بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
மூஸா பின் அய்யூப்-அல்ஃகாஃபிகீ – موسى بن أيوب الغافقي
இறப்பு: ஹி-153.
தரம்: பலமானவர். இவர் தனது தந்தையின் சகோதரரான இயாஸ் பின் ஆமிர் அவர்களிடமிருந்து நபியின் சொல்லாக அறிவிக்கும் செய்திகளில் விமர்சனம் உள்ளது.
இயற்பெயர்:
தந்தை பெயர்:
வமிசம்:
புனைப்பெயர், பட்டப்பெயர்:
ஊர் பெயர்:
பயணம் செய்த ஊர்கள்:
பிறப்பு: ஹிஜ்ரி-
இறப்பு: ஹிஜ்ரி-.
கால கட்டம்: .
…
سؤالات ابن أبي شيبة لابن المديني (ص160):
229 – وَعَن مُوسَى بن أَيُّوب الغافقي فَقَالَ كَانَ ثِقَة وَأَنا أنكر من أَحَادِيثه أَحَادِيث رَوَاهَا عَن عَمه فَكَانَ يرفعها
இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் மூஸா பின் அய்யூப் பலமானவர் தான். என்றாலும் அவர் தனது தந்தையின் சகோதரரிடமிருந்து நபியின் கூற்றாக அறிவிக்கும் செய்திகளை மறுக்கிறேன் என்று கூறியதாக இப்னு அபூஷைபா அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: ஸுஆலாது இப்னு அபீஷைபா லிஇப்னில் மதீனீ-எண்-229)
فتح الباري لابن رجب (7/ 176):
وخرَّج الإمام أحمد وأبو داود وابن ماجه وابن حبان في ((صحيحه)) والحاكم من حديث موسى بن أيوب الغافقي: حدثني عمي إياس بن عامر، قال: سمعت عقبة بن عامر الجهني، قال: لما نزلت {فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ} . قال رسول الله صلى الله عليه وسلم:
((اجعلوها في ركوعكم)) ، فلما نزلت {سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى} [الأعلى:1] قال رسول الله صلى الله عليه وسلم: ((اجعلوها في سجودكم)) .
موسى، وثقة ابن معين وأبو داود وغيرهما، لكن ضَّعف ابن معين رواياته عن عمه المرفوعة خاصة.
… இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் மூஸா பின் அய்யூப் தனது தந்தையின் சகோதரரிடமிருந்து (அதாவது இயாஸ் பின் ஆமிரிடமிருந்து) நபியின் சொல்லாக அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவை என்று கூறியுள்ளார்.
(நூல்: ஃபத்ஹுல் பாரீ-இப்னு ரஜப்-7/176)
சமீப விமர்சனங்கள்