“நின்று கொண்டு (தண்ணீர் போன்ற பானங்களை) அருந்தியவர் தனது வயிற்றில் என்ன ஏற்பட்டுள்ளது? என்பதை அறிந்தால் அவர் வாந்தி எடுத்து விடுவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார். இந்தச் செய்தி அலீ (ரலி) அவர்களுக்கு எட்டியது. உடனே அவர்கள் எழுந்து, நின்றுக்கொண்டு (தண்ணீரை) அருந்தினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸாலிஹ்-தக்வான் (ரஹ்)
(sharh-mushkil-al-athar-2100: 2100)
فَوَجَدْنَا فَهْدَ بْنَ سُلَيْمَانَ قَدْ حَدَّثَنَا قَالَ: حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ , عَنْ مَعْمَرٍ , عَنِ الْأَعْمَشِ , عَنْ أَبِي صَالِحٍ , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
لَوْ يَعْلَمُ الَّذِي يَشْرَبُ قَائِمًا مَا فِي جَوْفِهِ لَاسْتَقَاءَ ” فَبَلَغَ ذَلِكَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ , فَقَامَ فَشَرِبَ قَائِمًا.
Sharh-Mushkil-Al-Athar-Tamil-.
Sharh-Mushkil-Al-Athar-TamilMisc-.
Sharh-Mushkil-Al-Athar-Shamila-2100.
Sharh-Mushkil-Al-Athar-Alamiah-.
Sharh-Mushkil-Al-Athar-JawamiulKalim-1772.
இந்தச் செய்தி மற்றும் இதடனுடன் தொடர்புடைய செய்திகளைப் பற்றிய ஆய்வின் சுருக்கம்:
- இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் இங்கு நாம் குறிப்பிட்டுள்ள, ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
—> அபூஸியாத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரே சரியாக உள்ளது.
(பார்க்க: அஹ்மத்-8003)
- மற்ற அறிவிப்பாளர்தொடர்களில் விமர்சனம் உள்ளது.
- (ஹம்மாத் பின் ஸலமாவின் அறிவிப்பில் விமர்சனம் இல்லை. அவர் வழியாக வரும் செய்தியில் நின்றுக் கொண்டு நீர் அருந்துவது தடை என்றே வந்துள்ளது)
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية ط-أخرى (5/ 304)
2125 – وسُئِل عَن حَديث عُبيد الله، عَن أَبي هُريرة، قال رَسول الله صَلى الله عَليه وسَلم: لَو يَعلَم الَّذي يَشرَب قائمًا ما في بَطنِه لاَستَقاءَهُ.
فقال: يَرويه عَبد الرَّزاق، عَن مَعمَر، واختُلِف عَنه؛
فرَواه أَحمَد بن حَنبَل، عَن عَبد الرَّزاق، عَن مَعمَر، عَن الزُّهْري، عَن رَجُل لَم يُسَمِّه، عَن أَبي هُريرة.
وقال مُحمد بن عَبد الأَعلَى الصَّنعانيُّ: عَن عَبد الرَّزاق، عَن مَعمَر، عَن الزُّهْري، مُرسَلاً، عَن أَبي هُريرة.
ورَواه أَحمَد بن سُفيان النَّسائي، وزُهَير بن مُحمد، عَن عَبد الرَّزاق، عَن مَعمَر، عَن الزُّهْري، عَن عُبيد الله، عَن أَبي هُريرة، وعِند مُحمد بن عَبد الأَعلَى فيه عَن عَبد الرَّزاق إِسناد آخَر، قال: عَن مَعمَر، عَن الأَعمش، عَن أَبي صالح، عَن أَبي هُريرة، عَن النَّبي صَلى الله عَليه وسَلم.
وقيل: عَن مَحمُود بن غَيلاَن، عَن عَبد الرَّزاق، عَن سُفيان الثَّوري، عَن الأَعمش، عَن أَبي صالح، عَن أَبي هُريرة، عَن النَّبي صَلى الله عَليه وسَلم.
والصَّحيح: عَن مَعمَر، عَن الأَعمش.
இந்தக் கருத்தில் அப்துர்ரஸ்ஸாக் அவர்கள், மஃமர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் பல வகையான அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், அப்துர்ரஸ்ஸாக் —> மஃமர் —> அஃமஷ் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரே சரியானது-உண்மையானது என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-2125)
இதனால் இந்தச் செய்தி சரியானது என்பதல்ல. இதுவே மஹ்ஃபூல்-முன்னுரிமை பெற்ற செய்தி என்பதாகும். மற்றவை ஷாத் ஆகும்.
மஃமர், அஃமஷ் அவர்களின் செய்திகளை நூலில் எழுதியிருந்தார். ஆனால் அது காணாமல் போய்விட்டது. பிறகு மனனத்திலிருந்து அவரின் செய்திகளை அறிவித்தார். இந்த தகவலை மஃமர் அவர்களே கூறியுள்ளார்.
(நூல்: அல்மஃரிஃபது வத்தாரீக்-3/29)
மனனத்திலிருந்து அஃமஷின் செய்திகளை மஃமர் அறிவித்ததால் அதிகம் தவறு ஏற்பட்டுவிட்டது என்று இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.
(நூல்: ஷரஹு இலலுத் திர்மிதீ-2/720)
எனவே இந்த அறிவிப்பாளர்தொடர் பலவீனமானதாகும்.
4 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
இந்தச் செய்தியை அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களிடமிருந்து அபூஃகத்ஃபான், அபூஸியாத், இக்ரிமா ஆகியோர் அறிவித்துள்ளனர். மேலும் மஃமர் அவர்களின் பலவகையான அறிவிப்பாளர்தொடரும் வந்துள்ளது.
- 1 . மஃமர் —> அஃமஷ் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-20496 , அஹ்மத்-7809 , முஸ்னத் பஸ்ஸார்-9229 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-2100 , இப்னு ஹிப்பான்-5324 , குப்ரா பைஹகீ-14644 ,
- 2 . மஃமர் —> ஸுஹ்ரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-20495 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-2101 , அல்இலலுல் வாரிதா-2125 , குப்ரா பைஹகீ-14643 ,
- 3 . மஃமர் —> ஸுஹ்ரீ —> ஒரு மனிதர் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-7808 , இப்னு ஹிப்பான்-5324 ,
- 4 . மஃமர் —> ஸுஹ்ரீ —> உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-8050 , 9228 , குப்ரா பைஹகீ-14642 ,
- 5 . உமர் பின் ஹம்ஸா —> அபூஃகத்ஃபான் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸ்லிம்-4119 , முஸ்னத் பஸ்ஸார்-8812 , குப்ரா பைஹகீ-14641 ,
- 6 . ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
—> அபூஸியாத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-8003 , 8004 , தாரிமீ-2174 , முஸ்னத் பஸ்ஸார்-8821 , 8822 , 8823 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-2102 ,
- 7 . ஹம்மாத் பின் ஸலமா —> அய்யூப் —> இக்ரிமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: ஷரஹ் மஆனில் ஆஸார்-6837 , 6838 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-2099 ,
மேலும் பார்க்க: முஸ்லிம்-4115 .
சமீப விமர்சனங்கள்