அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மர்ம உறுப்பின் முடிகளை நீக்குவது, நகங்களை வெட்டுவது, மீசையைக் கத்தரிப்பது ஆகியவை இயற்கை மரபுகளில் அடங்கும்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 5988)حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ قَالَ: سَمِعْتُ حَنْظَلَةَ، يَذْكُرُ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مِنَ الْفِطْرَةِ حَلْقُ الْعَانَةِ، وَتَقْلِيمُ الْأَظْفَارِ، وَقَصُّ الشَّارِبِ»
وَقَالَ إِسْحَاقُ مَرَّةً: «وَقَصُّ الشَّوَارِبِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-5988.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
3 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-5988 , புகாரி-5888 , 5890 , குப்ரா நஸாயீ-12 , நஸாயீ-12 , …
மேலும் பார்க்க: அஹ்மத்-7139 .
இதே கருத்தில் வரும் செய்திகள் பார்க்க : அஹ்மத்-4654, 5135 , 5138 , 5139 , 5326 , 6456 , புகாரி-5892 , 5893 , முஸ்லிம்-432 , 433 , 434 , 435 , அபூதாவூத்-4199 , திர்மிதீ-2763 , 2764 , நஸாயீ-15 , 5045 , 5046 , 5226 , இப்னு ஹிப்பான்-5475 ,
- தாடி மீசை பற்றி வரும் செய்திகள் மேலும் பார்க்க : அஹ்மத்-7139 , 22283 , 25060 ,
- தாடி பற்றிய ஆய்வு .
சமீப விமர்சனங்கள்