நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் ஸுப்ஹுடைய ஒரு ரக்அத்தை தொழுத பின்பு சூரியன் உதித்துவிட்டால், அவர் இரண்டாவது ரக்அத்தையும் தொழுதுக் கொள்ளட்டும். (இடையில் நிறுத்த தேவையில்லை)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 8570)حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«مَنْ صَلَّى – يَعْنِي مِنَ الصُّبْحِ – رَكْعَةً، ثُمَّ طَلَعَتِ الشَّمْسُ، فَلْيُصَلِّ إِلَيْهَا أُخْرَى»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-8570.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-10524.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . அப்துஸ்ஸமத் பின் அப்துல்வாரிஸ்
3 . ஹம்மாம் பின் யஹ்யா
4 . கதாதா
5 . நள்ர் பின் அனஸ்
6 . பஷீர் பின் நஹீக்
7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- பஷீர் பின் நஹீக் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-8570, 8056, … 10751, முஸ்னத் பஸ்ஸார்-, இப்னு குஸைமா- 986, இப்னு ஹிப்பான்- 1581, தாரகுத்னீ-1435, ஹாகிம்- 1013,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-579, திர்மிதீ-423,
சமீப விமர்சனங்கள்