தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-3405

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

(abi-yala-3405: 3405)

حَدَّثَنَا مُعَاذُ بْنُ شُعْبَةَ، بَصْرِيٌّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ مَطَرٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«أَحْسِنُوا جِوَارَ نِعَمِ اللَّهِ، لَا تُنَفِّرُوهَا، فَقَلَّمَا زَالَتْ عَنْ قَوْمٍ فَعَادَتْ إِلَيْهِمْ»


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-3405.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூயஃலா இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அலீ

2 . முஆத் பின் ஷுஅபா

3 . உஸ்மான் பின் மத்தர்

4 . ஸாபித் பின் அஸ்லம்-அபூமுஹம்மத்

5 . அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)-அபூஹம்ஸா


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28233-உஸ்மான் பின் மத்தர் என்பவர் பலவீனமானவர்; இவரின் செய்திகளை எழுதிக் கொள்ளக்கூடாது என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்களும்,
  • இவர் மிகப் பலவீனமானவர் என இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அவர்களும்,
  • இவர் முன்கருல் ஹதீஸ், வினோதமான செய்திகளை அறிவிப்பவர் என்று புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்களும்,
  • இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என இப்னு தாஹிர் அவர்களும் கூறியுள்ளனர்.
  • தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்ற வேறு சிலர் இவர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/79, தக்ரீபுத் தஹ்தீப்-1/669)


2 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


மேலும் பார்க்க: இப்னு மாஜா-3353.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.