தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-5988

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மர்ம உறுப்பின் முடிகளை நீக்குவது, நகங்களை வெட்டுவது, மீசையைக் கத்தரிப்பது ஆகியவை இயற்கை மரபுகளில் அடங்கும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(முஸ்னது அஹமது: 5988)

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ قَالَ: سَمِعْتُ حَنْظَلَةَ، يَذْكُرُ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مِنَ الْفِطْرَةِ حَلْقُ الْعَانَةِ، وَتَقْلِيمُ الْأَظْفَارِ، وَقَصُّ الشَّارِبِ»
وَقَالَ إِسْحَاقُ مَرَّةً: «وَقَصُّ الشَّوَارِبِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-5988.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.




3 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-5988 , புகாரி-58885890 , குப்ரா நஸாயீ-12 , நஸாயீ-12 , …

மேலும் பார்க்க: அஹ்மத்-7139 .


 

இதே கருத்தில் வரும் செய்திகள் பார்க்க : அஹ்மத்-46545135 , 5138 , 5139 , 5326 , 6456 , புகாரி-5892 , 5893 , முஸ்லிம்-432 , 433 , 434 , 435 , அபூதாவூத்-4199 , திர்மிதீ-2763 , 2764 , நஸாயீ-15 , 5045 , 5046 , 5226 , இப்னு ஹிப்பான்-5475 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.