தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-11736

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஹதுப் போரில் ஷஹீதானவர்களின் கப்ருகள் அடிப்பாகம் அகலமாகவும், மேல் பாகம் ஒடுக்கமாகவும் இருந்ததை நான் கண்டேன்.

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 11736)

حَدَّثَنَا أَبُو بَكْرٍ قَالَ: ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي حُصَيْنٍ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ:

«رَأَيْتُ قُبُورَ شُهَدَاءِ أُحُدٍ جُثًى مُسَنَّمَةً»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-11736.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.




இது மக்தூஃவான செய்தி.


4 . இந்தக் கருத்தில் ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
(ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

  • ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    —> அபூஹஸீன் —> ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
    இறப்பு ஹிஜ்ரி 103 / 106
    (ரஹ்)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-11736 , அல்மராஸீல்-லிஅபீதாவூத்-423 ,


  • ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    —> சில ஆசிரியர்கள்  —> ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
    இறப்பு ஹிஜ்ரி 103 / 106
    (ரஹ்)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-,


  • ஷரீக் —> ஜாபிர் —> ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
    இறப்பு ஹிஜ்ரி 103 / 106
    (ரஹ்)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-11733 ,


மேலும் பார்க்க: அபூதாவூத்-3220 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.