بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு நபித்தோழர்.
…
تقريب التهذيب (ص139):
921- جري ابن كليب النهدي الكوفي عن رجل من بني سليم له صحبة مقبول من الثالثة أيضا ت
பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு நபித்தோழரிடமிருந்து அறிவிக்கும் ஜுரைய்யு பின் குலைப் அந்நஹ்தீ அல்கூஃபீ அவர்கள் மக்பூல் (பிறர் சார்புடையவர்) எனும் தரத்தில் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-921)
பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அறிவிக்கும் செய்தியின் கருத்து மூலம் அவர் நபித்தோழர் என்று தெரிவதால் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்றவர்கள் இவரை நபித்தோழர் என்று குறிப்பிட்டுள்ளனர். நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதால் அவர்களின் பெயர் கூறப்படாவிட்டாலும் அதனால் பிரச்சனை இல்லை என்பதின்படியே பெரும்பாலான ஹதீஸ்கலை அறிஞர்கள் முடிவு செய்கின்றனர்.
பார்க்க: நபித்தோழர்கள்.
இவர் வழியாக வரும் செய்திகள்:
1 . சில அமல்களின் சிறப்புகள்.
பார்க்க: திர்மிதீ-3519.
சமீப விமர்சனங்கள்