بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ஸுஹைர் பின் முஹம்மத்-அத்தமீமீ – زهير بن محمد التميمي
இறப்பு: ஹி-162.
தரம்: நடுத்தரமானவர். இவரிடமிருந்து ஷாம் வாசிகள் அறிவிக்கும் செய்திகள் ஆய்வுக்குரியவை.
இயற்பெயர்: ஸுஹைர்
தந்தை பெயர்: முஹம்மத்
வமிசம்:
புனைப்பெயர், பட்டப்பெயர்: அபுல்முன்திர்
தங்கிய ஊர்கள்: ஹிஜாஸ், மக்கா, மதீனா, குராஸான்,மதீனாவிலிருந்து 2839 km தொலைவில் உள்ள ஊர். (நைஸாபூரிலிருந்து 1 km) ஈராக்,
பயணம் செய்த ஊர்கள்: ஷாம்.
பிறப்பு: ஹிஜ்ரி-
இறப்பு: ஹிஜ்ரி-.
கால கட்டம்: 7.
تقريب تقريب التهذيب (1/ 500):
* [2049] زهير بن محمد التميمي أبو المنذر الخراساني سكن الشام ثم الحجاز رواية أهل الشام عنه غير مستقيمة فضعف بسببها قال البخاري عن أحمد كأن زهيرا الذي يروي عنه الشاميون آخر وقال أبو حاتم حدث بالشام من حفظه فكثر غلطه من السابعة مات سنة اثنتين وستين ع
قلت: حسن الحديث: قال الحاكم “قد احتجا جميعا بزهير بن محمد العنبري” (المستدرك 1/ 140 رقم 231) ولم يذكر ذلك صاحب التهذيب. وأخرج له الترمذي في جامعه (4/ 589 رقم 2378) “هذا حديث حسن غريب”.
…
சமீப விமர்சனங்கள்