தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-2

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

மேலும் உர்வா (ரஹ்) கூறினார் :

”நபி(ஸல்) அர்கள் அஸரைத் தொழ வைத்தார்கள். அப்போது சூரியன் தன் இடத்தில் அது உயர்வதற்கு (மறைவதற்கு முன் இருந்தது என்று நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) என்னிடம் கூறினார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, தாரமீ ஆகிய நூற்களிலும் உள்ளது).

(முஅத்தா மாலிக்: 2)

قَالَ عُرْوَةُ

وَلَقَدْ حَدَّثَتْنِي عَائِشَةُ زَوْجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا، قَبْلَ أَنْ تَظْهَرَ»


Muwatta-Malik-Tamil-2.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-2.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-2.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.