அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெரும் போர்கள் ஏற்படும் போது (டமாஸ்கஸில்) அரபியல்லாதவர்களிலிருந்து ஒரு படையினரை அல்லாஹ் அனுப்புவான். அவர்கள் அரபிகளை விடச் சிறந்த குதிரைகளையும், மிகச் சிறந்த ஆயுதங்களையும் வைத்திருப்பார்கள். அவர்கள் மூலமாக அல்லாஹ் இந்த மார்க்கத்தை பலப்படுத்துவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(இப்னுமாஜா: 4090)
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي الْعَاتِكَةِ، عَنْ سُلَيْمَانَ بْنِ حَبِيبٍ الْمُحَارِبِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِذَا وَقَعَتِ الْمَلَاحِمُ، بَعَثَ اللَّهُ بَعْثًا مِنَ الْمَوَالِي، هُمْ أَكْرَمُ الْعَرَبِ فَرَسًا، وَأَجْوَدُهُ سِلَاحًا، يُؤَيِّدُ اللَّهُ بِهِمُ الدِّينَ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-4080.
Ibn-Majah-Shamila-4090.
Ibn-Majah-Alamiah-4080.
Ibn-Majah-JawamiulKalim-4088.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு மாஜா இமாம்-முஹம்மத் பின் யஸீத் பின் மாஜா
2 . ஹிஷாம் பின் அம்மார்
3 . வலீத் பின் முஸ்லிம்-அபுல்அப்பாஸ்
4 . உஸ்மான் பின் ஸுலைமான்-அல்அஸ்தீ
5 . ஸுலைமான் பின் ஹபீப்
6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்
இப்னு மாஜா நூலின் பிரதிகளில் இந்தச் செய்தியில் திமஷ்க் என்ற வார்த்தை விடப்பட்டுள்ளது. ஹிஷாம் பின் அம்மார் அவர்களிடமிருந்து அறிவிக்கும் தாஹிர் பின் முஹம்மத் அவர்கள் திமஷ்க்-டமாஸ்கஸ் என்ற வார்த்தையைக் கூறியுள்ளார். இவ்வாறே வலீத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்களும் திமஷ்க்-டமாஸ்கஸ் என்ற வார்த்தையைக் கூறியுள்ளனர்.
الجرح والتعديل – ابن أبي حاتم (6/ 163):
نا عبد الرحمن أخبرنا يعقوب بن إسحاق فيما كتب إلى أنا عثمان بن سعيد قال قلت ليحيى بن معين عثمان بن ابى العاتكة؟ قال ليس بشئ،
نا عبد الرحمن قال سألت ابى عن عثمان بن ابى العاتكة فقال لا بأس به
بليته من كثرة روايته عن على بن يزيد فاما ما روى عن عثمان عن غيرعلى بن يزيد فهو مقارب يكتب حديثه.
تقريب تقريب التهذيب (2/ 385):
* [4483] عثمان بن أبي العاتكة سليمان الأزدي أبو حفص الدمشقي القاص صدوق ضعفوه في روايته عن علي بن يزيد الألهاني من السابعة مات سنة ثنتين وخمسين بخ د ق
قلت: حسن الحديث: ذكره ابن حبان في مشاهير علماء الأمصار (1449) وقال “كان على قضاء الشام كنيته أبو حفص من متقنى أهلها” ولم يذكر ذلك صاحب التهذيب. وأيضاً قال أبو حاتم “لا بأس به بليته من كثرة روايته عن على بن يزيد” وقال دحيم “لا بأس به كان قاص الجند ولم ينكر حديثه عن غير علي بن يزيد والأمر من علي بن يزيد” والعجلي “لا بأس به” (تهذيب التهذيب 7/ 124) فالحمل على علي (ضعيف). وأخرج له ابن حبان في صحيحه (1/ 443 رقم 631). وأما قول النسائي “ليس بالقوي” فجرح محتمل وأما قوله مرةً “ضعيف” فجرح مبهم.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28048-உஸ்மான் பின் ஸுலைமான்-இப்னு அபுல்ஆதிகா என்பவர் பற்றி வாகிதீ பிறப்பு ஹிஜ்ரி 130
இறப்பு ஹிஜ்ரி 207
வயது: 77
பலமானவர் என்றும், இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
துஹைம்,பிறப்பு ஹிஜ்ரி 170
இறப்பு ஹிஜ்ரி 245
வயது: 75
இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)ஆகியோர் சுமாரானவர்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்ற கருத்தில் கூறியுள்ளனர். - இவர் பலவீனமானவர் என்று அபூமுஸ்ஹிர் கூறியதாக இஸ்ஹாக் பின் ஸய்யார் அவர்கள் கூறியுள்ளார். மேலும் அபூமுஸ்ஹிர் அவர்கள் இவர் கதை சொல்பவர். இவரின் செய்தியில் ஏதேனும் தவறு இருந்தால் அதற்கு இவர் தான் காரணம் என்று கூறியதாக மைமூன் பின் அஸ்பஃக் அறிவித்துள்ளார்.
- இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் இவர் பலவீனமானவர் என்று கூறியதாக அப்பாஸ் அத்தூரீ அவர்களும், இவர் ஒரு பொருட்டே அல்ல கூறியதாக இப்னு முஹ்ரிஸ் அவர்களும் குறிப்பிட்டுள்ளனர். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் இவரின் செய்தியை ஏற்கமாட்டார் என்று ஜவ்ஸஜானீ அவர்கள் கூறியுள்ளார். - யஃகூப் பின் ஸுஃப்யான்,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இப்னுல் ஜாரூத், உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
இப்னு ஷாஹின், அபூஅஹ்மத்-ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
ஆகியோர் இவர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவரை ஸதூக்-நடுத்தரமானவர்,நடுத்தரமானவர் - حسن الحديث தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார். - துஹைம்,பிறப்பு ஹிஜ்ரி 170
இறப்பு ஹிஜ்ரி 245
வயது: 75
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோர் இவர் அதிகம் அலீ பின் யஸீத் வழியாக அறிவித்திருப்பதால் விமர்சிக்கப்பட்டுள்ளார். அலீ பின் யஸீத் பலவீனமானவர். இவர் அலீ பின் யஸீத் அல்லாதவர்களிடமிருந்து அறிவித்தால் அதை ஏற்கலாம் என்று கூறியுள்ளனர்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/163, அஸ்ஸிகாத்-7/202, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-6/280, தஹ்தீபுல் கமால்-19/397, அல்இக்மால்-9/155, அல்காஷிஃப்-3/387, தாரீகுல் இஸ்லாம்-4/147, தஹ்தீபுத் தஹ்தீப்-3/65, தக்ரீபுத் தஹ்தீப்-1/664, தக்ரீபு தக்ரீபுத் தஹ்தீப்-2/385)
இவரை பலவீனமானவர் என்று விமர்சித்தவர்களில் சிலர் அறிவிப்பாளர்களை நன்கு அறிந்தவர்கள்; சிலர் இவர் ஊரைச் சேர்ந்தவர்கள். அபூமுஸ்ஹிர், அபூஸுர்ஆ போன்றோர் ஷாம், டமாஸ்கஸ் நாட்டின் அறிவிப்பாளர்களை நன்கு அறிந்தவர்கள். துஹைம் பிறப்பு ஹிஜ்ரி 170
இறப்பு ஹிஜ்ரி 245
வயது: 75
போன்றவர்கள் இவர் அலீ பின் யஸீத் அல்லாதவர்களின் வழியாக அறிவிக்கும் செய்திகளை ஏற்கலாம்-முன்கர் அல்ல என்று கூறியிருந்தாலும் அந்த வகைச் செய்திகளிலும் முன்கரான-மறுக்க வேண்டிய செய்திகள் உள்ளன.
இதைப் பற்றி கீழ்க்கண்டவாறு அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறுகிறார்:
سلسلة الأحاديث الضعيفة والموضوعة وأثرها السيئ في الأمة (12/ 950):
ومن مناكير عثمان بن أبي العَاتكة هذا: الحديث الآتي:
5975 – (إن اَللَّه عز وجل يَجْلِسُ يوم القيامة على القنطرة الوسطى بين الجنة والنار. . . وذكر حَدِيثاً طَوِيلًا) .
منكر. أخرجه العقيلي في “؛ الضعفاء ” (3 / 221) ، وعنه ابن الجوزي (1 / 137) من طريق هشام بن عمار قال: حدثنا صدقة بن خالد قال: حدثنا عثمان ابن أبي العَاتكة أبو حفص عن سليمان بن حبيب المحاربي (الأصل: المحارمي!) عن أبي أمامة مَرْفُوعًا.
…
இதனடிப்படையில் சில அறிஞர்கள் இவரை ஹஸன் தரம் என்று கூறியிருந்தாலும் வேறு சில அறிஞர்கள் இவர் தனித்து அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவை என்று முடிவு செய்கின்றனர்.
