தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-5115

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கிராமப்புற மக்களின் (கால்நடைகளுக்கான) ஸகாத்தை, அவர்களுடைய நீர்த்துறைகளில் அல்லது அவர்களுடைய வீடுகளுக்கு வெளியேயுள்ள திறந்த வெளிகளில் (முற்றங்களில்) வசூலிக்க வேண்டும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


தப்ரானீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் அபூபக்ர் அவர்களிடமிருந்து அப்துல்மலிக் பின் முஹம்மத் பின் அபூபக்ர் அவர்கள் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. மேலும் அப்துல்மலிக் பின் முஹம்மத் அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் அல்இஜ்லீ அவர்கள் மட்டுமே இதை தனித்து அறிவித்துள்ளார்.

(almujam-alawsat-5115: 5115)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ الْمُؤَدِّبُ قَالَ: نَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ الْعِجْلِيُّ قَالَ: نَا عَبْدُ الْمَلِكِ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«تُؤْخَذُ صَدَقَاتُ أَهْلِ الْبَادِيَةِ عَلَى مِيَاهِهِمْ، وَبَأَفْنِيَتِهِمْ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ إِلَّا عَبْدُ الْمَلِكِ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ، تَفَرَّدَ بِهِ: عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ “


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-5115.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தப்ரானீ இமாம்

2 . முஹம்மத் பின் அப்பாஸ்-அல்முஅத்திப்

3 . அப்துல்லாஹ் பின் ஸாலிஹ்-அல்இஜ்லீ

4 . அப்துல்மலிக் பின் முஹம்மத் பின் அபூபக்ர்

5 . அப்துல்லாஹ் பின் அபூபக்ர்

6 . அம்ரா? – உர்வா…

7 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி)


 

 

 


…ஸஹீஹா-1779.


1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முன்தகா-இப்னுல் ஜாரூத்-346, அல்முஃஜமுல் அவ்ஸத்-5115, குப்ரா பைஹகீ-7363,


المنتقى لابن الجارود (ص: 95)
346 – حَدَّثَنَا أَبُو حَاتِمٍ الرَّازِيُّ مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ، قَالَ: ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحِ بْنِ مُسْلِمٍ الْعِجْلِيُّ، قَالَ: ثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمِّهِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تُؤْخَذُ صَدَقَاتُ أَهْلِ الْبَادِيَةِ عَلَى مِيَاهِهِمْ وَأَفْنِيَتِهِمْ»


2 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-6730.


3 . அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1806.


4 . இப்னு ஜுரைஜ் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.