தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-m391-அபூகதாதா-அல்அன்ஸாரி அஸ்ஸலமீ அல்மதனீ

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

அபூகதாதா-அல்அன்ஸாரி அஸ்ஸலமீ அல்மதனீ (ரலி) – أبو قتادة الأنصاري

இறப்பு: மதீனாவில் ஹிஜ்ரி 54

தரம்: நபித்தோழர்


விபரங்கள்

இயற்பெயர்: ஹாரிஸ் பின் ரப்ஈ

தந்தை பெயர்: ரப்ஈ பின் பல்தமா

வம்சம்: அன்ஸாரி, கஸ்ரஜ், பனூ ஸலிமா

புனைப்பெயர்: அபூகதாதா

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, கூஃபா

பிறப்பு: மதீனா

இறப்பு: மதீனாவில் ஹிஜ்ரி 54

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூகதாதா ரலி அவர்கள் ஒரு நபித்தோழர். இவருடைய பெயர் ஹாரிஸ் பின் ரப்ஈ ஆகும். நுஃமான் அல்லது அம்ர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவர் நபி (ஸல்) அவர்களின் குதிரைப்படை வீரராக இருந்தார். உஹது, அகழ் போர் மற்றும் பல போர்களில் கலந்துகொண்டார். ஹிஜ்ரி 54 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), உமர் பின் கத்தாப் (ரலி), முஆத் பின் ஜபல்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அனஸ் பின் மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
ஜாபிர் பின் அப்துல்லாஹ், ஸாபித் பின் அபூகதாதா, அப்துல்லாஹ் பின் அபூகதாதா, நாஃபிஉ பின் அப்பாஸ், அம்ர் பின் ஸுலைம், அப்துல்லாஹ் பின் ரபாஹ், அப்துர்ரஹ்மான் பின் கஅப் பின் மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
அபூ ஸலமா பின் அப்துர்ரஹ்மான், அப்துல்லாஹ் பின் மஅபத், முஹம்மத் பின் ஸீரீன், நுப்ஹான் அபூ ஸாலிஹ்

வேறு பெயர்கள்: ஹாரிஸ் பின் ரப்ஈ, நுஃமான் பின் ரப்ஈ, அம்ர் பின் ரப்ஈ


ஆதாரம்: muslimscholars.info (391) · Should verify



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.