மேலும் இதில் வரும் ராவீ-18264-ஸுலைமான் பின் ஹபீப் அவர்கள் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களிடம் நேரடியாக ஹதீஸைக் கேட்டுள்ளாரா? என்று தெரியவில்லை.
…
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- 1 . வலீத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
—> உஸ்மான் பின் ஸுலைமான் —> ஸுலைமான் பின் ஹபீப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அல்ஃபிதன்-நுஐம் பின் ஹம்மாத்-1334, 1402, இப்னு மாஜா-4090, அல்மஃரிஃபது வத்தாரீக்-2/291, நுஸ்கது தாஹிர் பின் முஹம்மத்-5, முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-1607, தாரீகு திமஷ்க்-,
- அல்ஃபிதன்-நுஐம் பின் ஹம்மாத்-1334, 1402.
الفتن لنعيم بن حماد (2/ 474)
1334 – حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاتِكَةِ، عَنْ سُلَيْمَانَ بْنِ حَبِيبٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا وَقَعَتِ الْمَلَاحِمُ خَرَجَ بَعْثٌ مِنْ دِمَشْقَ مِنَ الْمَوَالِي، هُمْ أَكْرَمُ الْعَرَبِ فَرَسًا، وَأَجْوَدُهُ سِلَاحًا، يُؤَيِّدُ اللَّهُ بِهِمُ الدِّينَ»
1402 – حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاتِكَةِ، عَنْ سُلَيْمَانَ بْنِ حَبِيبٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا وَقَعَتِ الْمَلَاحِمُ خَرَجَ بَعْثٌ مِنْ دِمَشْقَ مِنَ الْمَوَالِي هُمْ أَكْرَمُ الْعَرَبِ فَرَسًا، وَأَجْوَدُهُ سِلَاحًا، يُؤَيِّدُ اللَّهُ بِهِمُ الدِّينَ»
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெரும் போர்கள் ஏற்படும் போது டமாஸ்கஸில் அரபியல்லாதவர்களிலிருந்து ஒரு படையினர் வெளிப்படுவார்கள். அவர்கள் அரபிகளை விடச் சிறந்த குதிரைகளையும், மிகச் சிறந்த ஆயுதங்களையும் வைத்திருப்பார்கள். அவர்கள் மூலமாக அல்லாஹ் இந்த மார்க்கத்தை பலப்படுத்துவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
- அல்மஃரிஃபது வத்தாரீக்-2/291.
المعرفة والتاريخ (2/ 291)
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا أَبُو حَفْصٍ عُثْمَانُ بْنُ أَبِي الْعَاتِكَةَ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَبِيبٍ الْمُحَارِبِيُّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: سَمِعْتُ رسول الله صلى الله عليه وسلم يقول: إِذَا وَقَعَتِ الْمَلَاحِمُ خَرَجَ بَعْثٌ مِنْ دِمَشْقَ مِنَ الْوَالِي هُمْ أَكْرَمُ الْعَرَبِ فَرَسًا وَأَجْوَدُهُ سِلَاحًا يُؤَيِّدُ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهِمُ الدِّينَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெரும் போர்கள் ஏற்படும் போது டமாஸ்கஸில் அரபியல்லாதவர்களிலிருந்து ஒரு படையினர் வெளிப்படுவார்கள். அவர்கள் அரபிகளை விடச் சிறந்த குதிரைகளையும், மிகச் சிறந்த ஆயுதங்களையும் வைத்திருப்பார்கள். அவர்கள் மூலமாக அல்லாஹ் இந்த மார்க்கத்தை பலப்படுத்துவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
- நுஸ்கது தாஹிர் பின் முஹம்மத்-5.
نسخة أبي العباس طاهر بن محمد بن الحكم التميمي – مخطوط (ص: 7)
(5) -[5] نا طَاهِرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: نا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: نا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: نا عُثْمَانُ بْنُ أَبِي الْعَاتِكَةِ، عَنْ سُلَيْمَانَ بْنِ حَبِيبٍ، قَالَ: حَدَّثَ أَبُو هُرَيْرَةَ، مُعَاوِيَةَ وَالنَّاسَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ: ” إِذَا وَقَعَتِ الْمَلاحِمُ يَخْرُجُ مِنْ دِمَشْقَ بَعْثٌ مِنَ الْمَوَالِي أَكْرَمُ الْعَرَبِ فَرَسًا، وَأَجْوَدُهُ سِلاحًا، يُؤَيِّدُ اللَّهُ بِهِمُ الدِّينَ “
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெரும் போர்கள் ஏற்படும் போது டமாஸ்கஸில் அரபியல்லாதவர்களிலிருந்து ஒரு படையினர் வெளிப்படுவார்கள். அவர்கள் அரபிகளை விடச் சிறந்த குதிரைகளையும், மிகச் சிறந்த ஆயுதங்களையும் வைத்திருப்பார்கள். அவர்கள் மூலமாக அல்லாஹ் இந்த மார்க்கத்தை பலப்படுத்துவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
- முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-1607.
