தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-m32-முஆத் பின் ஜபல்-அல்அன்ஸாரி

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

முஆத் பின் ஜபல்-அல்அன்ஸாரி (ரலி) – معاذ بن جبل

இறப்பு: ஹிஜ்ரி 18, அமவாஸ் (ஷாம்)

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: முஆத் பின் ஜபல்

தந்தை பெயர்: ஜபல் பின் அம்ர் பின் அவ்ஸ்

வம்சம்: கஸ்ரஜ் கோத்திரம், அன்ஸார்

புனைப்பெயர்: அபூ அப்துர்ரஹ்மான்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, யமன், மக்கா, ஷாம்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 18, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 18, அமவாஸ் (ஷாம்)

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

முஆத் பின் ஜபல் ரலி அவர்கள் ஒரு நபித்தோழர். ஹலால், ஹராம் விஷயங்களில் நபித்தோழர்களில் மிகவும் அறிந்தவர் என்று நபி (ஸல்) அவர்களால் புகழப்பட்டார். குர்ஆனைத் தொகுத்த ஆறு நபித்தோழர்களில் இவரும் ஒருவர்.

யமன் பகுதிக்கு இஸ்லாத்தைக் கற்றுக்கொடுக்க நபி (ஸல்) அவர்களால் அனுப்பப்பட்டார். ஹிஜ்ரி 18 ஆம் ஆண்டு ஷாம் நாட்டில் அமவாஸ் என்ற இடத்தில் ஏற்பட்ட கொள்ளை நோயில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): இப்னு அப்பாஸ், அபூ மூஸா அல்அஷ்அரீ, அப்துல்லாஹ் பின் அம்ர், இப்னு உமர்,பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
அப்துர்ரஹ்மான் பின் ஸம்ரா, அப்துல்லாஹ் பின் அபூ அவ்ஃபா, அனஸ் பின் மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
ஜாபிர் பின் அப்துல்லாஹ், அபூ அத்தஃப்பீல், அப்துர்ரஹ்மான் பின் ஃக்னம், அபூ முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அல்கவ்லானீ, ஷகீக் பின் ஸலமா

வேறு பெயர்கள்: முஆத்


ஆதாரம்: muslimscholars.info (32) · Should verify



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.