بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
கைஸ் பின் அம்ர்-அல்அன்ஸாரீ (ரலி) – Qays bin ‘Amr bin Qays
இறப்பு: ஹிஜ்ரி 3, உஹத்
தரம்: நபித்தோழர் (ஸஹாபி)
விபரங்கள்
இயற்பெயர்: கைஸ் பின் அம்ர் பின் கைஸ் பின் ஸைத் பின் ஸவாத் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.பின் ஃகன்ம் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.பின் அல்நஜ்ஜார்
தந்தை பெயர்: அம்ர் பின் கைஸ் பின் ஸைத்
வம்சம்: பனூ அல்நஜ்ஜார்
ஊர் பெயர்: மதீனா
பயணித்த ஊர்கள்: மதீனா
பிறப்பு: மதீனா
இறப்பு: ஹிஜ்ரி 3, உஹத்
கால கட்டம்: நபித்தோழர்
வாழ்க்கைக் குறிப்பு
இவர் ஒரு நபித்தோழர் (ஸஹாபி) ஆவார். இவர் மதீனாவைச் சேர்ந்தவர். பத்ர் போரில் இவர் கலந்துகொண்டது குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.
உஹத் போரில் கலந்துகொண்டு ஹிஜ்ரி 3 ஆம் ஆண்டு ஷஹீதாக்கப்பட்டார். இவருக்கு வாரிசுகள் இல்லை.
ஆசிரியர்கள், மாணவர்கள்
யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்)
ஆதாரம்: muslimscholars.info (468) · Should verify
சமீப விமர்சனங்கள்