ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது
“ஏழைக்கு தனது கையால் தர்மம் செய்வது தீய மரணத்தை விட்டு காக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: ஹாரிஸா பின் நுஃமான் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 3233)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ رُسْتَةَ الْأَصْبَهَانِيُّ، ثنا عَلِيُّ بْنُ هَاشِمِ بْنِ مَرْزُوقٍ الرَّازِيُّ، ثنا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عُثْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ حَارِثَةَ بْنِ النُّعْمَانِ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مُنَاوَلَةُ الْمِسْكِينِ تَقِي مِيتَةَ السُّوءِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-3233.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-3159.
சமீப விமர்சனங்கள்