தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-2626

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

நற்பண்புகள் குறித்து வந்துள்ள செய்திகள்:

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (பயணத்திற்காகப் புறப்பட்டு) எனது காலை வாகனத்தின் மிதியடியில் வைத்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குச் செய்த இறுதி உபதேசம் இதுதான்: ‘முஆதே! மக்களிடம் உமது நற்பண்புகளை அழகாக்கிக் கொள்ளும்!

 

(முஅத்தா மாலிக்: 2626)

10- مَا جَاءَ فِي حُسْنِ الْخُلُقِ.

وَحَدَّثَنِي عَن مَالِكٍ، أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ قَالَ:

آخِرُ مَا أَوْصَانِي بِهِ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ حِينَ وَضَعْتُ رِجْلِي فِي الْغَرْزِ، أَنْ قَالَ: أَحْسِنْ خُلُقَكَ لِلنَّاسِ، مُعَاذُ بْنَ جَبَلٍ.


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-2626.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


1 . இந்தக் கருத்தில் முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-2626, …


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-8952,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.