தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2695

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

(திர்மதி: 2695)

بَابُ مَا جَاءَ فِي كَرَاهِيَةِ إِشَارَةِ اليَدِ بِالسَّلَامِ

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَيْسَ مِنَّا مَنْ تَشَبَّهَ بِغَيْرِنَا، لَا تَشَبَّهُوا بِاليَهُودِ وَلَا بِالنَّصَارَى، فَإِنَّ تَسْلِيمَ اليَهُودِ الإِشَارَةُ بِالأَصَابِعِ، وَتَسْلِيمَ النَّصَارَى الإِشَارَةُ بِالأَكُفِّ»

«هَذَا حَدِيثٌ إِسْنَادُهُ ضَعِيفٌ» وَرَوَى ابْنُ المُبَارَكِ، هَذَا الحَدِيثَ عَنْ ابْنِ لَهِيعَةَ، «فَلَمْ يَرْفَعْهُ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2695.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




இது இப்னு லஹீஆவிடமிருந்து குதைபா அவர்களின் அறிவிப்பு என்பதால் இதை சில அறிஞர்கள் சரியானது என்று கூறுவர். என்றாலும் இப்னு லஹீஆவிடமிருந்து அறிவிக்கும் இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
அவர்கள் இந்த செய்தியை நபித்தோழரின் கூற்றாக அறிவித்துள்ளார் என்பதால் அவரின் செய்திக்கே முன்னுரிமை தரப்படும்…

1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2695 , அல்முஃஜமுல் அவ்ஸத்-7380 ,

2 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: குப்ரா நஸாயீ-10100 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.