ஹதீஸின் தரம்: More Info
ஜனாஸாவை (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின் பால் விரைந்து செல்கிறீர்கள்; அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களின் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்’ என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : நாஃபிஉ (ரஹ்)
(முஅத்தா மாலிக்: 651)وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن نَافِعٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ:
أَسْرِعُوا بِجَنَائِزِكُمْ، فَإِنَّمَا هُوَ خَيْرٌ تُقَدِّمُونَهُمْ إِلَيْهِ، أَوْ شَرٌّ تَضَعُونَهُ عَن رِقَابِكُمْ
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-651.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-570.
சமீப விமர்சனங்கள்