مسند الشاميين للطبراني (2/ 414)
1607 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَهْلِ بْنِ أَيُّوبَ الْأَهْوَازِيُّ، ثَنَا عَلِيُّ بْنُ بَحْرٍ، ثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، ثَنَا عُثْمَانُ بْنُ أَبِي الْعَاتِكَةَ، عَنْ سُلَيْمَانَ بْنِ حَبِيبٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِذَا وَقَعَتِ الْمَلَاحِمُ خَرَجَ بَعْثٌ مِنْ دِمَشْقَ مِنَ الْمَوَالِي هُمْ أَكْرَمُ الْعَرَبِ فَرَسًا , وَأَجْوَدُهُمْ سِلَاحًا , يُؤَيِّدُ اللَّهُ بِهِمُ الدِّينَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெரும் போர்கள் ஏற்படும் போது டமாஸ்கஸில் அரபியல்லாதவர்களிலிருந்து ஒரு படையினர் வெளிப்படுவார்கள். அவர்கள் அரபிகளை விடச் சிறந்த குதிரைகளையும், மிகச் சிறந்த ஆயுதங்களையும் வைத்திருப்பார்கள். அவர்கள் மூலமாக அல்லாஹ் இந்த மார்க்கத்தை பலப்படுத்துவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
- 2 . அப்துல்லாஹ் பின் யூஸுஃப் —> உஸ்மான் பின் ஸுலைமான் —> ஸுலைமான் பின் ஹபீப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: ஹாகிம்-8646,
- 3 . அபூபக்ர் பின் அபூமர்யம் —> அதிய்யா பின் கைஸ் (ரஹ்) —> நபி (ஸல்)
பார்க்க: அல்ஃபிதன்-நுஐம் பின் ஹம்மாத்-1404, தாரீகு திமஷ்க்-1/272,
- அல்ஃபிதன்-நுஐம் பின் ஹம்மாத்-1404.
الفتن لنعيم بن حماد (2/ 498)
1404 – حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ عَطِيَّةَ بْنِ قَيْسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا وَقَعَتِ الْمَلَاحِمُ خَرَجَ مِنْ دِمَشْقَ بَعْثٌ هُمْ خِيَارُ عِبَادِ اللَّهِ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ»
அதிய்யா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பெரும் போர்கள் ஏற்படும் போது டமாஸ்கஸிலிருந்து ஒரு படையினர் புறப்படுவார்கள். அவர்கள் முற்கால, பிற்கால அல்லாஹ்வின் அடியார்களில் சிறந்தவர்களாக இருப்பார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- தாரீகு திமஷ்க்-1/272.
تاريخ دمشق لابن عساكر (1/ 272):
قرأت على أبي القاسم الخضر بن الحسين بن عبدان عن أبي محمد عبد العزيز بن أحمد الكتاني أنا أبو الحسن علي بن الحسن بن علي بن أبي زروان أنا عبد الوهاب بن الحسن نا أحمد (4) بن عمير بن يوسف نا موسى بن عامر المري نا الوليد بن مسلم أنا أبو بكر بن عبد الله بن أبي مريم عن عطية بن قيس قال قال رسول الله صلى الله عليه وسلم إذا وقعت الملاحم خرج بعث من دمشق هم خيار عباد الله الأولين والآخرين
رواه إسماعيل بن عياش أيضا عن أبي بكر بن أبي مريم
அதிய்யா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பெரும் போர்கள் ஏற்படும் போது டமாஸ்கஸிலிருந்து ஒரு படையினர் புறப்படுவார்கள். அவர்கள் முற்கால, பிற்கால அல்லாஹ்வின் அடியார்களில் சிறந்தவர்களாக இருப்பார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9522-அபூபக்ர் பின் அபூமர்யம் என்பவரை அதிகமான அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், வேறு சிலர் விடப்பட்டவர் என்றும் விமர்சித்துள்ளனர்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/1116)
எனவே அபூபக்ர் பின் அபூமர்யம் வழியாக வரும் இந்த இரு செய்திகளும் முர்ஸல் என்பதுடன் பலவீனமான செய்தியாகும்.
சமீப விமர்சனங்கள்