.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . அப்துர்ரஸ்ஸாக், 3 . ரவ்ஹ் பின் உபாதா
4 . இப்னு ஜுரைஜ்
5 . ஹஸன் பின் முஸ்லிம்
6 . தாவூஸ் பின் கைஸான்
7 . நபி (ஸல்) அவர்களின் காலத்தை அடைந்தவர்.
3 . இந்தக் கருத்தில் பெயர் குறிப்பிடப்படாதவரின் வழியாக வரும் செய்திகள்:
- இப்னு ஜுரைஜ் —> ஹஸன் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
—> தாவூஸ் —> பெயர் குறிப்பிடப்படாதவர் —> நபி (ஸல்)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, அஹ்மத்-15423 , குப்ரா நஸாயீ-,
- இப்னு ஜுரைஜ் —> ஹஸன் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
—> தாவூஸ் —> பெயர் குறிப்பிடப்படாதவர்
பார்க்க: நஸாயீ-2922 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, குப்ரா பைஹகீ-,
மேலும் பார்க்க: திர்மிதீ-960 .
சமீப விமர்சனங்கள்