தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-3686

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கள் ருகூஉவில், ‘ஸுப்ஹான ரப்பியல் அளீம்’ என்று மூன்று முறையும், ஸஜ்தாவில் ‘ஸுப்ஹான ரப்பியல் அஃலா’ என்று மூன்று முறையும் கூறுபவர்களாக இருந்தார்கள்.


பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸை அபூபக்ரா (ரலி) அவர்கள் வழியாக இந்த அறிவிப்பாளர்தொடரில் தவிர வேறு யாரும் அறிவித்திருப்பதாக நாம் அறியவில்லை.

இதில் இடம்பெறும் அப்துர்ரஹ்மான் பின் பக்கார் என்பவர் குடும்பப் பின்னணி அறியப்பட்டவர் ஆவார்; அவர் ஹதீஸ் துறையில் ஸாலிஹுல் ஹதீஸ்-ஏற்கத் தக்கவர் ஆவார்.

(bazzar-3686: 3686)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ الْعَوَّامِ، قَالَ: نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بَكَّارِ بْنِ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي بَكْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسَبِّحُ فِي رُكُوعِهِ سُبْحَانَ رَبِّي الْعَظِيمِ ثَلَاثًا، وَفِي سُجُودِهِ سُبْحَانَ رَبِّي الْأَعْلَى ثَلَاثًا»

وَهَذَا الْحَدِيثُ لَا نَعْلَمُ أَحَدًا يَرْوِيهِ عَنْ أَبِي بَكْرَةَ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ بِهَذَا الْإِسْنَادِ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ بَكَّارٍ مَعْرُوفٌ نَسَبُهُ صَالِحُ الْحَدِيثِ


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-3686.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-3137.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . பஸ்ஸார் இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அம்ர்
(4. நடுத்தரமானவர்)
.

2 . முஹம்மத் பின் ஸாலிஹ்-அஸ்ஸாஇஃக் (7. தர நிலை அறியப்படாதவர்).

3 . அப்துர்ரஹ்மான் பின் பக்கார்-அஸ்ஸகஃபீ (6. பிறர் சார்புடையவர்).

4 . பக்கார் பின் அப்துல்அஸீஸ் (3. பலமானவர்).

5 . அப்துல்அஸீஸ் பின் அபூபக்ரா (4. நடுத்தரமானவர்).

6 . நுஃபைஃ பின் ஹாரிஸ்-அபூபக்ரா (ரலி) (1. நபித்தோழர்).


1 . இந்தக் கருத்தில் அபூபக்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-3686, கஷ்ஃபுல் அஸ்தார்-538,


كشف الأستار عن زوائد البزار (1/ 262):
538 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ الْعَوَّامِ، ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بَكَّارِ بْنِ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُسَبِّحُ فِي رُكُوعِهِ: سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ ثَلاثًا، وَفِي سُجُودِهِ: سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى.
قَالَ الْبَزَّارُ: لا نَعْلَمُهُ عَنْ أَبِي بَكْرَةَ إِلا بِهَذَا الإِسْنَادِ، وَعَبْدُ الرَّحْمَنِ صَالِحُ الْحَدِيثِ مَعْرُوفُ النَّسَبِ.

அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கள் ருகூஉவில், ‘ஸுப்ஹான ரப்பியல் அளீம்’ என்று மூன்று முறையும், ஸஜ்தாவில் ‘ஸுப்ஹான ரப்பியல் அஃலா’ என்று மூன்று முறையும் கூறுபவர்களாக இருந்தார்கள்.


பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸை அபூபக்ரா (ரலி) அவர்கள் வழியாக இந்த அறிவிப்பாளர்தொடரில் தவிர வேறு யாரும் அறிவித்திருப்பதாக நாம் அறியவில்லை.

இதில் இடம்பெறும் அப்துர்ரஹ்மான் பின் பக்கார் என்பவர் ஹதீஸ் துறையில் ஸாலிஹுல் ஹதீஸ்-ஏற்கத் தக்கவர் ஆவார். குடும்பப் பின்னணி அறியப்பட்டவர் ஆவார்.


2 . அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-22906.


 

 

 


மேலும் பார்க்க: முஸ்லிம்-1421.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.